கண்டனம் தலைநகர் பெர்லினுக்கு தென்மேற்கில் 130 கி.மீ. தூரத்தில் உள்ள மாக்டெபர்க் நகரில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சாக்சோனிஅன்ஹால்ட் மாநிலத் தலைநகரம் அது.
உயிரிழந்தவர்களில் ஒன்பது வயதுச் சிறுமியும் அடங்குவார்.
மேலும், காயமடைந்தவர்களில் 41 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
கிறிஸ்துமஸ் சந்தையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று நுழைந்து, 400 மீட்டர் தூரத்திற்கு மக்கள் மீது மோதியவாறு சென்றது. அந்தத் தாக்குதல் ஏறத்தாழ மூன்று நிமிடங்கள் நீடித்தது.
அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட அந்தக் கொடூரத் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு கூறியது.
“அந்தச் சம்பவத்தில் இறந்தவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் சிங்கப்பூர் நினைவில் வைத்திருக்கும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம்.
هذه القصة مأخوذة من طبعة December 23, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 23, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சூர்யா முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா (படம்). அண்மையில் அவர் நடித்த படங்கள் அவ்வளவாக மக்களை ஈர்க்கவில்லை.
தொடர்ந்து நாயகனாக நடிக்க விருப்பம்: நடிகர் சூரி
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை- பாகம் 1’.
உலகின் இளம் சதுரங்க வெற்றியாளர் குகேஷ் சிங்கப்பயில்
சிங்கப்பூரில் நடந்து முடிந்த உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியின் இறுதிச் சுற்றில் சீன கிராண்ட்மாஸ்டரும் கடந்த ஆண்டின் உலகச் சதுரங்க வெற்றியாளருமான டிங் லிரனை வீழ்த்தி பட்டம் வென்றார் டி.குகேஷ்.
கென்யாவின் இந்தியக் கலாசாரத்தை உணரவைத்த நட்பப்பயணம்
கென்யாவில் இந்தியத் திருமணங்களில் ஆப்பிரிக்கப் பாடல்களும் இசைக்கப்படும் என்றதை என் தோழி பகிர்ந்து வலைகொண்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
2030க்குள் 35,000 வேலைகளைக் குறைக்க வோக்ஸ்வேகன் திட்டம்
ஐரோப்பாவின் ஆகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன், 2030க்குள் ஜெர்மனியில் 35,000 வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) தெரிவித்தது.
ஜமாஆ இஸ்லாமியா முன்னாள் உறுப்பினர்களின் தண்டனையைக் குறைக்க திட்டம் இந்தோனீசியா பரிசீலனை
ஜமாஆ இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பைக் கலைக்க ஆதரவு தெரிவித்துள்ள அதன் முன்னாள் உறுப்பினர்களின் தண்டனைக் காலத்தைக் குறைப்பது தொடர்பாக இந்தோனீசியா பரிசீலனை செய்து வருகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரருக்குக் கைதாணை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்தடிப்பாளர் ராபின் உத்தப்பாவுக்கு (படம்) வருங்கால வைப்பு நிதி (PF) மோசடி தொடர்பில் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமண ஒழிப்பு நடவடிக்கை அசாமில் 416 பேர் கைது
அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமணத்தை ஒழிக்கும் நோக்கில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 416 பேர் கைது செய்யப்பட்டதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
3,700 அரசுப் பள்ளிகளில் இணையச் சேவை துண்டிக்கப்பட வாய்ப்பு
தமிழகத்திலுள்ள 3,700க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இணையச் சேவை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பையில் உணவு; 11,000 கடைகளுக்கு அபராதம்
சூடான உணவுப் பொருள்களை நெகிழிப்பைகளில் (பிளாஸ்டிக்) பொட்டலமிட்டு விற்பனை செய்த, 11,025 கடைகளுக்கு 14.62 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.