மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டன. பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும் பரிசளிக்கப்பட உள்ளது.
அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளன்று (செவ்வாய்க்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செய்து வருகின்றன. மதுரை மாநகராட்சி சார்பில் ரூ.51.18 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, வாடிவாசல், 1.8 கி.மீ. தொலைவுக்கு ஈரடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
மேலும், அதிக காளைகளை அவிழ்த்துவிடும் வகையில் வாடிவாசலில் மாற்றம் செய்யப்பட்டது. வழக்கமாக அமையும் சுத்து வாடிவாசலுக்குப் பதிலாக, தண்டவாளம் அமைப்பில் வாடிவாசல் அமைக்கப்பட்டது.
هذه القصة مأخوذة من طبعة January 14, 2025 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة January 14, 2025 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
செயற்கை நுண்ணறிவும், குற்றப் புலனாய்வும்
ஓசை மூலம் தகவல் பரிமாற்றங்களைச் செய்து வந்த ஆதி மனிதர்கள், காலப்போக்கில் அவர்களுக்கென்று ஒரு மொழியை வடிவமைத்து, அவர்களுக்கிடையே தகவல் பரிமாற்றங்களைச் செய்யத் தொடங்கினர்.
தியாகராஜ சுவாமிகள் பிறருக்காக வாழ்ந்ததால் மகானாக போற்றப்படுகிறார்
சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஏழையாக இருந்தாலும், பிறருக்காக வாழ்ந்ததால் மகானாகப் போற்றப்படுகிறார் என்றார் மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தேர்தல் நடத்தை விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
துப்பாக்கி முனையில் ரவுடி கைது
ஆந்திர மாநிலத்தில் துப்பாக்கி முனையில் சென்னையைச் சேர்ந்த ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.
ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகள் ஜன. 21, 27-இல் நடைபெறும்: என்டிஏ
பொங்கல் பண்டிகை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகள் ஜன.21, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
3-ஆம் ஆண்டு 'காசி தமிழ் சங்கமம்': ஒருங்கிணைப்பு பணியில் சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி, மத்திய கல்வி அமைச்சகத்தின் 'காசி தமிழ் சங்கமம்' 3-ஆவது ஆண்டு நிகழ்வை பிப். 15-ஆம் தேதி முதல் பிப்.24-ஆம் தேதி வரை நடத்த தயாராகி வருகிறது.
உத்தரமேரூர் அருகே ஏரியிலிருந்து 3 சிறுவர்களின் சடலம் மீட்பு
போலீஸார் விசாரணை
ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - சென்னை ஐஐடி விளக்கம்
ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறித்து சென்னை ஐஐடி விளக்கம் அளித்துள்ளது.
108 ஆம்புலன்ஸ் சேவை: ஓராண்டில் 18 லட்சம் பேர் பயன்
அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக கடந்த ஆண்டில் மட்டும் 18.35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
திருத்தணியில் மாட்டு பொங்கல் விழா
திருத்தணி அருகே ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து விவசாயிகள் வழிபட்டனர்.