அப்போது மு.க. ஸ்டாலின் கூறியதாவது: கலந்து தமிழக இளைஞர்களை எல்லாம் நிலைகளில் இருந்தும் தகுதியுடைவர்களாக மாற்றுவதுதான் திராவிட மாடலின் லட்சியம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
ஆனால் இன்னைக்கு இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் பார்க்கனும்.
هذه القصة مأخوذة من طبعة November 04, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 04, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
காரைக்காலில் 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
காரைக்காலில் 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
'மன்மோகன் சிங் நல்ல மனிதர்': நடிகர் ரஜினிகாந்த்
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 92) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
6 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகள் சிங் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு (92) நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார்.
சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: மெரினாவில் பொதுமக்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி
கடந்த 2004ம் ஆண்டு டிச.26ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை காரணமாக 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 31ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
100வது பிறந்தநாள் விழா திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பவர் நல்லக்கண்ணு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர், சுதந்திர போராட்ட வீரர் ஆர். நல்லக்கண்ணுவின் 100வது பிறந்தநாள் விழா சன் தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று நடைபெற்றது. அப்போது நல்லக்கண்ணு கட்சி கொடி ஏற்றினார்.