மக்கள் விரும்பி நாடும் ‘டிங்காட்' சேவை
Tamil Murasu|December 09, 2024
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலருக்கு வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. இல்லப் பணிப்பெண்கள் இல்லாதோர் பெரும்பாலும் கடையில் வாங்கிச் சாப்பிடுவதையே நிரந்தரத் தீர்வாகக் கொண்டுள்ளனர்.
அனுஷா செல்வமணி
மக்கள் விரும்பி நாடும் ‘டிங்காட்' சேவை

அண்மைய காலமாக ‘டிங்காட்’ (Tingkat) உணவுச் சேவை, வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

வீட்டு அடிப்படையிலான உணவுத் தொழில் நடத்துபவர்கள் இச்சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு வாரத்திற்குமான உணவுப் பட்டியலிலிருந்து வாடிக்கையாளர்கள் அவர்களுக்குப் பிடித்தமான உணவுவகைகளைத் தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம்.

இந்தச் சேவையை நாடுபவர்கள் குறிப்பிட்ட ஒரு கட்டணத்துக்கு மூன்று வேளைக்கான உணவை வாங்கிக்கொள்ளலாம். ஆரோக்கியம் நிறைந்த வீட்டு உணவைச் சாப்பிடுவதுமன்றி, பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

உணவகத்தில் டிங்காட் சேவை

பல நிகழ்ச்சிகளுக்கு உணவுத் தருவிப்புச் சேவை வழங்குவது மட்டுமின்றி, 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பாட்டில் இருக்கும் பிருந்தாஸ் உணவகம் ‘டிங்காட்’ சேவையைச் சேர்த்துள்ளது.

வீடுகளுக்கு உணவு விநியோகச் சேவையையும் செய்துவரும் இந்த உணவகம், வாடிக்கையாளர்களின் கோரிக்கை காரணமாக ‘டிங்காட்’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

“எங்களுக்கு நீண்டநாள் வாடிக்கையாளர்கள் பலர் உள்ளனர். அவர்கள் எங்கள் உணவகத்திற்கு வந்து சாப்பிடாமல் இருந்தாலும் அவர்களின் வீடுகளுக்கு எங்களின் உணவு அடிக்கடி விநியோகம் செய்யப்படும்.

“வாடிக்கையாளர்கள் தினந்தோறும் செலவுசெய்து சாப்பிடுவதற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி அந்த வாரத்திற்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்ளலாம்,” என்றார் பிருந்தாஸ் உணவக உரிமையாளர் வீரப்பன், 55.

‘டிங்காட்’ சேவையை அணுகும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் என்று அறியப்படுகிறது.

“முதியோர் சிலர் தனியாக வசிக்கிறார்கள். அவர்களுக்குச் சமைத்துத் தர வீட்டில் யாருமில்லை அல்லது இல்லப் பணிப்பெண் வைத்துக்கொள்ளும் வசதி இல்லை,” என்று வீரப்பன் சொன்னார்.

هذه القصة مأخوذة من طبعة December 09, 2024 من Tamil Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 09, 2024 من Tamil Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MURASU مشاهدة الكل
குறும்புத்தனமாக நடிப்பது மிகவும் கடினம்: ரோஷினி
Tamil Murasu

குறும்புத்தனமாக நடிப்பது மிகவும் கடினம்: ரோஷினி

இயக்குநர் பாலா குறித்து வெளியான பல தகவல்கள் உண்மைக்கு முரணானவை என்கிறார் இளம் நாயகி ரோஷினி பிரகாஷ்.

time-read
1 min  |
January 08, 2025
அழகெனும் கனவுக்குத் தாய்மை முட்டுக்கட்டையல்ல
Tamil Murasu

அழகெனும் கனவுக்குத் தாய்மை முட்டுக்கட்டையல்ல

தன் பத்து வயது மகளை ஒற்றைத் தாயாராகப் பார்த்துக்கொள்வது ஒருபுறம், தளவாடத் துறையில் சுயதொழில் செய்வது மறுபுறம் என திருவாட்டி ‌‌ஷஜிதா அமீனுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரமே குறைவு.

time-read
1 min  |
January 08, 2025
ஜேஜு விமான விபத்து: கூட்டுப் பணிக்குழு அமைக்க ஒப்புதல்
Tamil Murasu

ஜேஜு விமான விபத்து: கூட்டுப் பணிக்குழு அமைக்க ஒப்புதல்

அண்மையில் நேர்ந்த ‘ஜேஜு’ விமான விபத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, தென்கொரியாவின் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டு நாடாளுமன்றப் பணிக்குழுவை அமைக்க செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) ஒப்புக்கொண்டுள்ளன.

time-read
1 min  |
January 08, 2025
நஜிப்பின் பொது மன்னிப்பில் அரசாங்கம் நடைமுறையைக் கடைப்பிடித்தது: அமைச்சர் ஃபாமி
Tamil Murasu

நஜிப்பின் பொது மன்னிப்பில் அரசாங்கம் நடைமுறையைக் கடைப்பிடித்தது: அமைச்சர் ஃபாமி

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்பில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் பொது மன்னிப்பை நடைமுறைப்படுத்தியதில் அரசாங்கம் செயல்முறையைக் கடைப்பிடித்திருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் கூறியிருக்கிறார்.

time-read
1 min  |
January 08, 2025
இந்தோனீசியா: ஊழியர்களுக்கு வேலைப் பயிற்சி நிலையங்கள்
Tamil Murasu

இந்தோனீசியா: ஊழியர்களுக்கு வேலைப் பயிற்சி நிலையங்கள்

புலம்பெயர்ந்த ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த, 100 தொழில்சார் பயிற்சி நிலையங்களை நிறுவ இந்தோனீசியாவின் புலம்பெயர்ந்த ஊழியர்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது.

time-read
1 min  |
January 08, 2025
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு: நிலைக்குத்திய மதுரை, அலையெனத் திரண்டு வந்த மக்கள்
Tamil Murasu

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு: நிலைக்குத்திய மதுரை, அலையெனத் திரண்டு வந்த மக்கள்

மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் முடிவை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி மதுரையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) போராட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
January 08, 2025
வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்
Tamil Murasu

வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்

வேலைவாய்ப்புகளை அதிகமாக வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 08, 2025
Tamil Murasu

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 25,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 25,752 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 08, 2025
Tamil Murasu

திமுக போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா என பாமக ஆவேசம்

திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் காவல்துறை அனுமதியளிக்கிறது என்று பாமக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

time-read
1 min  |
January 08, 2025
‘எச்எம்பிவி தொற்று குறித்து அஞ்சத் தேவையில்லை’
Tamil Murasu

‘எச்எம்பிவி தொற்று குறித்து அஞ்சத் தேவையில்லை’

மனித மெட்டா நிமோ வைரஸ் (எச்எம்பிவி) குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று மத்திய சுகாதாரச் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 08, 2025