هذه القصة مأخوذة من طبعة September 20, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 20, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஜனாதிபதி அனுர சீனாவுக்கு பயணம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவரை நீதியரசர்களாக நியமிக்க அங்கீகாரம்
மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.சரத் திசாநாயக்க மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
"திரிபோஷாவை ୭ உற்பத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது"
மக்களின் போசாக்கு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வசதிகளைப் புனரமைத்து திரிபோஷாவை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வைத்தியரை போல வேடமணிந்து நகைகளை நாசுக்காக அபகரித்த செவிலியர்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பார்க்க வந்த பெண்ணிடம் இருந்து தங்கப் பொருட்களை, வைத்தியர் என கூறி மோசடி செய்து அபகரித்த ஆண் செவிலியர் ஒருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
'ஐஸ்' விற்ற பட்டதாரி யுவதி கைது
டுபாயில் தலைமறைவாகி இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் போதைப்பொருட்களை விநியோகத்தில் ஈடுபட்டிருந்த 20 வயதுடைய பட்டதாரி யுவதியொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுண்நிதிக் கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்
இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.
தூய்மையான இலங்கையில் பொலிஸார் அதிரடி அறிவிப்பு
\"தூய்மையான இலங்கை\" திட்டத்திற்கு அமைவாக, விபத்துகளைக் குறைத்தல் மற்றும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இலங்கை பொலிஸ் திணைக்களம் இரண்டு போக்குவரத்து முயற்சிகளை ஆரம்பித்துள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
வவுனியாவில் 41 பேருக்கு கு எலிக்காய்ச்சல்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் விபத்து 10 பேர் பலி; 30 பேர் காயம்
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லேன்ஸ் (New Orleans) நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிம்பாப்வேயில் மரண தண்டனை இரத்தானது
சிம்பாப்வேயில் பல ஆண்டுகளாகவே மரண தண்டனைக்கு எதிராகத் தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.