ஜெயங்கொண்டத்தில் ரூ.1000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலை
Maalai Express|November 14, 2024
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்
ஜெயங்கொண்டத்தில் ரூ.1000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? அரசின் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கின்றனவா? என்பதை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி கடந்த 5, 6-ந்தேதிகளில் கோவை மாவட்டத்தில் கள ஆய்வை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9, 10-ந்தேதிகளில் விருதுநகரில் கள ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் நலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பொதுப்பணித்துறை பயணியர் விடுதிக்கு சென்று இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.

நாளை காலை 9.30 மணியளவில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் வளாகத்தில், தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் குழுமம் ரூ.1,000 கோடி முதலீட்டில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

هذه القصة مأخوذة من طبعة November 14, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة November 14, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من MAALAI EXPRESS مشاهدة الكل
உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
Maalai Express

உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார்.

time-read
1 min  |
December 26, 2024
சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: மெரினாவில் பொதுமக்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி
Maalai Express

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: மெரினாவில் பொதுமக்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி

கடந்த 2004ம் ஆண்டு டிச.26ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை காரணமாக 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
December 26, 2024
Maalai Express

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 31ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

time-read
1 min  |
December 26, 2024
20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
Maalai Express

20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு

புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

time-read
1 min  |
December 26, 2024
100வது பிறந்தநாள் விழா திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பவர் நல்லக்கண்ணு
Maalai Express

100வது பிறந்தநாள் விழா திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பவர் நல்லக்கண்ணு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர், சுதந்திர போராட்ட வீரர் ஆர். நல்லக்கண்ணுவின் 100வது பிறந்தநாள் விழா சன் தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று நடைபெற்றது. அப்போது நல்லக்கண்ணு கட்சி கொடி ஏற்றினார்.

time-read
1 min  |
December 26, 2024
புதுச்சேரியில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி 850 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு
Maalai Express

புதுச்சேரியில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி 850 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு

புதுச்சேரி உப்பளம் ராஜீவ்காந்தி விளையாட்டு அரங்கில் அரசு அங்கீகாரம் பெற்ற யுனைடெட் புதுச்சேரி அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி துவக்க விழா நடைபெற்றது.

time-read
1 min  |
December 25, 2024
திருவள்ளுவர் சிறப்பு புகைப்பட கண்காட்சி கருத்தரங்கம்
Maalai Express

திருவள்ளுவர் சிறப்பு புகைப்பட கண்காட்சி கருத்தரங்கம்

அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம் தொடர்பாக திருவள்ளுவர் சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து, பார்வை யிட்டார்கள்.

time-read
1 min  |
December 25, 2024
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வேண்டி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்
Maalai Express

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வேண்டி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்

உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்து 24-12 2024 தேதியோடு ஆயிரம் நாட்கள் ஆன நிலையிலும் இட ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் சார்பில் தர்மபுரி கிழக்கு மாவட்டம் கடத்தூர் பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
December 25, 2024
கிராமிய விருந்து நிகழ்ச்சி
Maalai Express

கிராமிய விருந்து நிகழ்ச்சி

கோவை மாவட்டம் தடாகம் சாலை அமிர்தா இன்டர்நேஷனல்' இன்ஸ் டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டின் இறுதிய ாண்டு மாணவர்கள் சார்பில் நடைபெற்ற கிராமிய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

time-read
1 min  |
December 25, 2024
வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று பிரார்த்தனை
Maalai Express

வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று பிரார்த்தனை

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (புதன் கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலா கலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. தமிழகத் தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள் ளிரவில் திருப்பலி நடைபெற்றது.

time-read
1 min  |
December 25, 2024