'நில்லாவுலகில் சிவன் திருவடி இன்பமே உண்மை' என வாதவூரருக்குத் தோன்ற, கல்வி, கேள்விகளால் காண முடியாது என அவர் உணர்ந்து ஞானம் தேடி பயணித்தார்.
ஒருமுறை மன்னன் சொன்னபடி வாதவூரர் அரசுக்குக் குதிரைகளை வாங்கி வரத் திருப்பெருந்துறைக்குச் சென்றார். அவரை ஆட்கொள்ள விரும்பிய சிவன், அந்தணர் வடிவத்தோடு அடியவர்களுடன் கோயிலுக்கு அருகே குருந்த மரத்தடியில் எழுந்தருளினார். அவரை வேண்டவே, ஆண்டவனும் அருள்கண்ணால் ஞானோபதேசம் செய்தார். உடன் பெருமானை வலம்வந்து பணிந்து, கோவண உடை தரித்தார். தன் உணர்வில்லாமல் இறைவனைப் பாடும் திறன் உண்டாகி, அவரும் பாடினார்.
மகிழ்ந்த இறைவன் 'மாணிக்கவாசகன்' என்னும் திருநாமத்தைத் தந்து திருப்பெருந்துறையில் திருப்பணி செய்யக் கட்டளையிட்டார்.
அரசுப் பொருளால் திருப்பணி நடைபெறக் குதிரைகள் வராததைக் கண்ட பாண்டியன் ஓலை அனுப்ப, வாதவூரர் இறைவனிடத்தில் முறையிட்டார். சிவனோ, 'கனவில் நாம் குதிரைகளுடன் வருகிறோம். நீ முன்னர் சென்று, ஆவணி மூலநாளில் குதிரைகள் வரும் எனக் கூறு' என்றார். வாதவூரரும் அவ்வாறே செய்தார். மன்னன் தனது ஒற்றர்களை அனுப்பி விசாரிக்க, 'எங்கும் குதிரைகள் இல்லை' எனத் தெரிந்தது. சினம் கொண்ட மன்னன், வாதவூரரைச் சிறையில் அடைத்தார்.
هذه القصة مأخوذة من طبعة January 10, 2025 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة January 10, 2025 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக அரசின் சாதனைத் திட்டங்களால், வரும் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
அறிவியல் சார்ந்த கூட்டுறவுத் துறையால் விவசாயம் லாபகரமாகும்
மத்திய அமைச்சர் அமித் ஷா
சம்பல் வீடுகள் இடிப்பு: அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உச்சநீதிமன்ற தடையையும் மீறி வீடுகளை அதிகாரிகள் இடித்து வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு
ம.பி.: 17 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் மூடல் - அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
மத்திய பிரதேசத்தில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 இடங்களில் மதுக்கடைகளை மூட வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - சீமான்
இடைத்தேர்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்
வக்ஃப் மசோதா கூட்டத்தில் அமளியால் நடவடிக்கை
வள்ளுவர் கோட்டப் பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு
வள்ளுவா் கோட்டப் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
ஜன. 27-இல் இபிஎஃப் குறைதீர் கூட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சென்னை-புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், குறைதீர் முகாம் வரும் திங்கள்கிழமை (ஜன. 27) கீழ்கண்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.