தாட்கோ மூலம் கடனுதவி வழங்கி குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்திய முதல்வர்
Maalai Express|January 02, 2024
மதுரை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
தாட்கோ மூலம் கடனுதவி வழங்கி குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்திய முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்து வதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலனை உறுதி செய்திடும் வகையில் தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத் தப்பட்டு வருகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை வறுமைக்கோட்டிற்கு மேல் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தொடங்கப்பட்டது. துவக்கத்தில், வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு இலவச தீப்பிடிக்காத வீடுகளை இக்கழகத்தின் கட்டுமானப் பிரிவுகட்டிக் கொடுத்தது. பின்னர், தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களுக்கான மூலம் நிதியுதவியை மேம்படுத்துவதன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார வளத்தினை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இக்கழகத்தின் செயல்பாடுகள் விரிவடைந்துள்ளன.

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை தாட்கோவின் முக்கிய நடவடிக்கைகள் ஆகும். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின மக்களின் வறுமையை குறைப்பதில் தாட்கோ ஒரு உந்து சக்தியாக செயல்படுகிறது. அரசு மானியம் மற்றும் வங்கிகள், தேசிய ஆதி திராவிடர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தேசிய மேம்பாட்டு பழங்குடியினர் பொருளாதார கழகம் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடனுதவியுடன் பல்வேறு தேவை அடிப்படையிலான பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்கள் இக்கழகத்தால் வகுக்கப்பட்டு மாவட்ட மேலாளர்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

هذه القصة مأخوذة من طبعة January 02, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة January 02, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من MAALAI EXPRESS مشاهدة الكل
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
Maalai Express

வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்

சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

time-read
1 min  |
October 18, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
Maalai Express

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை

முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

time-read
1 min  |
October 17, 2024
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
Maalai Express

குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.

time-read
1 min  |
October 17, 2024
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
Maalai Express

3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.

time-read
1 min  |
October 17, 2024
Maalai Express

மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

time-read
1 min  |
October 17, 2024