படிக்கட்டில் விழுந்த பா.ஜ.க.எம்.பி. மண்டை உடைந்தது!
Malai Murasu|December 19, 2024
அம்பேத்கர் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் மோதல்
படிக்கட்டில் விழுந்த பா.ஜ.க.எம்.பி. மண்டை உடைந்தது!

ராகுல்காந்தி தள்ளி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு; “பா.ஜ.க.வினர்தான் என்னை தடுத்து மிரட்டி தள்ளி விட்டனர்" - ராகுல் பதிலடி!!

அம்பேத்கர் விவகாரம் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது.

பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் நாடாளுமன்ற மகர துவார் வாயில் பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.

படிக்கட்டில் விழுந்த பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் ராம்மனோகர் மண்டை உடைந்து விட்டது.

லோகியா மருத்துவமனையில் சாரங்கி அனுமதிக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தி தள்ளி விட்ட எம்.பி. தன் மீது விழுந்ததால்தான் தனக்கு காயம் ஏற்பட்டது என சாரங்கி குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல், பா.ஜ.க.வினர் தான் என்னை தடுத்து மிரட்டி தள்ளிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று 19-ஆவது அமர்வு ஆகும்.

தினந்தோறும் அமளியே மேலோங்கியது. அலுவலை கவனிக்க சொற்ப நேரம் மட்டுமே கிடைத்தது. நேற்று முன்தினம் மாநிலங்களில் உரையாற்றிய

உள்துறை மந்திரி அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

هذه القصة مأخوذة من طبعة December 19, 2024 من Malai Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 19, 2024 من Malai Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من MALAI MURASU مشاهدة الكل
Malai Murasu

ஜார்ஜ் டவுனில் ரூ.9.85 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட பதிவுத்துறை அலுவலகங்கள் திறப்பு!

ஜார்ஜ் டவுனில் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.கே.சேகர்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

time-read
1 min  |
March 10, 2025
Malai Murasu

பள்ளி, கல்லூரிகளில் யோகாகலையை சேர்க்கவேண்டும்!

முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழிசை கோரிக்கை!!

time-read
1 min  |
March 10, 2025
சென்னையில் ரேஷ்மா அறக்கட்டளை முப்பெரும் விழா!
Malai Murasu

சென்னையில் ரேஷ்மா அறக்கட்டளை முப்பெரும் விழா!

‘கங்கையும் காவிரியும் இணைய வேண்டும்' என்ற ஒலிநாடாவை தமிழருவி மணியன் வெளியிட்டார்!!

time-read
1 min  |
March 10, 2025
Malai Murasu

கோவில் உரிமை: அரசு எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது?

‘கோவில்களுக்கு எந்த சாதியின் உரிமை கோர முடியாது என்பதை பிரபாலி 25-ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

time-read
2 mins  |
March 10, 2025
Malai Murasu

சென்னையில் வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ.2.2 லட்சம் மோசடி! வாலிபர் கைது!!

சென்னையில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.2.2 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
March 10, 2025
கேரளாவில் பயங்கரம்: கள்ளக்காதலில் பள்ளி மாணவியுடன் கார் ஓட்டுநர் தூக்கில் தொங்கி சாவு!
Malai Murasu

கேரளாவில் பயங்கரம்: கள்ளக்காதலில் பள்ளி மாணவியுடன் கார் ஓட்டுநர் தூக்கில் தொங்கி சாவு!

கள்ளக்காதல் விவகாரத்தில் பள்ளி மாணவியுடன் டாக்சி டிரைவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 25 நாட்களுக்குப் பிறகு காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

time-read
1 min  |
March 10, 2025
மத்திய அரசுக்கு எதிராக திருவள்ளூரில் 12-ஆம் தேதி கண்டனப் பொதுக் கூட்டம்!
Malai Murasu

மத்திய அரசுக்கு எதிராக திருவள்ளூரில் 12-ஆம் தேதி கண்டனப் பொதுக் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்!!

time-read
1 min  |
March 10, 2025
Malai Murasu

கிண்டியில் பைக் திருடிய வாலிபர் கைது!

சென்னை கிண்டியில் பைக்கை திருடிவிட்டு ராமாபுரம் பகுதியில் அதே பைக்கை தள்ளிக்கொண்டு சென்றபோது சிக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
March 10, 2025
Malai Murasu

13 வயது சிறுவனை கடத்தி கற்பழித்து கொன்ற 2 காமுகர்கள்!

'செக்ஸ்' உறவுக்கு மனைவிகள் மறுத்ததால் 13 வயதை சிறுவனை கடத்திச் சென்று அவனை கற்பழித்து கழுத்தை நெரித்து 2 காமுகர்கள் படுகொலை செய்தனர். பின்னர் அவனது உடலை ஈவு இரக்கமின்றி கிணற்றில் வீசினர்.

time-read
1 min  |
March 10, 2025
Malai Murasu

அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து இன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் நகர நோக்கி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.

time-read
1 min  |
March 10, 2025