இந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகீர் உசேன் தனது 73 வயதில் இன்று காலமானார்.
உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்தை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இசை மேதை ஜாகீர் உசேன் மறைவுக்கு அரசியல்தலைவர்கள், பிரபலங்கள், இசைரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தபேலா இசைக் கருவி மூலம் தனித்துவமான இசை எழுப்பி உலகளவில் கோடிக்கணக்கான இதயங்களை மகிழ்வித்தவர் ஜாகீர் உசேன் (வயது 73) இந்தியாவின்பெருமைமிகு அடையாதவைகளாகவும் திகழ்ந்து வந்தார்.
ஜாகீர் உசேன் குடும்பமே தபேலா இசைக் கருவியை இசைப்பதில் தலைசிறந்தவர்கள் களாக இருந்துள்ளனர். இவரது தந்தை, அல்லா ரக்கா தபேலா ஜாம்பவானாக திகழ்ந்தார். கடந்த 1951ஆம் ஆண்டின் மார்ச் 9ஆம் தேதியில் பிறந்த ஜாகீர் உசேன், தனது குழந்தைப்பருவத்தில் இருந்தே தபேலா இசைப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். இதன் மூலம் தனது 12 வயதிலேயே கச்சேரிகளில் வாசிக்கும் அளவுக்கு தனது தனித்திறனை வளர்த்துக் கொண்டார். இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்து புகழ் பெற்றார். குறிப்பாக, உலகப்புகழ் பெற்ற பாப் இசைக்குழுவான தி பீட்டில்ஸ் உடன் இணைந்து இசைக் கச்சேரிகளிலும் வாசித்தார். பல மேற்கத்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து இவர் நடத்திய கச்சேரிகள் உலக அளவில் புகழ் பெற்றது.
هذه القصة مأخوذة من طبعة December 16, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 16, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நேரு மீது காட்டமான தாக்கு: அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் கட்சிதான்!
அமித்ஷாவுக்கு ஆதரவாக மோடி கருத்து!!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது!
தெற்கு வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்தது.
தொகுதி காலியானதாக அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜய் கட்சி போட்டியிடுமா?
பரபரப்பு தகவல்கள்!
டாக்டர் அம்பேத்கர் விவகாரம் அமித்ஷா குற்றச்சாட்டுக்கு ராகுல், கார்கே பதிலடி!
மனுஸ்மிருதி ஆதரவாளர் என சாடல்!!
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்ட மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு!
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!!
மூளைச்சாவு அடைந்ததாக தகவல்: 'புஷ்பா-2' நெரிசலில் சிக்கிய சிறுவனும் கவலைக்கிடம்!
அல்லு அர்ஜூன் ஜாமினுக்கு எதிராக தெலுங்கானா போலீஸ் மேல்முறையீடு!!
ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமிழக வீரர் அஸ்வின் ஓய்வு!
சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர்!!
திருவல்லிக்கேணியில் ரூ.20 லட்சம் வழிப்பறி: 3 வருமானவரி அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் கைது!
4 பேரும் தலா ரூ. 5 லட்சம் என பங்கு போட்டுக் கொண்டனர்!!
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி: புதுமைப் பெண் திட்டம் மேலும் விரிவாக்கம்!
தூத்துக்குடியில் 30-ஆம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் கிடைக்கும்!! ]
இரு அவைகளும் முடங்கின: பாராளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!
“அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வேண்டும்,” என வலியுறுத்தல்!!