يحاولGOLD- Free

மகிழ்ச்சியான நாடுகள்: முதலிடத்தை இழந்த சிங்கப்பூர்
Tamil Murasu|March 22, 2025
கடந்த 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரர்கள் முந்தைய ஆண்டுகளில் இருந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இல்லை என்று உலக மகிழ்ச்சி அறிக்கையில் (World Happiness Report) தெரியவந்துள்ளது.
மகிழ்ச்சியான நாடுகள்: முதலிடத்தை இழந்த சிங்கப்பூர்

அந்த அறிக்கையின் பட்டியலில் சிங்கப்பூர் நான்கு இடங்கள் இறங்கி 34வது இடத்தில் முடிந்தது. உலகளவில் 147 இடங்களின் மகிழ்ச்சி விகிதத்தை ஆராயும் அந்த அறிக்கை கடந்த வியாழக்கிழமை (மார்ச் 20) வெளியிடப்பட்டது.

உலக மகிழ்ச்சி அறிக்கை முதன்முதலில் 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு சிங்கப்பூர் 34வது இடத்துக்குக்கீழ் முடித்ததில்லை. முன்னதாக 2017, 2018ஆம் அண்டுகளிலும் சிங்கப்பூர் 34வது இடத்தைப் பிடித்தது.

2023 உலக மகிழ்ச்சிப் பட்டியலில் சிங்கப்பூர் 20வது இடத்தில் முடித்தது. அதன்படி, அது ஆசியாவின் ஆக மகிழ்ச்சியான நாடாக விளங்கியது.

هذه القصة مأخوذة من طبعة March 22, 2025 من Tamil Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

மகிழ்ச்சியான நாடுகள்: முதலிடத்தை இழந்த சிங்கப்பூர்
Gold Icon

هذه القصة مأخوذة من طبعة March 22, 2025 من Tamil Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MURASU مشاهدة الكل
வீட்டில் முடிதிருத்தகம்; மாணவரின் முனைப்பு
Tamil Murasu

வீட்டில் முடிதிருத்தகம்; மாணவரின் முனைப்பு

சிறு வயதிலிருந்து எவருமே தனக்குப் பிடித்தவாறு முடிதிருத்தம் செய்யாததால் மற்றவர் விருப்பப்படி முடிதிருத்தம் செய்பவராக வேண்டும் என ஆறு வயதில் முடிவெடுத்தார் சுஜைஷ் குமார், 17.

time-read
1 min  |
March 24, 2025
அறிவே கடவுள், புத்தகமே தெய்வம்: கேரளாவில் புதுமையான தேவாலயம்
Tamil Murasu

அறிவே கடவுள், புத்தகமே தெய்வம்: கேரளாவில் புதுமையான தேவாலயம்

கேரளாவின் செருபுழா அருகே அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் புத்தகமே தெய்வமாக வணங்கப்படுகிறது.

time-read
1 min  |
March 24, 2025
சிம்புவுக்குப் பிறகு தனுஷ் இல்லை: அஸ்வத் மாரிமுத்து காட்டம்
Tamil Murasu

சிம்புவுக்குப் பிறகு தனுஷ் இல்லை: அஸ்வத் மாரிமுத்து காட்டம்

‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து.

time-read
1 min  |
March 24, 2025
வாய்ப்புகள் கிடைத்தும் நடிக்க மறுத்தேன்: பாவனா
Tamil Murasu

வாய்ப்புகள் கிடைத்தும் நடிக்க மறுத்தேன்: பாவனா

தமிழ்த் திரையுலகில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா.

time-read
1 min  |
March 24, 2025
Tamil Murasu

ஜோகூரில் மீண்டும் மின்சார இணைப்பு; மாற்றுத் தீர்வுகள்

ஜோகூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, கங்கார் தெப்ராவ் உள்பட்ட பகுதிகளில் மீண்டும் மின்சார இணைப்பை ஏற்படுத்த மலேசிய மின்சார வாரியமான தெனாகா நேஷினல் நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 24, 2025
தென்கொரிய காட்டுத்தீயில் நால்வர் பலி, அறுவர் காயம்; அவசரநிலை அறிவிப்பு
Tamil Murasu

தென்கொரிய காட்டுத்தீயில் நால்வர் பலி, அறுவர் காயம்; அவசரநிலை அறிவிப்பு

தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் நிகழ்ந்த காட்டுத் தீயில் குறைந்தது நான்கு பேர் மாண்டனர்.

time-read
1 min  |
March 24, 2025
தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் இருந்து விலகுங்கள்: சீர்திருத்த மக்கள் கூட்டணி
Tamil Murasu

தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் இருந்து விலகுங்கள்: சீர்திருத்த மக்கள் கூட்டணி

சீர்திருத்த மக்கள் கூட்டணி தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும் எனவே மற்ற எதிர்க்கட்சிகள் அந்தக் குழுத்தொகுதியிலிருந்து விலகி நிற்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

time-read
1 min  |
March 24, 2025
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அரசியல் தலைவர்
Tamil Murasu

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அரசியல் தலைவர்

காஸாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய ஆகாயப் படைத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவரான சாலா அல்-பர்தாவீல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) கொல்லப்பட்டதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
March 24, 2025
செம்பவாங் வெஸ்ட்டில் சீ சூன் ஜுவான், புக்கிட் பாஞ்சாங்கில் பால் தம்பையா போட்டி
Tamil Murasu

செம்பவாங் வெஸ்ட்டில் சீ சூன் ஜுவான், புக்கிட் பாஞ்சாங்கில் பால் தம்பையா போட்டி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் பேராசிரியர் பால் ஆனந்தராஜா தம்பையா, புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் நிற்கவுள்ளார்.

time-read
1 min  |
March 24, 2025
Tamil Murasu

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க மும்முரமாக ஏற்பாடு

தனுஷ் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

time-read
1 min  |
March 24, 2025

نحن نستخدم ملفات تعريف الارتباط لتقديم خدماتنا وتحسينها. باستخدام موقعنا ، فإنك توافق على ملفات تعريف الارتباط. يتعلم أكثر