தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்
Maalai Express|August 26, 2024
பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களை சந்திக்கிறார்
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2020ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்திய பொருளாதாரத்துக்கு மிக முக்கிய பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழ்நாட்டை உயர்த்தும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.

இதற்காக அவர் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே முதற்கட்டமாக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.190,502 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ரூ.2,50,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 7,371 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துகிற வகையில் 7,441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.

هذه القصة مأخوذة من طبعة August 26, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة August 26, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من MAALAI EXPRESS مشاهدة الكل
முதல்வர் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டப்
Maalai Express

முதல்வர் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டப்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

time-read
1 min  |
November 08, 2024
திமுக பாக முகவர்கள் கூட்டம்
Maalai Express

திமுக பாக முகவர்கள் கூட்டம்

தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முதல்வர், கழகத் தலைவர் தொகுதி மேற்பார்வையாளர் கூட்டத்தில் அறிவித்ததின் அடிப்படையில், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் குறித்து, திமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
November 08, 2024
வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
Maalai Express

வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், புஞ்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வெங்கடேஷ், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

time-read
1 min  |
November 08, 2024
நெற்பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை
Maalai Express

நெற்பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை

காரைக்கால் மாவட்ட நெற்பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மழைக்காலம் ஆலோசனைகள் வழங்கியுள்ளது.

time-read
2 mins  |
November 08, 2024
அரசியல் தலைவர்களை தரக்குறைவாக பேசி வரும் சீமான் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்
Maalai Express

அரசியல் தலைவர்களை தரக்குறைவாக பேசி வரும் சீமான் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுரை

time-read
1 min  |
November 08, 2024
கவுசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா
Maalai Express

கவுசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா

புதுச்சேரி கவுசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் விழா நேற்று இரவு நடந்தது.

time-read
1 min  |
November 08, 2024
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
Maalai Express

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆறாம் நாள் விழாவாக சூரசம்ஹாரம் நடைபெற்றது.

time-read
1 min  |
November 08, 2024
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது
Maalai Express

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது

சென்னை, நவ. 8பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் போராட்டம் நடத்த இருந்தார்.

time-read
1 min  |
November 08, 2024
ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Maalai Express

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்முகாஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
November 08, 2024
மாதந்தோறும் கட்சி நிர்வாகிகளை விஜய் சந்திக்க திட்டம்
Maalai Express

மாதந்தோறும் கட்சி நிர்வாகிகளை விஜய் சந்திக்க திட்டம்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

time-read
1 min  |
November 07, 2024