يحاول ذهب - حر
சிங்கப்பூர் எங்கும் பொழிந்த கனமழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
March 21, 2025
|Tamil Murasu
வியாழக்கிழமை (மார்ச் 20) பிற்பகல் சிங்கப்பூரெங்கும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பொழிந்தது.
-

இதன் காரணமாக வர்த்தகங்கள், வெளிப்புற நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, சிங்கப்பூர் ஐலண்ட் கன்ட்ரி கிளப், சென்தோசாவில் உள்ள கடற்கரைகள் போன்ற இடங்களில் காணப்படும் வழக்கமான நடவடிக்கைகள் தடைப்பட்டன.
சிங்கப்பூர் ஐலண்ட் கன்ட்ரி கிளப், கெப்பல், சென்தோசா ஆகிய இடங்களில் உள்ள குழிப்பந்து (கோல்ஃப்) மைதானங்கள் மார்ச் 19, 20ஆம் தேதிகளில் மூடப்பட்டன.
கனமழையால் தொடர் உணவு, பானத்துறையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. சில நீச்சல் பயிற்சி வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டன.
هذه القصة من طبعة March 21, 2025 من Tamil Murasu.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Murasu
Tamil Murasu
வெளிநாட்டு மாணவரை அடித்துக் கொன்ற கும்பல்
ஆப்பிரிக்க மாணவர் ஒருவர் இந்தியாவில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
1 min
August 23, 2025
Tamil Murasu
பொய் வழக்கு தொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் சொத்து தகராறு காரணமாக இளம்பெண் மூலம் அண்டை வீட்டார்மீது பொய் வழக்குகளைத் தொடுத்த வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
August 23, 2025

Tamil Murasu
மற்றும் குழுவினரின் மூன்றாவது சந்திப்பு
கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ‘த இன்விசிபில் கான்ட்ராக்ட்' எனும் குறும்படம் திரையிடப்பட்டது. உலகெங்கும் தொடரும் ஆட்கடத்தல் பற்றியும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முன்னெடுக்கும் முயற்சிகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
1 min
August 23, 2025

Tamil Murasu
சிறுநீரக நோயாளிகளுக்கு உதவும் மன்றம்
தெலுக் குராவ்வில் இருக்கும் 'வில்லிங் ஹார்ட்ஸ்' அறநிறுவன வளாகத்தில் அமையும் நிலையத்தில் ஒரே நேரத்தில் 20 பேர், ஒரு நாளுக்கு 60 பேர் ரத்தச் சுத்திகரிப்புச் சேவையைப் பெறலாம். அவர்கள் அதிக ஆதரவு தேவைப்படுவோராக இருக்க வேண்டும்.
1 min
August 23, 2025

Tamil Murasu
‘சிவகங்கை சீமை’ படம் தோல்வியில் முடிந்த கதை
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகவும் விரும்பி நடித்த படம். அவர் சிறுவயதில் பார்த்த கட்டபொம்மன் பற்றிய தெருக்கூத்தால் ஈர்க்கப்பட்டு தமது சிவாஜி நாடக மன்றத்துக் காக சக்தி கிருஷ்ணசாமியைக் கதை, உரையாடல் எழுதச் சொல்லி நடித்த நாடகம். அதைப் பார்த்து வியந்த தயாரிப்பாளர் பி.ஆர். பந்துலுவும் அதைத் திரைப் படமாக எடுத்தார். அதில் நடிகர் திலகத்தின் நடிப்பு, சக்தி கிருஷ்ணசாமியின் கனல் தெறிக்கும் வசனம் எல்லாமாகச் சேர்ந்து படத்தை புகழின் உச்சாணிக் கொம்புக்குக் கொண்டு சென்றன.
1 mins
August 23, 2025
Tamil Murasu
‘ஜனநாயகன்’ படக்குழு உற்சாகம்
விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.
1 min
August 23, 2025
Tamil Murasu
டிரக் வரிவிலக்கு: இந்தியாவுக்குப் பக்கபலமாக நிற்கும் சீனா
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது விதித்துள்ள வரி தொடர்பில் சீனா, இந்தியாவுக்குப் பக்கபலமாக நிற்பதாக சீனத் தூதர் ஒருவர் கூறியுள்ளார்.
1 min
August 23, 2025

Tamil Murasu
தாய்லாந்து மன்னரை இழிவுபடுத்தியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கு: தக்கின் விடுவிப்பு
பேங்காக்: தாய்லாந்து மன்னரை இழிவுபடுத்தியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
1 min
August 23, 2025

Tamil Murasu
சமூக ஊடகங்களின் நேர்மறைத் தாக்கம்: சமந்தா
சமந்தா தயாரித்த 'சுபம்' படம் வசூல் ரீதியில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், தொடர்ந்து தான் நடிக்கும் படங்கள், இணையத் தொடர்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
1 min
August 23, 2025

Tamil Murasu
சீன, ரஷ்ய அதிபர்கள் இம்மாத இறுதியில் சந்திக்கத் திட்டம்
பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின் பிங், பெய்ஜிங்கில் நடைபெற வுள்ள அரசியல், பாதுகாப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்திக்கவிருக்கிறார்.
1 min
August 23, 2025
Translate
Change font size