சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
மேலும், நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப் படும்;மாணவர்களுக்கு புதிய சலுகைகள் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு பல்வேறு துறை சார்ந்த முக்கிய திட்டங்களை மேயர் ஆர்.பிரியா அறிவித்தார். அதன் விவரம்;
கல்வி: பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள். மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து, அதன் அடிப்படையில் விநாடி வினா போட்டி நடத்தப்படும். அரசு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்காக 'வளமிகு ஆசிரியர் குழு' அமைக்கப்படும். 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களின் புவியியல் பாடத்தை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வகுப்பறையில் புவி உருண்டை வழங்கப்படும். சென்னையில் உள்ள 414 மழலையர் வகுப்பறைகள் மற்றும் 81 உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் மின்னணு பலகை அமைக்கப்படும்.
هذه القصة مأخوذة من طبعة March 20, 2025 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة March 20, 2025 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சமத்துவ விண்வெளியில் சர்வதேச அரசியல்!
நாசாவின் மனித விண்வெளிப் பயண ஆய்வுத் தலைவரான வில்லியம் எச்.கெர்ஸ்டென்மேயர், ஒரு நிறுவனத்தை, அதன் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து பாராமல் சர்வரோக நிவாரணி மாதிரி, நெருக்கமான தனியாருக்கு ஒப்படைத்தால், அது அதிபர்களின் 'தன்வழி' என்றுதான் பார்க்கப்படும் என்று நம்பினார்.

வாகனங்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.

இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்
சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இண்டியன்ஸ் நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது.
சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு
சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீஸார் கைது செய்தனர்.

அனைத்து மதத்தினருக்கும் மரியாதை அளிக்க வேண்டும்-ஆற்காடு இளவரசரின் திவான் முஹம்மத் ஆசிப் அலி
அனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து வாழ வேண்டும் என்று தினமணி ஈகைப் பெருநாள் மலர் வெளியீட்டு விழாவில் ஆற்காடு இளவரசரின் திவான் நவாப்ஜாதா முஹம்மத் ஆசிப் அலி தெரிவித்தார்.
கள் இறக்க அனுமதிக்க வேண்டும்
காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை

முன்னேறும் சபலென்கா, ஸ்வியாடெக்; வெளியேறினார் கௌஃப்
அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றனர்.

35 அரசு திருத்தங்களுடன் நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
இணைய வழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் உள்பட மத்திய அரசின் 35 திருத்தங்களுடன், மக்களவையில் நிதி மசோதா 2025 செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு-கூட்டணி குறித்து பேச்சு?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தார்.

ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலியாக அந்த நாட்டின் ஐக்கிய தேவாலயங்களைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.