
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், ஆஸ்திரேலிய ஓபன் முன்னாள் சாம்பியனான சோஃபியா கெனின் 6-4, 7-5 என்ற நேர் செட்களில், இருமுறை விம்பிள்டன் சாம்பியனான பெட்ரா குவிட்டோவாவை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் அவருக்கான சவாலாக, சக அமெரிக்கரும், யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியனுமான கோகோ கௌஃபை சந்திக்கிறார்.
இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா 3-6, 6-4, 6-3 என்ற கணக்கில் உக்ரைனின் யுலியா ஸ்டாரோடுப்சேவாவை சாய்த்தார். அவர் அடுத்ததாக, போட்டித்தரவரிசையில் 24-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவாவை சந்திக்கிறார்.
உள்நாட்டு வீராங்கனைகள் வரிசையில், ஆஷ்லின் குரூகர் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் மெக்ஸிகோவின் ரெனடா ஜராஜுவாவையும், ஹேலி பாப்டிஸ்டே 6-3, 6-7 (5/7), 6-1 என்ற கணக்கில் செர்பியாவின் ஓல்கா டேனிலோவிச்சையும் சாய்த்தனர்.
هذه القصة مأخوذة من طبعة March 20, 2025 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة March 20, 2025 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

ஐசிஎஃப் ரயில் கண்காட்சி நிறைவு
சென்னை ஐசிஎஃப்- பில் 3 நாள்கள் நடைபெற்ற ரயில் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. இந்தக் கண்காட்சியை நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டனர்.
அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்!
மழை வெள்ளம், அடர் பனி ஆகியவற்றைத் தொடர்ந்து வெயிலின் கொடுமையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தயாராகிவரும் நேரத்தில் திடீரென்று ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி பிரச்னை தலைதூக்கியுள்ளது.

1,000 பேருக்கு நல உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்
திருவேற்காட்டில் திமுக சார்பில் 1,000 பேருக்கு நல உதவிகளை அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
மக்கள் நலனைவிட இணையவழி விளையாட்டு நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா? - ராமதாஸ் கேள்வி
மக்கள் நலனை விட, இணையவழி சூதாட்ட நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது
லஞ்ச வழக்கில் சிபிஐ நடவடிக்கை
பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத்தொகை 33% அதிகரிப்பு
பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத்தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..
நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பட உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜனநாயக அணுகுமுறையுடன் பதில் சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகமாகாது.

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமாருக்கு 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படவுள்ளது.

அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவே தேசிய கல்விக் கொள்கை
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.

டி20 தொடரை வென்றது நியூஸிலாந்து: பாகிஸ்தானுக்கு வரலாற்று தோல்வி
பாகிஸ்தானுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.