மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் "வாழ்ந்து காட்டுவோம் திட்டம்" செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் திருமோகூர் ஊராட்சியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
குறிப்பாக, திருமோகூரில் உள்ள வளையாபதி திருமண மஹாலில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பயன் அடைந்து தொழில் முனைவோராக உயர்ந்துள்ள பல்வேறு மகளிர் குழுக்கள் மூலம் அவர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பார்வையிட்டார்.
அதன்பின்பு, திருமோகூரில் செயல்பட்டு வரும் செம்பருத்தி தையல் தொழில் குழு கூடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு மகளிருடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்ததாவது: வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (VKP) உலக வங்கியின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டமாகும். இத்திட்டம் ஊரக பகுதிகளில் தொழில் மேம்பாடு, நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் சமுதாயத்தில் நிலையான வளர்ச்சி என்பதை நோக்கமாகக் கொண்ட தனித்துவமிக்க திட்டமாகும். இத்திட்டம் துணை முதலமைச்சர் மேற்பார்வையில் செயல்பட கூடிய சிறப்பு திட்டமாகும்.
இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஆகிய நான்கு வட்டங்களில் 137 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் சுய உதவி குழு பெண்கள் மற்றும் அவர் குடும்பத்தை சார்ந்து உறுப்பினர்கள் முதன்மை பயனாளிகளாக பயன்பெற தகுதி உடையவர்கள், பெண்கள், ஆதிதிராவிட பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
هذه القصة مأخوذة من طبعة December 13, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 13, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பாரம்பரியத்தை மறந்த மக்களால் வாழ்வாதாரத்தை இழக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்
மண்பாண்ட பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய கோரிக்கை
விதைப்பண்ணையில் ஆட்சியர் ஆய்வு
சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டையில் வட்டம்.
த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் குஷ்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, பா.ஜ.க. மகளிரணி சார்பில் நீதி இன்று யாத்திரை நடைபெறுகிறது.
பரபரப்பான சூழ்நிலையில் பாஜக எம்.எல்.ஏ.,க்கள் மேலிட பார்வையாளர்களுடன் ஆலோசனை அமைச்சரவையில் மாற்றம் வருமா?
பாஜக எம். எல். ஏ.க்களுடன் மேலிட பார்வையாளர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டதால் அமைச்சரவையில் மாற்றம் வருமா என பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு கரும்பு கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்
விழுப்புரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிடும் விதமாக, கரும்பு கொள்முதல் செய்வது தொடர்பா ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது.
வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க ஆலோசனை கூட்டம்
வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தின் புதுச்சேரி கிளையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சாலை மேம்படுத்தும் பணிக்கு நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., பூமி பூஜை
காரைக்காலை அடுத்த நிரவி திரு.பட்டினம் தொகுதியில், 3 இடங்களில் ரூ.91 லட்சத்து, 69 ஆயிரம் மதிப்பில் சாலை மேம்படுத்தும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் பூமி பூஜை நடத்தி துவங்கி வைத்தார்.
விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மீனம்பூர் கிராமத்தில் எஸ்.ஆர்.எம் கல்லூரியின் வேளாண் துறை இறுதி ஆண்டு மாணவர்களான பார்க்கவன் முகிலன், சந்திரசேகர், தாமோதரன், நிர்ஞ்சன், திவாகர், ஆதித்யவர்மன், பொற்ச்செல்வன், மோஹீத், கிராம தோட்டக்கலை அனுபவத் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றனர்.
காரைக்கால் நடுகளம் கிராமத்தில் மக்களை தேடி மாவட்ட கலெக்டர் நிகழ்ச்சி
காரைக்கால் நடுகளம் கிராமத்தில் நடைபெற்ற மக்களை தேடி மாவட்ட கலெக்டர் நிகழ்ச்சியில், கலெக்டர் மணிகண்டனுக்கு தாரை தப்பட்டை உடன் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுகர்வோர் முனையம் ஆட்சியர் கமல் கிஷோர் திறந்து வைத்தார்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செய்திகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான ”நுகர்வோர் முனையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைத்தார்.