‘க/பெ. ரணசிங்கம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இவர்.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ள ‘விடுதலை 2’ படத்திலும் பவானி ஸ்ரீயின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம்.
இப்படத்தின் முதல் பாகம் எப்படி ஆர்வத்தை ஏற்படுத்தியதோ, அதேபோல் இரண்டாம் பாகமும் பலமடங்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் என்கிறார் பவானி ஸ்ரீ.
“முதல் பாகத்திலேயே என்னுடைய கதாபாத்திரத்துக்கு நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டன. அவற்றுள் பயன்படுத்தாத காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இடம்பெற உள்ளன. அவை போக, தற்போது மேலும் சில காட்சிகளைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
“படத்தை திரையரங்கில் பார்க்கும் போதுதான் நான் எத்தனை காட்சிகளில் வருகிறேன் என்பது தெரிய வந்தது. ஆனால் பின்னணிக் குரல்பதிவின்போது நான் நடித்த அனைத்து காட்சிகளுக்கும் வசனங்களை பேசியிருந்தேன்,” என்று சொல்லும் பவானி ஸ்ரீ, இயக்குநர் வெற்றிமாறன் ஒரு காட்சியை எவ்வாறு படமாக்குவார் என்பதை யாராலும் யூகிக்க முடியாது என்கிறார்.
“அவரது படத்தில் நடிக்க காலி காகிதமாகச் சென்றால் போதும். அவர் சொல்லும் அம்சங்களை கவனமாகக் கேட்டு உள்வாங்கி வெளிப்படுத்தினாலே போதும். நிச்சயம் நற்பெயர் கிடைக்கும்.
هذه القصة مأخوذة من طبعة November 28, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 28, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சமூக ஊடகங்களை அவ்வப்போது தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
இரண்டே இரண்டு வாரங்கள் போதும். சமூக ஊடகங்களை இந்த இரு வாரங்களுக்குத் தவிர்த்தாலே உடல்நலம், மனநலம், பிறருடன் பழகும் ஆற்றல் ஆகியவை மேம்பட்டுவிடும்.
சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பது நல்லது: சிவகார்த்திகேயன் அறிவுரை
கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக ஊடகங்களை குறைந்த அளவிலேயே பயன்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
‘அனுபவ இயக்குநர்களுடன் பணியாற்றியது பாக்கியம்’
ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் உறவுப்பெண்ணான பவானி ஸ்ரீ, ‘விடுதலை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
சேவைத்துறைச் சிறப்புக்கான ‘தங்க சேவை’ விருது
பணி மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்த்து, சிங்கப்பூர் ஹோட்டல் துறையில் காலடி எடுத்து வைத்த திரு ரமேஷ் தியாளன் கோவிந்தராஜு, 24 ஆண்டுகளாக ஹோட்டல் சேவைக்குழுவில் பணிபுரிந்து வருகிறார்.
பங்ளாதேஷில் தேசத் துரோகக் குற்றச்சாட்டின்கீழ் இந்து சமயத் தலைவருக்குச் சிறை பலத்த பாதுகாப்பு அமலில் உள்ளது
பங்ளாதேஷின் சிட்டகோங் நகரில் புதன்கிழமை (நவம்பர் 26), பலத்த பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ஆக அதிக கச்சா எண்ணெய் அனுப்புகிறது ரஷ்யா
இந்தியாவுக்கு ஆக அதிக அளவில் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடாக ரஷ்யா உருவெடுத்திருப்பதாக இந்தியாவின் பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பெரிய அளவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பெரிய அளவிலான நடவடிக்கைகள் புதன்கிழமை (நவம்பர் 27) தொடங்கியதாக அம்மாநில முதலமைச்சர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிற்கள் மழைநீரில் மூழ்கின நெருங்கும் ‘ஃபெங்கல்’ புயல்; முடங்கிய டெல்டா மாவட்டங்கள்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 'ஃபெங்கல்' புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் அறிவித்த நிலையில், சென்னையிலும் டெல்டா மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத் தொழிற்பேட்டையில் கான்கிரீட் தயாரிப்பு நிலையம் கரிம வெளியேற்றத்தை குறைக்கும் கட்டமைப்பு
ஜூரோங் துறைமுகத்தில் சிங்கப்பூரின் முதல் ஒருங்கிணைந்த கட்டுமானத் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்-மலேசியா கூட்டு முயற்சி ஜோகூர் நீரிணை கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதுகாப்பு
சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் ஜோகூர் நீரிணையின் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது. அதோடு மீன் வளர்ப்புப் பண்ணைகள், நில மீட்பு திட்டங்களால் குறுகிய நீரிணை தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.