வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (2.0) என்பது ஊரக வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டமாக தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் கிராமப்புற தொழில்களை ஊக்குவித்தல், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல், வேலைவாய்ப்பினை உருவாக்குதல், மகளிர் தொழில்முனைவோர் மூலம் கிராமப்புறங்களில் நிலையான தொழில் நிறுவனங்களை உருவாக்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களிலுள்ள 120 வட்டாரங்களில் உள்ள 3994 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 4 வட்டாரங்களில் (சாத்தான்குளம், தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, கருங்குளம்) 105 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
هذه القصة مأخوذة من طبعة November 11, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 11, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் ரூ.3.45 கோடி மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், நாமக்கல் மாவட்டம், வளப்பூர்நாடு, அறப்பளீஸ்வரர் சுவாமி கோயில், கூவைமலை, பழனியாண்டவர் கோயில் ஆகிய கோயில்களில் ரூ.3.45 கோடி மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் அதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பேளுக்குறிச்சி, கூவைமலை, பழனியாண்டவர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா கலந்துகொண்டார்.
உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2.50 கோடி கடன் உதவி - மஸ்தான் எம்.எல்.ஏ. வழங்கினார்
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கடன் முகாம் நிகழ்ச்சி செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டி ரங்க பூபதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
சேலம் ராமகிருஷ்ணா சாலையில் அமைந்துள்ள குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
உலக சுனாமி விழிப்புணர்வு தினம் அனுசரிப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கடல் அறிவியல் புலம், கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாற்ற அமைச்சகம், புது தில்லி நிதி உதவியுடன் இயங்கிவரும் சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்ட மையம் உலக சுனாமி விழிப்புணர்வு தினம் அரசு உயர்நிலைப்பள்ளி, முடசல் ஓடையில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு
இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறைப்படி நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்குத் தகுதி பெறும். ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
குறைந்த காற்றழுத்தம் தமிழகத்தை நெருங்குகிறது 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
11 மணி வரை 29.3 சதவீதம் வாக்கு பதிவு.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு
விழுப்புரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
புதுவை சபாநாயகர் செல்வம் மணிவிழா பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் ரங்கசாமி, முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து
புதுச்சேரி மாநிலம் மற்றும் மணவெளி சட்டமன்ற தொகுதியில் சபாநாயகர் செல்வம் மணிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.