குடிநீர் இயக்க திட்டத்தை - சிறப்பாக செயல்படுத்தியதில் தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதல் இடம்
Maalai Express|June 18, 2024
அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற ஆட்சியர்
குடிநீர் இயக்க திட்டத்தை - சிறப்பாக செயல்படுத்தியதில் தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதல் இடம்

2022 - 2023 ஆண்டிற்குறிய ஊரக குடிநீர் இயக்க திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதல் இடம் பெற்றமைக்கான சான்றிதழினை நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் சேலம் நகராட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் 385 ஊராட்சிகளுக்குட்பட்ட 5109 குக்கிராமங்களுக்கும் ஊரக குடிநீர் இயக்க திட்டத்தில் 1272 பணிகள், மற்றும் ஒருங்கிணைத்த 14வது மற்றும் 15வது நிதிக்குழு ஆகிய திட்டங்களின் மூலம் மொத்தமுள்ள 6,47,476 வீடுகளில் இதுவரை 5,40,905 (83.54 சதவீதம்) வீடுகளுக்கு தனி நபர் இல்ல குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,06,571 வீடுகளுக்கும் 31.12.2024க்குள் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

هذه القصة مأخوذة من طبعة June 18, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة June 18, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من MAALAI EXPRESS مشاهدة الكل
காரைக்கால் மாவட்ட என்சிசி அலுவலகம் சார்பில் வருடாந்திர என்சிசி பயிற்சி முகாம் தொடக்கம்
Maalai Express

காரைக்கால் மாவட்ட என்சிசி அலுவலகம் சார்பில் வருடாந்திர என்சிசி பயிற்சி முகாம் தொடக்கம்

காரைக்கால் மாவட்ட என் சிசி அலுவலகம் சார்பில் வருடாந்திர என்சிசி பயிற்சி முகாம் நேற்று முறைப்படி தொடங்கியது.

time-read
1 min  |
June 28, 2024
புதுச்சேரி கே.வி.பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைக்க கூடாது - ஒன்றிய கல்வி அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி. கோரிக்கை
Maalai Express

புதுச்சேரி கே.வி.பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைக்க கூடாது - ஒன்றிய கல்வி அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி. கோரிக்கை

புதுச்சேரி கே.வி.பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என ஒன்றிய கல்வி அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி.கோரிக்கை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
June 28, 2024
போதைப் பொருள் விற்பதற்கு மாணவர்கள், இளைஞர்களை தூண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு
Maalai Express

போதைப் பொருள் விற்பதற்கு மாணவர்கள், இளைஞர்களை தூண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு

பணம் சம்பாதிக்கும் நோக்கில் போதைப்பொருள் விற்பதற்கு மாணவர்கள், இளைஞர்களை தூண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை மூலம் தண்டிக்க வேண்டும் என, முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

time-read
1 min  |
June 28, 2024
Maalai Express

கனமழை நீடிப்பு: கேரளாவில் மழைக்கு 115 வீடுகள் சேதம்

கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

time-read
1 min  |
June 28, 2024
விஷ சாராய விவகாரம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு
Maalai Express

விஷ சாராய விவகாரம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
June 28, 2024
Maalai Express

நீட் விவகாரம்: கடும் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

மருத்துவ படிப்புக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 5ந்தேதி நடந்தது.

time-read
1 min  |
June 28, 2024
தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை: விஜய்
Maalai Express

தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை: விஜய்

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

time-read
1 min  |
June 28, 2024
நீட் தேர்வு முறைகேடு முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றம் - சபாநாயகர் அறிவிப்பு
Maalai Express

நீட் தேர்வு முறைகேடு முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றம் - சபாநாயகர் அறிவிப்பு

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் கேள்வி நேரத்துடன் நடைபெற்று வருகிறது. அப்போது நீட் முறைகேடு, நீட் விலக்கு தொடங்கி மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

time-read
1 min  |
June 28, 2024
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
Maalai Express

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், அஞ்சல் வாக்குகள், வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.

time-read
1 min  |
June 27, 2024
உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காரைக்கால் ஜூன் 27-
Maalai Express

உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காரைக்கால் ஜூன் 27-

உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
June 27, 2024