அரியலூர், டிச, 16"கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு" கிடைக்கப்பெற வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு கலைஞரின் கணவு இல்லம்" திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டுள்ளது. குடிசைவாசிகளுக்கு நிரத்தர கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி 1975ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி முயற்சியாக தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்காக, 2010ல், 'கலைஞர் வீடு வழங்கும் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது, தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் குடிசைகளுக்குப் பதிலாக பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் அமைத்து தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணகெடுப்பின் அடிப்படையில் 2030க்குள் 'குடிசை இல்லாத தமிழ்நாட்டை" உருவாக்க, கலைஞரின் கனவு இல்லம் என்ற புதிய திட்டம் கிராமப்புறங்களில் 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 2024-25 ஆம் ஆண்டில் ஒரு வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படுவதை இலக்காக கொண்டு இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், பல்வேறு கணக்கெடுப்புகளின் மூலம் சேகரிக்கப்பட்ட வீட்டுவசதி தேவைக்களுக்கான தரவுகள் வீடு ஒருங்கிணைக்கப்பட்டு, அனைவருக்கும் கணக்கெடுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு. ஒன்றிற்கும் மேற்பட்ட தரவுதளங்களில் உள்ள குடும்பங்களை கண்டறிந்து அவர்களை ஒரு தரவுதளத்தில் மட்டும் இருக்குமாறு செய்வது மற்றும் புதிய குடும்பங்கள் கணக்கெடுப்பு" என்ற இரண்டு அம்சங்களை கொண்டதாகும். இவ்வாறு செய்து முடிக்கப்பட்ட அனைவருக்கும் கணக்கெடுப்பில் அரசின் வீடு வழங்கும் திட்டங்களின் கீழ் உதவி பெற மொத்தம் 7,8907 தகுதியுடைய குடும்பங்கள் குடிசைகளில் வசிப்பதாக வீடு கண்டறியப்பட்டுள்ளது. "குடிசையில்லா தமிழ்நாடு" என்ற நிலையை அடைய, தகுதியுடைய குடும்பங்களுக்கு நிலையான வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இத்திட்டமானது தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
هذه القصة مأخوذة من طبعة December 16, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 16, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள்: மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் காணை பகுதியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சாலை துண்டிப்பு வாய்க்கால் துண்டிப்பு பழுதடைந்த பாலம் சீரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
28ம் தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27ந்தேதி தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார்.
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தெற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
கலைஞர்ள் களவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி விடுவித்து தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
விழுப்புரத்தில் கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள்
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், தளவானூர் ஊராட்சி,திருப்பாச்சானூர் ஊராட்சி கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட வடவாம்பாளை யம் ஊராட்சி பூவரசன் குப்பம் ஊராட்சி, பஞ் சமாதேவி ஊராட்சி, சொர்ணாவூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கனமழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி ஆய்வு செய்தார்.
தங்கம் விலை சற்று உயர்வு
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு: தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி மனோஜ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.