சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் சிங்கப்பூர் கடல்துறைப் பயிற்சிக் கழகத்தின் முதல் ஆண்டு மாணவரான அர்ச்சனா, கப்பல்துறை சார்ந்த பட்டயப் படிப்பு பயின்று வருகிறார்.
உபகாரச் சம்பளம் பற்றி...
'பிஏசிசி ஷிப் மேனஜர்ஸ்' (PACC Ship Managers) நிறுவனத்தின் ஆதரவில் வழங்கப்படும் முத்தரப்புக் கடல்துறைசார் உபகாரச் சம்பள விருதை (Tripartite Maritime Scholarship) அண்மையில் பெற்ற அர்ச்சனா, எதிர்காலத்தில் பெண் மாலுமிகள் பலருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற உபகாரச் சம்பள விருதளிப்பு நிகழ்ச்சியில் இந்த உபகாரச் சம்பள விருதைப் பெற்ற 10 பேரில் இவரும் ஒருவர்.
2002ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முத்தரப்புக் கடல்துறைசார் உபகாரச் சம்பள விருது, சிங்கப்பூர் கடல்துறைப் பயிற்சிக் கழகத்தில் கடல்சார் பொறியியல் பட்டயப் படிப்பு (Diploma in Marine Engineering) அல்லது கப்பல்துறை சார்ந்த பொறியியல் பட்டயப் படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
هذه القصة مأخوذة من طبعة September 30, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 30, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
'நான்தான் ஐஸ்வர்யா ராயின் மகன்' என இளையர் காணொளி வெளியீடு
நான்தான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்று இளையர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
100 சிகரெட் புகைக்கும் பழக்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டேன்: ஷாருக் கான்
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான் புகைபிடிக்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.
ஹாலிவுட் தரத்துடன் கோலிவுட்டில் ‘கங்குவா’
ஹாலிவுட் திரையுலகத்தை நமது தமிழ் மொழியில், கோலிவுட் மக்களுக்கும் கொடுக்கவேண்டும் எனும் ஆசைக்கான உழைப்புடன் ‘கங்குவா’ படம் தயாராகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சிவா.
சர்க்கரையைத் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
நம்மில் பலருக்குச் சர்க்கரை இல்லாத ஒரு நாளைக்கூட கற்பனை செய்து பார்ப்பது கடினம்.
உலகப் பக்கவாத நாள் ஒளியூட்டு
சிங்கப்பூரில் ஆக அதிகமான மரணத்தை விளைவிக்கும் நோய்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது பக்கவாதம்.
மலேசிய அமைச்சுகளைக் குறிவைத்த 1,500 இணைய ஊடுருவல் சம்பவங்கள்
மலேசிய அமைச்சுகளுக்கு எதிராக இவ்வாண்டு 1,500க்கும் அதிகமான இணைய ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக மலேசியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா: 75 மில்லியன் பேர் முன்கூட்டியே வாக்களித்தனர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏறத்தாழ 75 மில்லியன் மக்கள் முன்கூட்டியே வாக்களித்துவிட்டனர்.
பள்ளத்தில் விழுந்த பேருந்து; 37 பேர் மரணம்
உத்தராகண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் மரணமடைந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கனடா கோவிலுக்குள் பக்தர்கள் மீது தாக்குதல்: பெருகும் கண்டனம்
கனடாவில் இந்துக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதற்கு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கணவரால் சிறுமியைக் கொன்றதாக பெண் வாக்குமூலம்
அண்மையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.