கோவா அனைத்துலகத் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர், சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டைக் குறைப்பது குறித்தும் தன் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
கோவா சென்ற சிவகார்த்திகேயனை நடிகை குஷ்பு பேட்டி கண்டுள்ளார்.
இந்த பேட்டியில்தான் சமூக வலைத்தளங்கள், மன அழுத்தம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தயக்கமின்றி பதில் அளித்தாராம் சிவா.
هذه القصة مأخوذة من طبعة November 28, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 28, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
எல்லைகள் கடந்து வீசும் இசைத்தென்றல் 'குழல் கானா’
இசையோடு உறவாடி, குழலோடு விளையாடி, கானமே சுவாசமாய் வாழ்ந்துவரும் இந்திய செவ்விசைப் புல்லாங்குழல் கலைஞரும் இசையமைப்பாளருமான திரு கானவினோதன் ரத்னம், அண்மையில் சிங்கப்பூரின் உயரிய விருதான கலாசார பதக்கம் பெற்று வரலாறு படைத்தார். இப்பதக்கத்தை ஓர் இந்திய செவ்விசைக் கலைஞர் பெறுவது இதுவே முதல்முறை.
அத்தர் நறுமணம்: பழைமை மாறாத புதுவாசம்
வெகுகாலமாக அத்தர் நறுமண விற்பனையை இந்திய முஸ்லிம்கள் ஒரு பாரம்பரியத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
போக்குவரத்துத் துறை பணியாளர்களைச் சிறப்பித்த விருது நிகழ்ச்சி
வழக்கமாகத் தமது பேருந்தில் பயணம் செய்யும் ஒருவர், அவரது நிறுத்தத்தில் இறங்காததை ‘டவர் டிரான்சிட்’ பேருந்துச் சேவை எண் 143ஐ ஓட்டும் சண்முகம் ராமசாமி, 39, கவனித்துவிட்டார்.
வெற்றிப் பயணத்திற்கு மனவலிமை அவசியம்
தம் தந்தையுடன் எவரெஸ்ட் மலையடிவார முகாமை சுபாஷினி விஜயமோகன் மே 2024ஆம் ஆண்டு சென்றடைந்தார். 65 வயதான அவரின் தந்தை திரு விஜயமோகன், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி.
சவால்களோடு இயங்கிவரும் நாம் விரும்பிச் செல்லும் லிட்டில் இந்தியா
லிட்டில் இந்தியாவில் கழிவறைகள் பற்றாக்குறை பற்றித் தமிழ் முரசில் கடந்த ஞாயிறு வெளியான கட்டுரை அதிகமானோர் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. நாம் அனைவரும் இந்த உண்மையை ஏதோ ஒரு தருணத்தில் உணர்ந்திருப்போம்.
ஏபிசி நாசி கன்டார் உணவகம் மீது விசாரணை
அண்மைய மாதங்களில் பல கிளைகளை மூடிய புகழ்பெற்ற ‘ஏபிசி நாசி கன்டார்’ உணவகத்தில் சட்டவிரோத வேலை நியமனம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொள்கிறது.
தாய்லாந்தில் 9 பேர் உயிரிழப்பு
பேங்காக்: தாய்லாந்தின் தென்பகுதியில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் ஒன்பது பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எச்ஐவி’ சுயபரிசோதனை கருவி: 2025ல் விற்பனை
‘எச்ஐவி’ எனப்படும் மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றலைப் பாதிக்கும் கிருமித்தொற்றுக்கான சுயபரிசோதனைக் கருவிகள், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியிலிருந்து சிங்கப்பூரில் விற்பனைக்கு வரும்.
புயல்: சென்னை விமான நிலையம் மூடல்; 55 விமானச் சேவைகள் ரத்து
ஃபெங்கல் புயல் (Fengal Cyclone) காரணமாக சென்னைக்கு வரும் விமானமும் புறப்படும் விமானமும் தற்காலிமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
‘ஸ்ரீதேவியைச் செல்லமாக அடித்து, முரட்டுத்தனமாக நடந்துகொண்டார் என் அப்பா'
நடிகை ஸ்ரீதேவியை தனது தந்தையும் காலஞ்சென்ற நடிகருமான என்.டி.ராமாராவ் செல்லமாக அடிப்பார் என்றும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார் என்றும் தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகர் பாலகிருஷ்ணா கூறியிருப்பது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.