எடப்பாடி பழனிசாமி மீது அ.தி.மு.க.வினர் கடும் அதிருப்தி
Maalai Express|June 05, 2024
தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகள் தனித்தனியாக அமைத்து கூட்டணி போட்டியிட்டன. ஆனால் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.
எடப்பாடி பழனிசாமி மீது அ.தி.மு.க.வினர் கடும் அதிருப்தி

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவிய போதிலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியும் பா.ம.க.வும் இடம் பெற்று இருந்தன.

இப்படி கூட்டணியை எ வலுவான அமைத்து இருந்ததால் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக சொல்லிக் கொள்ளும் படியான வெற்றியை பெற முடிந்தது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியது. சிறுபான்மையினர் வாக்குகளை பெறவேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறி இருந்தார்.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணியை அமைக்க அவர் திட்டமிட்டார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் பா.ம.க.வோ பாரதிய ஜனதாவுடன் கூட்டணியை இதனால் தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் இரண்டு பிரிவாக சிதறி தி.மு.க. கூட்டணிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

هذه القصة مأخوذة من طبعة June 05, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة June 05, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من MAALAI EXPRESS مشاهدة الكل
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
Maalai Express

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், அஞ்சல் வாக்குகள், வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.

time-read
1 min  |
June 27, 2024
உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காரைக்கால் ஜூன் 27-
Maalai Express

உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காரைக்கால் ஜூன் 27-

உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
June 27, 2024
நேபாளத்தில் மழை, வெள்ளம்: 14 பேர் பலி
Maalai Express

நேபாளத்தில் மழை, வெள்ளம்: 14 பேர் பலி

நேபாள நாட்டில் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அந்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.

time-read
1 min  |
June 27, 2024
அதிமுக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது
Maalai Express

அதிமுக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது

தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

time-read
1 min  |
June 27, 2024
மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி: ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
Maalai Express

மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி: ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை

18வது மக்களவையின் முதல் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார்.

time-read
1 min  |
June 27, 2024
திருச்சியில் உலகத்தரத்தில் ‘கலைஞர் நூலகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Maalai Express

திருச்சியில் உலகத்தரத்தில் ‘கலைஞர் நூலகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில் 110வது விதியின் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப்போகும் மாபெரும் அறிவிப்பு ஒன்றையும், தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்போகும் அறிவுலகம் வரவேற்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

time-read
2 mins  |
June 27, 2024
அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணி, குழந்தைகளுக்கு கெட்டுப்போன சத்துணவு மாவு வழங்கியதற்கு நுகர்வோர் சங்கம் கண்டனம்
Maalai Express

அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணி, குழந்தைகளுக்கு கெட்டுப்போன சத்துணவு மாவு வழங்கியதற்கு நுகர்வோர் சங்கம் கண்டனம்

காரைக்காலில் அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கெட்டுப்போன சத்துணவு மாவு, வெல்லம் வழங்கப்பட்டதற்கு பொதுமக்கள், நுகர்வோர் சங்க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
June 26, 2024
மாபெரும் மலேரியா விழிப்புணர்வு பேரணி
Maalai Express

மாபெரும் மலேரியா விழிப்புணர்வு பேரணி

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மலேரியா எதிர்ப்பு மாதமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதுமாக மலேரியா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வும், மலேரியாவை பரப்பும் கொசுக்களை முற்றிலும் அழிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
June 26, 2024
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு சபாநாயகர் செல்வம் வழங்கினார்
Maalai Express

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு சபாநாயகர் செல்வம் வழங்கினார்

மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக் குப்பம் தானாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு தின விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

time-read
1 min  |
June 26, 2024
Maalai Express

தொடர் அமளி: சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20ந் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் கடந்த 3 நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.

time-read
1 min  |
June 26, 2024