புதுவையில் மக்களைப் பற்றி கவலைப்படாத ஊழல் ஆட்சி நடக்கிறது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
Maalai Express|December 20, 2023
புதுவையில் மக்களைப் பற்றி கவலைப்படாத ஊழல் ஆட்சி நடக்கிறது.
புதுவையில் மக்களைப் பற்றி கவலைப்படாத ஊழல் ஆட்சி நடக்கிறது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

வரும் பாராளுமன்ற தேர்தலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுவை முன்னாள் முதலமைச் சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, புதுவையில் ப்ரீபெய்ட் மின் மீட்டர் பொருத்தும் பணியை அரசு வேகமாக செய்து வருகிறது. மாநில அரசு ரூ.350 கோடி செலவு செய்து மீட்டர் பொருத்துவதால் மக்கள் பணத்தை செலுத்தியே மின்சாரம் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதில் 30 சதவீதம் கமிஷன் பெறப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தால் இலவசம் மின்சாரம் வழங்குவதும் நிறுத்தப்படும். இதனை புதுவை மாநில தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்தப் போகிறார்களா? எந்த மாநிலத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில் புதுவையில் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேகம் காட்டுகிறது. இந்தத் திட்டத்தை எதிர்த்து புதுவை மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

هذه القصة مأخوذة من طبعة December 20, 2023 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 20, 2023 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من MAALAI EXPRESS مشاهدة الكل
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
Maalai Express

வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்

சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

time-read
1 min  |
October 18, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
Maalai Express

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை

முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

time-read
1 min  |
October 17, 2024
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
Maalai Express

குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.

time-read
1 min  |
October 17, 2024
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
Maalai Express

3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.

time-read
1 min  |
October 17, 2024
Maalai Express

மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

time-read
1 min  |
October 17, 2024