يحاول ذهب - حر

சி.பி.சி.ஐ.டி. குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது!

January 27, 2025

|

Malai Murasu

எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு!!

வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொள்ளக் கூடாது என எதிராக குற்றம் சாட்டப் செய்துள்ளனர்.

பட்டவர்கள் மனு தாக்கல்: புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலைநீர்த் தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

Malai Murasu

هذه القصة من طبعة January 27, 2025 من Malai Murasu.

اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.

هل أنت مشترك بالفعل؟

المزيد من القصص من Malai Murasu

Malai Murasu

கையில் ராக்கி கட்டிய தினமே 14 வயது தங்கையை கற்பழித்து கொலை செய்த கொடூரன் கைது!

தூக்கிட்டதாக நாடகமாடியது அம்பலம் !!

time to read

1 min

August 13, 2025

Malai Murasu

உள்ளங்கை அளவில் ஓர் எதிரி! நீர்!

இன்றைய காலகட்டத்தில் சில நேரம் உங்கள் கணவரின்கவனத்தைத் திருப்புவது சற்று சிரமம்தான். வீட்டில், வெளியில், உணவகங்களில், தொலைக்காட்சி பார்க்கும்போது, நாம் பேசும்போது, மணியோசை கேட்டு கைப்பேசியை கையில் எடுக்கும் கணவர் அந்த அழைப்பை அல்லது ஒரு குறுஞ்செய்தியை மட்டும் பார்த்துவிட்டு மறுபடியும் உங்களுடன் மனதளவில் இருக்கிறாா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஏனெனில், கைப்பேசியைக் கையில் எடுத்தவுடன் அடுத்தடுத்து அவர்கள் அதில் லயித்து தன்னிலை இழந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

time to read

2 mins

August 13, 2025

Malai Murasu

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணி: 1,700 பேர் மட்டுமே தனியார் நிறுவனத்திடம் விடப்படுகின்றனர் ! போராட்டத்தை கைவிட அரசு அறிவுறுத்தல் !

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிக்கு தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப் பட்ட 2 மண்டலங்களில், மொத்தமுள்ள 3800 பணியிடங்களில் 1700 பணியாளர்கள் மட்டுமே தனியார் நிறுவனத்திற்கும், மீதமுள்ள பணியாளர்களை மாநகராட்சியில் ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கானது என்பதால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

August 13, 2025

Malai Murasu

வடசென்னையில் காங்கிரசாரின் தொடர் உண்ணாவிரதம் முடித்துவைப்பு!

வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் முடித்து வைக்கப்பட்டது.

time to read

1 min

August 13, 2025

Malai Murasu

Malai Murasu

மருத்துவக்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு சாவு!

காதலனும் இன்னொரு இடத்தில் தற்கொலை செய்தார் !!

time to read

1 min

August 13, 2025

Malai Murasu Chennai

அடுத்த மாதம் அமெரிக்கா...

வர்த்தக உறவில் நெருடல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விரும்பதகதா பொருளாதார நடவடிக்கையாகக் கருதுகிறது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க 25 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளது. கூடுதலாக 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி இம்மாதம் 27-ஆம் தேதி முதல் இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக அதிகரிக்கும்

time to read

1 min

August 13, 2025

Malai Murasu

Malai Murasu

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தி.மு.க.வில் சேர்ந்தார்!

எடப்பாடியின் முடிவுகளை அமித்ஷா எடுப்பதாக பேட்டி!!

time to read

2 mins

August 13, 2025

Malai Murasu

Malai Murasu

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு!

ஆசிரியர் போக்சோவில் கைது!!

time to read

1 min

August 13, 2025

Malai Murasu

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

அதிபர் டிரம்பை சந்தித்து வரிவிதிப்புச் சிக்கல் குறித்தும் விவாதிப்பார் என தகவல்!!

time to read

1 mins

August 13, 2025

Malai Murasu

சென்னை கொளத்தூர் தொகுதியில் ‘அன்னம் தரும் அமுதக் கரங்கள் 175-ஆவது நாள் நிகழ்ச்சி!

அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு கலந்து கொண்டனர்!!

time to read

1 min

August 13, 2025