மதுரை மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் எழுதுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைத் தயாரிக்கின்றனர். இவை பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி கைதிகளுக்கு ஊதியமாகவும் வழங்கப்படுகிறது.
கைதிகள் தயாரிக்கும் பொருள்களுக்கான மூலப்பொருள்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. இதில் உண்மையான சந்தை விலையைவிட, கூடுதல் விலைக்கு பொருள்களை வாங்கியதாகவும், அரசுத் துறை அலுவலகங்களில் குறைவான விலைக்கு விற்ற பொருள்களை கூடுதலாக விலைக்கு விற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்காக போலி ரசீதுகள், ஆவணங்கள் தயாரித்து பல கோடி முறைகேடு நடந்திருப்பதாக ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகார்கள் சென்றன.
هذه القصة مأخوذة من طبعة January 04, 2025 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة January 04, 2025 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தமிழகத்தின் கனவுகளை மதித்தவர் மன்மோகன் சிங் - முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
தமிழகத்தின் கனவுகளை மதித்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; மத்தியில் அவரது தலைமையிலான ஆட்சியில் தமிழகத்துக்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி உறவினரின் நிறுவனத்தில் வருமான வரி சோதனை
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினரின் வீடு, கட்டுமான நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னையில் பிரார்த்தனை கூட்டம்
புத்தாண்டு ஆசிர்வாதமாய் அமைய சென்னையில் இயேசு அழைக்கிறார் ஊழியங்கள் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.
நாளை ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு இஸ்ரோ தகவல்
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (ஜன.9) நடைபெற உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கு; தென்னாப்பிரிக்க இளைஞர் கைது
சென்னையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தலைமறைவாக இருந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: அதிமுக நிர்வாகி, பெண் எஸ்.ஐ. கைது
சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகி, பெண் காவல் ஆய்வாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டுவரப்பட்ட வெடிகுண்டுகள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டதற்கான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்
திமுக ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி வலியுறுத்தல்
இரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள இரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸார் அங்கு சோதனை நடத்தினர்.
போகி: நெகிழி எரிப்பதை தவிர்க்க மாநகராட்சி அறிவுறுத்தல்
போகிப் பண்டிகையை முன்னிட்டு நெகிழிப் பொருள்கள் எரிப்பதை தவிர்க்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.