சொற்கனல் 2024 விவாதக்களத்தில் சீறிப் பாய்ந்த இளஞ்சிங்கங்கள்
Tamil Murasu|September 17, 2024
படித்த படிப்பு கற்பித்த துடிப்பு டன் மாறி மாறி சொல்மாரி பொழிந்தனர் சொற்கனல் 2024 விவாதக் களத்தில் அடியெடுத் துவைத்த பல்கலைக்கழக மாணவர்கள்.
ரவி சிங்காரம்
சொற்கனல் 2024 விவாதக்களத்தில் சீறிப் பாய்ந்த இளஞ்சிங்கங்கள்

சிங்கைத் தமிழ்ச் சங்கம் தனது 92வது ஆண்டு நிறைவில் ஏற்பாடு செய்த இவ்விவாதப் போட்டியின் முன்னோட்டச் சுற்றுகள் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடந்தன. தமிழ் இளையர் விழாவின் ஓர் அங்கமாக, ஞாயிறு செப்டம்பர் 8ஆம் தேதி காலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலை யத்தில் போட்டியின் இறுதிச் சுற்று நடந்தது.

சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக் கழகத்தை (எஸ்ஐஎம்) வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்த நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்துடன் (என்யுஎஸ்) இறுதிச் சுற்றில் மோதியது. சிறப்பு விருதினராக வந்திருந்தார் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் ‘டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவனத்தின் ஆசியான் பெருநிறுவன விவகாரங்கள் துறைத் தலைவருமான முகமது இர்ஷாத்.

மலேசிய திரங்கானு பல்கலைக்கழகத்திலிருந்து அனைத்துலக விண்ணைப் பிளக்கும் வானரங்கச் சொற்போர் மற்றும் அனைத்துலகத் தமிழிளையோர் மாநாட்டை ஏற்பாடுசெய்யும் நான்கு இளையர்களும் வருகையளித்து சிறப்பித்தனர்.

வாதங்கள் தொடங்குவதற்கு முன்னர் 'இன்றைய இளையர்களுக்கு தமிழ் தேவையா? இல்லையா?' என்ற தலைப்பில் எஸ் ஐஎம் மாணவர் முகமது ஜாஃப், 24, உரையாற்றி, தனது எழுத்து கவிதையை வாசித்தும் கவர்ந்தார்.

هذه القصة مأخوذة من طبعة September 17, 2024 من Tamil Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة September 17, 2024 من Tamil Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MURASU مشاهدة الكل
‘அப்பா பாடல் மீண்டும் ஒலிப்பதில் மகிழ்ச்சி’
Tamil Murasu

‘அப்பா பாடல் மீண்டும் ஒலிப்பதில் மகிழ்ச்சி’

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரையில் முகம்காட் டியுள்ளார் யுகேந்திரன்.

time-read
1 min  |
September 18, 2024
என் மனதுக்கு நெருக்கமான படம்: ரியா சுமன்
Tamil Murasu

என் மனதுக்கு நெருக்கமான படம்: ரியா சுமன்

விஜய் ஆண்டனி நடித்துள்ள \"ஹிட்லர்\" திரைப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
September 18, 2024
Tamil Murasu

பாலின எதிர்பார்ப்புகளை உடைத்தெறிய ஆலோசனை

சிங்கப்பூரில் 10 பெண்களில் ஒருவர் தமது வாழ்நாள் முழுவதும் உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார் என்று 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த அனைத்துலக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
September 18, 2024
இங்கிலாந்தில் தொழில்முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர்
Tamil Murasu

இங்கிலாந்தில் தொழில்முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர்

லண்டன்: இங்கிலாந்தில் தொழில் முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர் எனும் பெருமை 18 வயது விமல் யோகநாதனைச் சேரும்.

time-read
1 min  |
September 18, 2024
முதியோரை மகிழ்வித்த மலையாள மலர்க்கோலம்
Tamil Murasu

முதியோரை மகிழ்வித்த மலையாள மலர்க்கோலம்

முதியோரைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடும் லோபெஸ் ராயன் ஃபிரான்சிஸ், 38, சக பணியாளருடன் நடந்த பண்பாடு சார்ந்த ஒரு உரையாடல், ஓணத் திருநாளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வித்திட்டது.

time-read
1 min  |
September 18, 2024
இதிகாசங்களை மறுபார்வையிடும் நாடகம்
Tamil Murasu

இதிகாசங்களை மறுபார்வையிடும் நாடகம்

தற்காப்புக் கலைகளை முதன்மையாகக் கொண்டு இடம்பெறும் கலைப்படைப்பு

time-read
1 min  |
September 18, 2024
Tamil Murasu

மலேசியாவில் கூனல் முதுகுத் திமிங்கிலம்

கோலா திரங்கானு: மலேசியக் கடற்பரப்பில் திமிங்கிலங்கள் காணப்படுவது கடல்வாழ் உயிரினச்சூழல் ஆரோக்கியமாகவும், இந்த வட்டாரத்திலுள்ள பெருவிலங்குகளுக்கு ஆதரவு தரும் விதத்திலும் இருப்பதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

time-read
1 min  |
September 18, 2024
Tamil Murasu

தைவானுக்கு $295 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதிரிபாக விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: தைவானுக்கு 228 மில்லியன் அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 295 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான ராணுவ உதிரி பாகங்களை விற்பதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
September 18, 2024
Tamil Murasu

மியன்மார் பேரிடர்: மாண்டோர் எண்ணிக்கை 226ஆனது

யங்கோன்: மியன்மாரில் \"யாகி\" சூறாவளியால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி மாண்டோர் எண்ணிக்கை 226ஆனதாகவும், மேலும் 77 பேரைக் காணவில்லை என்றும் அந்நாட்டு அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
September 18, 2024
Tamil Murasu

மலேசியாவில் புதிய எம்பாக்ஸ் தொற்றுச் சம்பவம் உறுதியானது

கோலாலம்பூர்: மலேசியாவில் கிளேட் 2 வகை எம்பாக்ஸ் கிருமித்தொற்றுச் சம்பவம் பதிவானதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு செப்டம்பர் 17ஆம் தேதி தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
September 18, 2024