
இலங்கைக் கடற்பகுதி வழியாக தமிழக கடற்கரை நோக்கி இந்தப் புயல் நகரும் என வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை, நான்கு நாள்களுக்கு மிக கனமழைப் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்திருந்தது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்: இந்நிலையில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த இரு நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது.
பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்க நேரிட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால், மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெற்பயிற்கள் மழைநீரில் மூழ்கின.
நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், தரங்கம்பாடி, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
هذه القصة مأخوذة من طبعة November 28, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 28, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

ஒஹாயோ ஆளுநர் பதவிக்குப் போட்டியிடும் விவேக் ராமசாமி
உயிரியல் தொழில்நுட்பத் தொழில்முனைவரும் முன்னாள் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளருமான விவேக் ராமசாமி, ஒஹாயோ மாநில ஆளுநர் தேர்தலில் போட்டியிடுவதாக திங்கட்கிழமை (பிப்ரவரி 24) அறிவித்தார்.

மின்னிலக்க நாணய மோசடி: ஒருவருக்கு மட்டும் $125 மில்லியன் இழப்பு
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மோசடியால் $1.1 பில்லியன் இழப்பு ஏற்பட்ட நிலையில், அதில் கிட்டத்தட்ட கால் பங்கு மின்னிலக்க நாணயத்துடன் தொடர்புடையது.

சட்டமன்றத்தில் அமளி, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
டெல்லி சட்டமன்றக் கூட்டத்திலிருந்து முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி உட்பட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சியில் இறங்கிய கீர்த்தி
திருமணத்திற்குப் பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் தன் கணவருடன் பல இரவு விழாக்களில் கவர்ச்சியான உடைகளில் கலந்துகொண்டு வருகிறார்.
கள்ளக் குடியேற்றத்திற்கு உதவி; 40 பயண முகவர்கள் உரிமம் ரத்து
அமெரிக்காவில் கள்ளத்தனமாகக் குடியேறி, இந்தியர்கள் பலர் நாடுகடத்தப்பட்டு வரும் நிலையில், சட்டவிரோதப் பயண முகவர்கள்மீது கவனம் திரும்பியுள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டம்
தமிழ் நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க மார்ச் 5ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிதாகப் பிறந்த பிள்ளைகளுக்கு கார் பாதுகாப்பு இருக்கை
சாலைகளில் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஜோகூர் பால உச்சநேர நெரிசலை 70% வரை குறைக்க மலேசியா நம்பிக்கை
மலேசிய அரசாங்கம், சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான பாலத்தில் உச்ச நேரங்களில் ஏற்படும் நெரிசலை 70 விழுக்காடு வரை குறைக்க நம்பிக்கை கொண்டுள்ளது.
பட்ஜெட்டில் ரொக்கத்துக்குப் பதில் ஏன் பற்றுச்சீட்டுகள்: பிரதமர் வோங் விளக்கம்
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் தாராளமானது எனக் கருதப்பட்டால், அதற்கு அரசாங்கம் நிதி நிலையைப் பொறுப்பாகவும் சிறப்பாகவும் கையாண்டதனாலேயே எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்

பிரபாசுடன் நடிக்கக் காரணம்: மாளவிகா மோகனன்
தெலுங்கில் பிரபாஸுடன் இணைந்து நடித்ததற்கு அந்தப் படத்தின் கதைதான் முக்கியக் காரணம் என்று கூறியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.