உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆரணி வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
Maalai Express|February 23, 2024
தமிழ்நாடு முதலமைச்சர் உன்னத திட்டமான உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தினை 24 மணி நேரமும் அரசு அலுவலர்கள் அனைவரும் அந்தந்த பகுதியிலே தங்கி, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் பொழுதில் அனைத்து துறை அலுவலர்களும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆரணி வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு

நேற்று இரண்டாம் கட்டமாக ஆரணி வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

முன்தினம் ஆரணி நேற்று மாலைப்பொழுதில் நகராட்சியில் ஷெராப் தெருவில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மாணவியர் நல விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் உணவின் தரம், அடிப்படை வசதிகளான கழிவறை வசதி, குடிநீர் வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டு மாணவியர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரசினர் மருத்துவமனையில் நோயாளிகளிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்து, அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, உணவு போன்றவற்றை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து ஆரணி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். நேற்று காலை, ஆரணி நகராட்சி தாலுகா அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் உழவர் சந்தை ஆய்வு மேற்கொண்டு விவசாய விற்பனையாளர்களிடம் தங்கள் விலை பொருட்கள் விற்பதில் உள்ள இடர்கள் மற்றும் நன்மைகள் குறித்து கட்டறிந்தார், மேலும் பொதுமக்களிடம் உழவர் சந்தையின் பயன்பாடு குறித்தும் கேட்டறிந்தார்.

هذه القصة مأخوذة من طبعة February 23, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة February 23, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من MAALAI EXPRESS مشاهدة الكل
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
Maalai Express

வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்

சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

time-read
1 min  |
October 18, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
Maalai Express

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை

முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

time-read
1 min  |
October 17, 2024
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
Maalai Express

குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.

time-read
1 min  |
October 17, 2024
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
Maalai Express

3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.

time-read
1 min  |
October 17, 2024
Maalai Express

மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

time-read
1 min  |
October 17, 2024