நூற்றாண்டு நாயகராம் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை என்றென்றும் நம் உள்ளத்தில் வைத்துக் கொண்டாடுகிறோம். 5 முறை முதல்அமைச்சராகப் பொறுப்பேற்று அரிய பல திட்டங்களால் நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த சிற்பிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்டங் டாட்டங்கள் நடைகள் தோறும் கொண் பெறுகிறது.
இன்னும் கலையுலகினர், படைப்பாளர்கள், இலக்கிய அமைப்புகள், வெளிநாடு வாழ் தமிழர்கள் என எங்கெல்லாம் தமிழ் ஒலிக் கிறதோ, எவ்விடமெல்லாம் தமிழர்களும் இருக்கிறார் களோ அங்கெல்லாம் கலைஞரின் நூற்றாண்டை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
பல ஜனாதிபதியையும், பிரதமரையும் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றியநம் கலைஞரை அவரது நூற்றாண்டில் போற்றுகிற வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் ஆகஸ்டு 18 ஞாயிறு மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சீர்மிகு விழாவில், ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தினை வெளியிட இருக்கிறார்.
பேரறிஞர் அண்ணா ஒட்டுமொத்தத் தமிழ் நாட்டையும் கண்ணீரில் தவிக்கவிட்டு மறைந்த பின், ஓராண்டு கடந்த நிலையில், அண்ணாவின் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட போது, அதனைப் பார்த்த அத்தனை பேருக்கும் ஆச்சரியம்.
هذه القصة مأخوذة من طبعة August 16, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 16, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
அடிப்படை வசதிகள் குறித்து கெங்கவல்லி வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
\"உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாமில் சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி இரண்டாம் நாளான நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விவசாயிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.
வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு
ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், 2025ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா, தேர்தல் பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா முன்னிலையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்தார்.
தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
ஆட்சியர் துவக்கி வைத்தார்
மத்திய மந்திரி அமித்ஷா 31ம் தேதி தமிழகம் வருகை?
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 31ம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
தங்கம் விலை சற்று உயர்வு
தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடருகிறது.
தி.மு.க.வில் இணைந்த நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர்
உட்கட்சி பிரச்சனை காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக வெளியேறினர்.
திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட முதல்வர் ஆவோம் வன பேசுகின்றார்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழர் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் உள்பட 2,000 பேர் மற்றும் பிற கட்சியினரை சேர்ந்த 1,000 பேர் என மொத்தம் 3,000 பேர், முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அமெரிக்க குடியுரிமை: டிரம்ப் அறிவிப்புக்கு கோர்ட் தற்காலிக தடை
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20ந்தேதி பதவியேற்றார்.