என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் காரைக்காலில் தெரிவித்தார்.
மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும், காரைக்கால் என்ஐடியில், புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம், இயந்திர பொறியியல் ஆராய்ச்சி பயன்பாடு மற்றும் புதுப்பிக்கப்பட்ட சிக்மா கலந்தாய்வு அரங்கம் இவை மூன்றையும், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ், என்ஐடி இயக்குனர் உஷா நடேசன், பதிவாளர் சுந்தரவரதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதிதாக திறக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்பு தொழில்நுட்ப மையமானது 1033 சதுரடியில் சுமார் 72.30 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ளது. ஷிஜிமி தீ மையம்" என்பது "தொழில்நுட்ப உதவியுடன் மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றின் மூலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின், எஸ்சி சமூகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான இத்திட்டத்திற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சமபங்கு அதிகாரமளித்தல் மேம்பாட்டுக்கான அறிவியல் பிரிவானது சுமார் 99.98 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.
هذه القصة مأخوذة من طبعة February 06, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 06, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்துள்ளது.
அதிமுக அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் கள
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவல கத்தில் கள ஆய்வுக் கூட்டம் மாவட்டச் செய லாளர்கள் விஜயபாஸ்கர், வைரமுத்து ஆகியோர் த ல் ம யில் நடைபெற்றது.
கடலூரில் மீட்பு பணிகளை டுதல் தலைமைச்செயலாளர் ககன்தீப்சிங்பேடி ஆய்வு
ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச்செய லாளர் ககன்தீப்சிங்பேடி கடலூர் கோண்டூர், பெரியகங்கணாங்குப்பம், பாதிரிக்குப்பம், ஜோதிநகர் ஆகிய பகுதிகளில் ஃபெஞ் சல் புயலின் காரணமாக மேற்கொள்ளப்படும் மீட்புப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய் தார்.
தொடர் மழையால் மொரப்பூர் பகுதியில் ஏரிகள் நிரம்பியது
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
அவதூறு வழக்கில் எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவண்ணாமலையில் மேலும் ஒரு இடத்தில் மண்சரிவு: 7 பேர் கதி என்ன?
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது.
பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக கடலூர் மாவட்டம், கந்தசாமி நாயுடு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரிசி, பிரட், பிஸ்கட் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஆய்வு
நிவாரண உதவிகள் வழங்கல்
தென்காசி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் சிறப்பு முகாம்
ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்
புதுக்கோட்டையில் அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள சார்லஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம்.