இதே பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு, தற்சமயம் தொடர் குற்றவாளிகளாக இருப்பவர்கள், சிறார்களாக அல்லது இளைஞர்களாக இருக்கும்போது குற்றங்களைச் செய்யத் தொடங்கினர் என்றும், பின்னர் குற்றங்களைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளது.
முதல்முறையாக சிறைக்குச் சென்று வரும்போது இருக்கும் மனவருத்தம், அவர்களுக்கு அடிக்கடி சிறை செல்லும்போது இருப்பதில்லை. ஆதரவற்ற பலர் சிறையைப் பாதுகாப்பான ஓர் இடமாகவே கருதுகிறார்கள்.
பொய் சொல்வதைத் தொடக்கமாகக் கொள்ளும் இளம் குற்றவாளிகள், முறையாகக் கண்காணிக்கப்படாதபோது தடம் மாறுகிறார்கள். இந்நிலையில்தான், அவர்கள் மனம் போன போக்கில் வாழ முனைகிறார்கள். கவலையை மறக்க போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் இவர்கள், போதையின் பாதையில் செல்லும் போது, என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரிவதில்லை. அதனால் திருட்டு, வழிப்பறிக் கொள்ளை, வாகனக் கொள்ளை, ஏடிஎம் கொள்ளை, முதியோர்களைக் குறி வைத்து பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவது, கைப்பேசி திருட்டு போன்ற தனக்குச் சாத்தியமான அத்தனை குற்றங்களிலும் இவர்கள் ஈடுபடுகிறார்கள். இது வளமான சமுதாயத்திற்கு உரம் ஊட்டுவதாக அமையாது.
هذه القصة مأخوذة من طبعة January 07, 2025 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة January 07, 2025 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
இஸ்ரோ புதிய தலைவர் வி.நாராயணன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
போதை மூலப்பொருள் இறக்குமதி இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வழக்கு
ஃபென்டானில் எனப்படும் அதி பயங்கர போதைப்பொருளை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முயன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ரக்சியூடர், அதோஸ் கெமிக் கல்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மீது அந்நாடு வழக்குப் பதிவு செய்துள்ளது.
புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை: வட கொரியா அறிவிப்பு
தாங்கள் திங்கள்கிழமை சோதித்த ஏவுகணை ஒலியைப் போல் ஐந்து மடங்குக்கும் அதிக வேகத்தில் பாயும் திறன் கொண்ட 'ஹைப்பர்சோனிக்' வகையைச் சேர்ந்த புதிய ஏவுகணை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
2 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் நேர்மறையாக முடிந்தது.
சர்வதேச மேற்பார்வையில் காஸா இடைக்கால அரசு - அமெரிக்கா, இஸ்ரேலுடன் சவூதி ஆலோசனை
காஸா போர் முடிவுக்கு வந்ததும் அந்தப் பகுதியில் பாலஸ்தீன அரசு அமையுமவரை அமெரிக்கா மற்றும் தங்கள் நாட்டின் மேற்பார்வையில் இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் ஐக்கிய அரபு அமீரகம் ஆலோசனை நடத்திவருகிறது.
முறைகேடு வழக்கு தண்டனை அறிவிப்பை நிறுத்தும் டிரம்ப் முயற்சி தோல்வி
2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்தி வைக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முயற்சி தோல்வியடைந்தது.
தென்மண்டல பல்கலை. ஹாக்கி பெங்களூரு சிட்டி சாம்பியன்; எஸ்ஆர்எம் இரண்டாம் இடம்
தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவர் ஹாக்கிப் போட்டியில் பெங்களூரு சிட்டி பல்கலை. சாம்பியன் பட்டம் வென்றது.
பிரீமியர் லீக் கால்பந்து: வோல்வ்ஸை வென்றது நாட்டிங்கம்
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்துபோட்டியில், நாட்டிங்கம் ஃபாரஸ்ட் அணி 3-0 கோல் கணக்கில் வோல்வர்ஹாம்டன் வான்டர்ஸ் அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
காலின்ஸ் அதிர்ச்சித் தோல்வி; ஆஸ்டபென்கோ வெற்றி
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
பிரதமர் மோடிக்கு மகள் சர்மிஷ்டா முகர்ஜி நன்றி
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ராஷ்ட்ரீய ஸ்மிருதி வளாகத்தில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.