முதலாமிடத்துக்கு முன்னேறினார் றூட்
Tamil Mirror|December 20, 2024
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பா ட்டவீரர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஜோ றூட் முன்னேறியுள்ளார்.
முதலாமிடத்துக்கு முன்னேறினார் றூட்

நியூசிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 86 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை றூட் அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு, ஜோ றூட், 2. ஹரி ப்றூக், 3. கேன் வில்லியம்சன், 4. யஷஸ்வி ஜைஸ்வால், 5. ட்ரெவிஸ் ஹெட், 6. கமிந்து மென்டிஸ், 7. தெம்பா பவுமா, 8. டரைல் மிற்செல், 9. றிஷப் பண்ட், சௌட் ஷகீல்.

மேற்படி போட்டியில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்தின் மற் ஹென்றி, ஒன்பதாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு, ஜஸ்பிரிட் பும்ரா, 2. ககிஸோ றபாடா, 3. ஜொஷ் ஹேசில்வூட், 4. பற் கமின்ஸ், 5. இரவிச்சந்திரன் அஷ்வின், 6. இரவீந்திர ஜடேஜா, 7. மற்ஹென்றி, 8. நேதன் லையன், 9. பிரபாத் ஜெயசூரிய, 10. நொமன் அலி.

هذه القصة مأخوذة من طبعة December 20, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 20, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MIRROR مشاهدة الكل
Tamil Mirror

3 ஆவதாகவும் பெண் குழந்தை: ஆத்திரத்தில் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த 3ஆவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்துள்ளது என்ற ஆத்திரத்தில் மனைவி மீது கணவன் பெற்றோல் ஊற்றி, எரித்து கொலை செய்த சம்பவமொன்று, இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
December 30, 2024
சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் ஆப்கானிஸ்தான்
Tamil Mirror

சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் ஆப்கானிஸ்தான்

சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் ஆப்கானிஸ்தான் காணப்படுகின்றது.

time-read
1 min  |
December 30, 2024
விமான விபத்தில் 179 பேர் பலி
Tamil Mirror

விமான விபத்தில் 179 பேர் பலி

தென்கொரியாவில், ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
December 30, 2024
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா
Tamil Mirror

இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா

இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகிறது.

time-read
1 min  |
December 30, 2024
உயிருக்கு போராடும் யானை
Tamil Mirror

உயிருக்கு போராடும் யானை

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அடம்படிவட்டுவான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (29) அன்று விவசாயி ஒருவரது வயல் பிரதேசத்தில் யானை ஒன்று எழுந்து நடக்க முடியாமல் உயிருக்குப் போராடி வரும் நிலையில் காணப்பட்டுள்ளதுடன், அப்பகுதி விவசாய நிலங்களையும் சேதப்படுத்தியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
December 30, 2024
நித்திரை இன்றி காவல் காக்கின்றோம்
Tamil Mirror

நித்திரை இன்றி காவல் காக்கின்றோம்

\"காட்டு யானைகளால் நித்திரை இன்றி இராப்பகலாக வயல் நிலங்களைக் காவல் காக்கின்றோம்\" என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரி.தியாகராசா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 30, 2024
“தீவக மக்களுக்கு விரைவில் தீர்வு”
Tamil Mirror

“தீவக மக்களுக்கு விரைவில் தீர்வு”

\"தீவக மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவில் நாம் முன்னெடுக்க இருக்கிறோம்.

time-read
1 min  |
December 30, 2024
2,700 குடும்பங்களுக்கு நிவாரணம்
Tamil Mirror

2,700 குடும்பங்களுக்கு நிவாரணம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தினால் 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெள்ள நிவாரணப் பொதிகள் 2,700 குடும்பங்களுக்கு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(29) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 30, 2024
சிறிய தாத்தா ஓட்டிய லொறியில் மோதுண்டு குழந்தை மரணம்
Tamil Mirror

சிறிய தாத்தா ஓட்டிய லொறியில் மோதுண்டு குழந்தை மரணம்

தனது சிறிய தாத்தா ஓட்டிய லொறியில் மோதுண்டு, ஒரு வயதும் எட்டு மாதங்களேயான பெண் குழந்தையான செனுஷி சிஹன்சா, சனிக்கிழமை (28) மாலை உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
December 30, 2024
இலஞ்சம் வாங்கிய அறுவருக்கு விளக்கமறியல்
Tamil Mirror

இலஞ்சம் வாங்கிய அறுவருக்கு விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட 6 பேர் அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 30, 2024