மகாயுதி கூட்டணி மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளதாக மகாவிகாஸ் அகாதி கூட்டணி புகார் கூறி அவ்வாறு வெளிநடப்பு செய்துள்ளது.
ஆனால், எதிர்த்தரப்பு கூட்டணியின் அறைகூவலுக்குச் செவிசாய்க்க மறுத்து சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவரான அபு அசிம் அஸ்மியும் கட்சித் தலைவர்களில் ஒருவரான ரையஸ் ஷேக் என்பவரும் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர் என்று என்டிடிவி ஊடகம் கூறியது.
هذه القصة مأخوذة من طبعة December 08, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 08, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கர்நாடகாவில் காய்கறி லாரி கவிழ்ந்து விபத்து; 11 பேர் மாண்டனர்
கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் காய்கறி ஏற்றிவந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர்.
சிங்கப்பூரின் ‘ஏஐ’ அணுகுமுறை பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டது: கான்
செயற்கை நுண்ணறிவைத் தழுவுவதில் சிங்கப்பூரின் அணுகுமுறை புரிந்து செயல்படக்கூடியதாகவும் நீக்குப்போக்கானதாகவும் இருக்கும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்து உள்ளார்.
தேர்தலுக்குத் தயாராகிறது சிங்கப்பூர் - தேர்தல் தொகுதி எல்லைக் குழு அமைக்கப்பட்டது
சிங்கப்பூரின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிக்கும் குழுவைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அமைத்துள்ளதாக தேர்தல் துறை புதன்கிழமை (ஜனவரி 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஹுவாவெய், சுகாதார அமைச்சின் நிறுவன முன்னாள் ஊழியர் மீது ஊழல் குற்றச்சாட்டு
ஹுவாவெய் நிறுவனம், சுகாதார அமைச்சின்கீழ் உள்ள ஒரு நிறுவனம் ஆகியவற்றில் வேலை செய்த சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர்கள் மூவர் ஊழலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
வீட்டு விலை கட்டுப்படியானதாகவே தொடரும்: பிரதமர் வோங் உறுதி
பொது வீடமைப்பில் இடம்பெறும் வீடுகள் எப்போதும் சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியான விலையில் இருக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் பெரியவர்களின் தலையீடு குறைவு: ஆய்வு
வாழ்க்கைத் துணையைத் தேடவும் குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் பெற்றோர்/ பெரியவர்கள் கொடுக்கும் அழுத்தம் குறைந்துள்ளதாக சிங்கப்பூர் இளையர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள 18,000 இந்தியக் குடிமகன்கள்
அமெரிக்காவில் 18,000 இந்திய நாட்டவர் சட்டவிரோதமாகத் தங்கி இருப்பதாக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து கண்டறிந்து உள்ளன.
அங்கீகாரம் திரும்பப் பெறப்படும்: பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
தேவையான தகவல்களை அளிக்காவிடில் எவ்வித அறிவிப்புமின்றி பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக திரும்பப் பெறப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
தொழிற்சபை, வணிகச் சங்கங்களின் மேம்பாட்டுக்கு 20 அம்சப் பெருந்திட்டம்
மனித மூலதனம், நிர்வாக மேம்பாடு போன்ற துறைகளில் அடுத்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 புதிய திட்டங்களை சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் செயல்படுத்தும்
2028 முதல் புதிய சதுப்புநிலப் பூங்கா, புதுப்பிக்கப்பட்ட இயற்கைப் பாதை
இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் புதிய இயற்கைப் பூங்கா அமைக்கப்படவுள்ளது; இயற்கைப் பூங்கா ஒன்று புதுப்பிக்கப்படவுள்ளது.