يحاول ذهب - حر
மலசலக்கூடத்தில் உணவு தயாரிப்பு
March 26, 2025
|Tamil Mirror
மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில், மலசலக்கூடத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.
குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவ தினமான திங்கட்கிழமை (24) பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர் இதன் போது ஒரு உணவகத்தில் மலசலக்கூடத்தில் உணவு தயாரித்து விற்பன
هذه القصة من طبعة March 26, 2025 من Tamil Mirror.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Mirror
Tamil Mirror
கண்ணீரில் உறைந்த செம்மணி: உளவியல் ரீதியான ஓர் அதிர்ச்சிக் குறிப்பு
இலங்கையின் வரலாற்றில் செம்மணி படுகொலை ஒரு இருண்ட அத்தியாயமாகும். இது ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்ல இன மோதல்களின் ஆழமான காயங்களையும், மனித மனதின் இருண்ட பக்கங்களையும் வெளிப்படுத்தும் ஒரு துயரமான நிகழ்வு. உளவியல் ரீதியாக இந்த படுகொலையை அணுகும்போது, அச்சம், கோபம், இழப்பு மற்றும் சமூகத்தின் கூட்டு மனசாட்சியில் அது ஏற்படுத்தும் தாக்கம் போன்ற பல அடுக்கடுக்கான உணர்வுகளையும் அனுபவங்களையும் நாம் ஆராய வேண்டியுள்ளது.
3 mins
July 31, 2025
Tamil Mirror
கடலோர சட்டவிரோத கட்டிடங்களுக்கு அபராதம்
கடலோரப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்திர அபராதம் விதிக்க சட்ட விதிகளை அறிமுகப்படுத்துவதாகக் கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
1 min
July 31, 2025
Tamil Mirror
“நண்பனான இந்தியாவுக்கு 25 சதவீத வரி”
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். இருப்பினும், இந்தியாவுக்கு 20 முதல் 25 சதவீதம் வரையில் வரி விதிக்க வாய்ப்புள்ளதாக அவர் சூசகமாக கூறியுள்ளார்.
1 min
July 31, 2025

Tamil Mirror
கம்சத்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டரில் நிலநடுக்கம்: சுனாமி பேரலைகள் ஊழித்தாண்டவம்
ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் புதன்கிழமை (30) ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது.
1 min
July 31, 2025

Tamil Mirror
இந்தியாவுடனான ஒப்பந்தம்: இரத்து செய்யுமாறு கோரி மனுத்தாக்கல்
இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Mou) செல்லாததாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
July 31, 2025

Tamil Mirror
“இது ஒரு பெரும் வாய்ப்பாகும்"
எமது மக்கள் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எமக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு பெரும் வாய்ப்பு இதுவாகும். இதன் மூலம் எமது தோட்டப்புற மக்களுக்கான பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது\" என பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
1 min
July 31, 2025

Tamil Mirror
லலித், குகன் விவகாரம்: கொழும்பில் சாட்சியமளிக்க கோட்டா தயார்
யாழ்ப்பாணத்துக்கு பதிலாக கொழும்பில் அனுமதிக்குமாறு கோரிக்கை
1 min
July 31, 2025

Tamil Mirror
சம்பூர் மனித எச்சங்கள்: 6 அன்று விசேட கூட்டம்
சம்பூர் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்று மூதூர் நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (30) அன்று தீர்மானித்துள்ளது.
1 min
July 31, 2025

Tamil Mirror
நிஷாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை ஆகஸ்ட் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
July 31, 2025

Tamil Mirror
2 நாட்களில் இருளில் மூழ்க போகும் பூமி
21ஆம் நூற்றாண்டின் நீளமான சூரிய கிரகணம் 2025 ஆகஸ்ட் 2ம் திகதி நிகழ்கிறது.
1 min
July 31, 2025