2023 அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீனப் போராளிகள் நடத்திய தாக்குதலில் 1,205 பேர் உயிரிழந்தனர். அந்த தாக்குதலின் நினைவுநாளைக் குறிக்கும் விதமாகப் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளுக்கும் சடங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
உள்ளூர் நேரப்படி, காலை 6.29 மணிக்கு இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்ஸொக் மௌன அஞ்சலி செலுத்தினார். அதே நேரத்தில்தான், நோவா இசை விழா நடைபெற்ற ‘கிபுட்ஸ் ரிஇம்' இடத்தில் சென்ற ஆண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏறக்குறைய 370 பேர் கொல்லப்பட்டனர்.
هذه القصة مأخوذة من طبعة October 08, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 08, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
துபாய் கார் பந்தயப் போட்டி: அஜித் திடீர் விலகல்
பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்து, உடல்நலன், தனது அணியின் நலனைக் கருத்தில் கொண்டு, துபாய் கார் பந்தயப் போட்டியில் இருந்து விலகு வதாக நடிகர் அஜித் அறிவித் துள்ளார்.
மதுரைத் தமிழில் பேசி நடிக்க விரும்பும் மிருணாளினி
பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை சென்றுள்ளார் நடிகை மிருணாளினி ரவி.
என்னைத் திரையில் பார்த்து அம்மா அழுதுவிட்டார்: ஆகாஷ்
“என்னையும் அண்ணன் அதர்வாவையும் எப்படியாவது திரையுலகுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். அது இப்போது நிறைவேறியுள்ளது.
தன்னம்பிக்கை, சுயமரியாதை ஏற்றம் தரும்: நயன்தாரா
தன்னம்பிக்கையும் சுயமரி யாதையும் இருந்தால் வாழ்க்கை யில் நிச்சயம் முன்னேற முடியும் என்கிறார் நயன்தாரா (படம்).
மகன் வீசிய பந்தில் பறந்த சிக்சர்; பாய்ந்து பிடித்தார் தந்தை
விளையாட்டில் அவ்வப்போது எதிர்பாராத வகையில் புதுமைகள் நிகழ்வதுண்டு.
ஒய்யார பாணியில் ‘வீகன்’ சேலைகள்
பட்டு, பருத்திச் சேலைகள் பெரும்பாலானவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்; விரும்பியும் அணிந்திருக்கிறோம்.
மலேசிய மாநிலங்களில் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு கனமழை: வானிலை மையம்
மலேசியாவின் சில மாநிலங்களில் புதன்கிழமை (ஜனவரி 15) தொடங்கி, மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று அந்நாட்டின் வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.
எந்தவோர் ஆவணத்தையும் அரசு மறைக்கவில்லை: அன்வார்
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் தொடர்பான பிரச்சினை
உ.பி. வளர்ச்சிக்கு அளிக்கப்படும் தமிழக வரிப்பணம்: அமைச்சர்
தமிழ்நாட்டில் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வரிப் பணத்தில் 71 விழுக்காட்டை எடுத்துக்கொண்டு 29 விழுக் காட்டு தொகையை மட்டுமே தமிழ்நாட்டு மேம்பாட்டுக்கு மத்திய அரசு கொடுக்கிறது.
'இன்பம் பொங்கும் தமிழ்நாடு' என வாசலில் கோலமிடுங்கள்: தமிழக முதல்வர் ஸ்டாலின்
‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வோர் இல்லத்தின் வாசலிலும் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம், தமிழ்த் தாயைப் போற்றிடுவோம், மகிழ்ச்சிப் பெருவிழாவாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.