வைத்தியரை போல வேடமணிந்து நகைகளை நாசுக்காக அபகரித்த செவிலியர்
Tamil Mirror|January 06, 2025
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பார்க்க வந்த பெண்ணிடம் இருந்து தங்கப் பொருட்களை, வைத்தியர் என கூறி மோசடி செய்து அபகரித்த ஆண் செவிலியர் ஒருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் செவிலியராகப் பணிபுரியும் பொலள்ளறுவையைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்க நகைகளை பறிகொடுத்த பெண்ணின் தாயார், கடந்த ஒரு மாத காலமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் குறித்த பெண்ணும் அவரது மூத்த சகோதரியும் நோயாளியான தன்னுடைய தாயை பார்க்கச் சென்றுள்ளனர்.

இதன்போது, நோயாளர்களைப் பார்வையிடும் வைத்தியர் போல வந்த, செவிலியரான சந்தேக நபர்.

هذه القصة مأخوذة من طبعة January 06, 2025 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة January 06, 2025 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MIRROR مشاهدة الكل
சுற்றுலா பஸ் விபத்து; நால்வர் பலி
Tamil Mirror

சுற்றுலா பஸ் விபத்து; நால்வர் பலி

கேரளாவுக்கு, திங்கட்கிழமை (6) காலை 6.15 மணியளவில், சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
January 07, 2025
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜன சூராஜ் கட்சித் தலைவர் கைது
Tamil Mirror

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜன சூராஜ் கட்சித் தலைவர் கைது

பீஹாரில் நடைபெற்ற 70ஆவது பிபிஎஸ்சி Bihar Public Service Commission) ஒருங்கிணைந்த முதன்மை போட்டித் தேர்வை இரத்து செய்யக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜன சூராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், நேற்று (6) கைதுசெய்யப்பட்டார்.

time-read
1 min  |
January 07, 2025
சிம்பாப்வேக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்
Tamil Mirror

சிம்பாப்வேக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

சிம்பாப்வேக்கெதிரான டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.

time-read
1 min  |
January 07, 2025
மீண்டும் வெளியாகும் படையப்பா
Tamil Mirror

மீண்டும் வெளியாகும் படையப்பா

ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா நடிப்பில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், 1999இல் வெளியான திரைப்படம் 'படையப்பா'.

time-read
1 min  |
January 07, 2025
வேஷ்டி சட்டையில் அமலாபால் குழந்தை
Tamil Mirror

வேஷ்டி சட்டையில் அமலாபால் குழந்தை

நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறன.

time-read
1 min  |
January 07, 2025
உல்லாசம் அனுபவித்த எட்டு பேருக்கும் பிணை
Tamil Mirror

உல்லாசம் அனுபவித்த எட்டு பேருக்கும் பிணை

உல்லாசமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் எட்டு பேரை நல்லத்தண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடிப் படையினர், ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
January 07, 2025
Tamil Mirror

அடகு வைத்த நகைகளை மீட்க சென்றவரை தாக்க முயன்ற ஊழியர்

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகு வைத்த தங்க நகைகளை மீட்பதற்காகச் சென்ற நபரைக் குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்து தாக்குவதற்கு முயன்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 07, 2025
“அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்தவும்”
Tamil Mirror

“அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்தவும்”

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
January 07, 2025
கருக்கலைப்பு மாத்திரைகளை விற்றவர் கைது
Tamil Mirror

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்றவர் கைது

நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் நுவரெலியா பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியினால் திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
January 07, 2025
Tamil Mirror

யானையிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தவர் மரணம்

யானையின் தாக்குதலில் இருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஆற்றில் குதித்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
January 07, 2025