சென்னை, டிச.28:
விஜயகாந்தின் நினைவு தினம் குருபூஜையாக கடைப்பிடிக்கப்படும் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நினைவு தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடம் சனிக்கிழமை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதுமிருந்து தேமுதிக தொண்டர்கள் அதிகாலை முதலே அங்கு குவிந்தனர். விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொதுச்செயலருமான பிரேமலதா முன்னிலையில் நினைவிடத்தில் காலை 9.30 மணியளவில் பூஜைகள் நடைபெற்றன. அங்குள்ள விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா கண்ணீருடன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப்பாண்டியன், தேமுதிக மாநில துணைச் செயலர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
هذه القصة مأخوذة من طبعة December 29, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 29, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ரூ.11,650 கோடி கடனை திருப்பி செலுத்திய வோடஃபோன் குழுமம்
இந்திய தகவல் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவுக் காக வாங்கிய சுமார் ரூ.11,650 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த வோடஃபோன் குழுமம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்: கடும் கட்டுப்பாடுகள்
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 64,439 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 64,439.1 கோடி டாலராக சரிந்துள்ளது.
21 சதவீதம் சரியும் வீடுகள் விற்பனை
இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை டிசம்பர் காலாண்டில் 21 சதவீதம் குறையும் என்று சந்தை ஆலோசனை நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நிலைகளில் தாக்குதல்: ஆப்கானிஸ்தான்
தங்கள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியது.
வங்கதேசம்: வாக்களிக்கும் வயது வரம்பை குறைக்க பிஎன்பி எதிர்ப்பு
வங்கதேசத்தில் வாக்களிப்போரின் வயது வரம்பைக் குறைப்பது தேர்தலை தாமதப்படுத்தும் என்று முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பெங்களூரிடம் வீழ்ந்தது சென்னை (4-2)
ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்களூரிடம் 4-2 என்ற கோல் கணக்கில் தோற்றது சென்னையின் எஃப்சி அணி.
மன்னிப்பு கோரினார் விளாதிமீர் புதின்
பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கிய சம்பவம் குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மன்னிப்பு கோரினார்.
ஜெயின் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த சாம்பியன்
அகில இந்திய பல்கலைக்கழக ஆடவர், மகளிர் நீச்சல் போட்டியில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலை
கிழக்கு லடாக் கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரை யில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.