தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகர் நோக்கி, ஞாயிற்றுக்கிழமை(29) விமானமொன்று சென்றுகொண்டிருந்தது.
முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது, விமானம் விபத்துக்குள்ளாகி, வெடித்துச் சிதறியது. முன்னதாக, இந்த கோர விபத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.
هذه القصة مأخوذة من طبعة December 30, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 30, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய வர்த்தகர்கள்
வடமாகாணத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 3,499 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக 02 கோடியே 58 இலட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்துள்ளார்.
“புத்தாண்டு பிறக்கும் போதும் பல போர்கள் நடக்கின்றன"
புதிய ஆண்டு பிறக்கும் போதும், நாங்கள் வாழும் சூழலில் போர்கள் எத்தனையோ நடந்து கொண்டிருக்கின்றன.
15 வயது சிறுவனுடன் 22 வயது யுவதி ஓட்டம்
சென்னையில் 15 வயது சிறுவனுடன் மாயமான 22 வயது யுவதியை பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கட்டுமானப் பணிக்கு பலத்தீனர்களுக்கு தடை; இந்தியர்களுக்கு வாய்ப்பு
ஹமாஸ் - இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த தாக்குதலின் தொடர்ச் சியாக, இஸ்ரலில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான பலஸ்தீன தொழிலாளர் களுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது.
ஹோட்டல் அறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகொலை
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ - நாகா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அறையில், புதன்கிழமை (1) அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி உயிரிழப்பு
ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்து ல்-ஹாதி சபா கொல்லப்பட்டதை, இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் தாய்லாந்தும் இணைந்தது
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் இணைந்துள்ளது.
பார்சிலோனா செல்லும் என்குங்கு?
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவானது தமது முன்களவீரரான டனி ஒல்மோவை நடப்புப் பருவகாலத்தின் இரண்டாவது பாதிக்கு பதியத் தவறினால் இங்கிலாந்து பிரீமியர் லீக் கழகமான செல்சியின் முன்களவீரரான கிறிஸ்தோபர் எங்குங்குவை கடனடிப்படையில் கைச்சாத்திட முயலுமெனக் கூறப்படுகிறது.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய கமின்ஸ்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் பற் கமின்ஸ் முன்னேறியுள்ளார்.
நாளை ஐந்தாவது டெஸ்ட்: தொடரை சமப்படுத்துமா இந்தியா?
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது சிட்னியில் வெள்ளிக்கிழமை (03) அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.