'இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எடுகேஷன்' எனும் அமைப்பின் தரவுகளின்படி, 2023-2024 கல்வியாண்டில் 331,602 இந்திய மாணவர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 7 விழுக்காடு கூடி, 1.1 மில்லியனுக்கும் மேலாக உயர்ந்துள்ளது.
இது, கொவிட்-19 தொற்றுநோய்க்கு சற்று முந்திய காலகட்டத்தில் இருந்த ஆக அதிக எண்ணிக்கையைவிட மான அதிகம்.
சீனாவிலிருந்து 4 விழுக்காடு குறைவாக 277,398 மாணவர்கள் சென்றுள்ளனர். எனினும், அமெரிக்காவின் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது.
هذه القصة مأخوذة من طبعة November 19, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 19, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மறைந்த முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு
மலேசியாவில் காலஞ்சென்ற முன்னாள் நிதி அமைச்சர் தயிம் ஸைனுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு களிலிருந்து அவர் விடுவிக்கப் பட்டார்.
இது ‘ககன மார்கன்’ கதை
ஒரு கதையை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்த்துவதில் படத்தொகுப்பின் (எடிட்டிங்) பங்கு முக்கியமானது. படத்தொகுப்பு பணி நடக்கும் மேசையில்தான் ஒரு படமே உருவாகிறது என்பார்கள்.
பெற்றோர் பிரிந்ததை உறுதி செய்த ஏ.ஆர்.ரகுமான் மகன்
தனது மனைவி சாய்ரா பானுவைப் பிரிந்துவிட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உறுதி செய்துள்ளார்.
‘இலக்கியவனம்’ நிகழ்ச்சியில் நாலடியாரின் பெருமை
தமிழ் ஆர்வலர்களின் நல்லாதரவோடு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நவம்பர் 16ஆம் தேதி, சிராங்கூன் சமூக மன்றத்தில் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணனின் தலைமையில் 'இலக்கியவனம்' நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தியுள்ளது.
அமெரிக்க மருத்துவக் காப்புறுதிச் சேவைகளின் தலைவராக டாக்டர் ஆஸ் தேர்வு: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற திரு டோனல்ட் டிரம்ப், அடுத்து அமையவிருக்கும் தமது நிர்வாகத்துக்கான துறைத் தலைவர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
பருவநிலை இலக்குகளை விரைவில் எட்டும்படி பிரேசில் அதிபர் வலியுறுத்தல்
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா சில்வா, தேசியப் பருவநிலை இலக்குகளை எட்டுவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி ஜி20 நாடுகளின் தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.
உக்ரேனுக்கு தக்க பதிலடி தரப்படும்: ரஷ்யா சூளுரை
ரஷ்யா, தனது வட்டாரத்துக்குள் அமெரிக்க ஏவுகணைகளால் முதல் முறையாக தாக்குதல் நடத்திய உக்ரேனுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்துள்ளது.
மந்தமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்த மகாராஷ்டிரா வாக்குப்பதிவு
மகாராஷ்டிரா மாநிலச் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக புதன்கிழமையன்று (நவம்பர் 20) நடைபெற்றது.
நடுரோட்டில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு
ஓசூர் குற்றவியல் நீதிமன்றம் அருகே கண்ணன் என்ற வழக்கறிஞர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீன்வளர்ப்புத் துறையை முற்றிலும் மாற்றியமைக்கும் திட்டம்
சிங்கப்பூரின் மீன்வளர்ப்புத் துறையை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் திட்டம் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 19) அறிவிக்கப்பட்டது.