يحاول ذهب - حر

தடைபடாத சிங்கப்பூர் வங்கிகளின் சேவை

April 01, 2025

|

Tamil Murasu

மியன்மார், தாய்லாந்து நிலநடுக்கம்

தடைபடாத சிங்கப்பூர் வங்கிகளின் சேவை

நிலநடுக்கம் உலுக்கிய மியன்மாரிலும் தாய்லாந்திலும் சிங்கப்பூரின் மூன்று முன்னணி வங்கிகளான யுஓபி, டிபிஎஸ், ஓசிபிசி ஆகியவற்தின் செயல்பாடுகளில் பெரிதும் இடையூறு ஏற்படவில்லை.

கடந்த மார்ச் 28ஆம் தேதி ஏறப்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் மியன்மாரிலும் தாய்லாந்திலும் 1,700க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துவிட்டனர்; கட்டுமானங்களுக்கும் மிகுந்த சேதம் விளைந்துள்ளது.

மேற் இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள தன் ஊழியர்களில் எவரும் நிலநடுக்கத்தால் மடையவில்லை என்று காய்ஸ்ட் ரெயிட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் யுஒபி வங்கியின் பேச்சாளர் தெரிவித்தார்.

"எவரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவ ஊழியர் உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்," என்று அவர் கூறினார்.

Tamil Murasu

هذه القصة من طبعة April 01, 2025 من Tamil Murasu.

اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.

هل أنت مشترك بالفعل؟

المزيد من القصص من Tamil Murasu

Tamil Murasu

வேக வரம்பு மீறல் 45.5% கூடியது; 2025 முற்பாதியில் 118,000க்கும் அதிகம்

சாலைகளில் வாகனங்கள் வேக வரம்பை மீறிய சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் (2025) முதற்பாதியில் 45.5 விழுக்காடு கூடியுள்ளது.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

55,000 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு வருகின்றன

சிங்கப்பூரில் ஏறக்குறைய 55,000 தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள் (பிடிஓ) இவ்வாண்டிலிருந்து 2027ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

வீடு வாங்குவதற்கான வயது, வருமானம் மறுஆய்வு

தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளுக்கு (பிடிஓ) விண்ணப்பம் செய்யும் தம்பதிகளின் வருமான உச்சவரம்பும் வீடுகளை வாங்குவதற்கான ஒற்றையர் குறைந்தது 35 வயதாக இருக்க வேண்டும் என்ற வரம்பும் மறுஆய்வு செய்யப்படுகின்றன.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

தமிழகத்தைச் சேர்ந்த 17 பேர் உட்பட 1,700 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம்

சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய வெளிநாட்டு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வருகிறது அமெரிக்க அரசாங்கம். இந்தியாவைச் சேர்ந்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இரண்டாம் முறையாக அதிபர் பொறுப்புக்கு டிரம்ப் வந்த பின்னர், இவ்வாண்டு ஜனவரி 20ஆம் தேதி முதல் கடந்த ஜூலை 22ஆம் தேதி 1,703 இந்தியர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்களில் 1,562 பேர் ஆண்கள்; எஞ்சிய 141 பேரும் பெண்கள்.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

சாங்கி விமான நிலையத்தில் ‘ஸ்டார் வார்ஸ்' குட்டி நூலகம்

சிங்கப்பூரின் முதல் ‘ஸ்டார் வார்ஸ்' நூலகத்தில் உங்களுக்குப் பிடித்த ஸ்டார் வார்ஸ் புத்தகங்கள், கேலிச்சித்திர புத்தகங்கள் ஆகியவற்றை இரவல் வாங்கலாம். ஈராயிரத்துக்கும் அதிகமான புத்தங் களை நீங்கள் இங்கு பெறலாம்.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

ரூ.5 லட்சத்திற்குப் பதில் ரூ.5,000: இழப்பீட்டை ஏற்க மறுத்து மக்கள் போராட்டம்

நிலச்சரிவால் பாதிக் கப்பட்ட தங்களுக்கு ரூ.5 லட்சம் (S$7,460) வழங்குவதாகக் கூறிய நிலையில் தற்போது ரூ.5,000 மட் டுமே வழங்குவது எந்த வகை யில் நியாயம் எனக் கேட்டு, மக் கள் அதனை ஏற்க மறுத்தனர்.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

குடியிருப்புப் பேட்டைகளில் தேசிய தினக் கொண்டாட்டங்கள்

சிங்கப்பூரின் ஐந்து குடியிருப்புப் பேட்டைகளில் ஞாயிற்றுக் கிழமை (ஆகஸ்ட் 10) பிற்பகல் முதல் இரவு வரை தேசிய தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தமிழ்மொழிப் போட்டிகள்

சிங்கப்பூர் மீதான நாட்டுப்பற்றையும் தாய்மொழிப்பற்றையும் இணைக்கும் ஒரு தளமாக தேசிய தினத் தமிழ்மொழிப் போட்டிகளை Indian.SG (இந்தியன்.எஸ்ஜி) தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் 2019 முதல் நடத்தி வருகிறது.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

புதைகுழியிலிருந்து பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு $70,000 வெகுமதி

தஞ்சோங் காத்தோங் சாலைப் புதைகுழியில் காருடன் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள் எழுவருக்கு $70,805.05 மதிப்பிலான மாதிரிக் காசோலையை ஆகஸ்ட் 10ஆம் தேதி, 'இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்' அறநிறுவனம் வழங்கியது.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

அழுக்கு இருக்கை: இண்டிகோவுக்கு அபராதம்

பயணிக்கு சுகாதாரமற்று, அழுக்காக இருந்த இருக்கையை ஒதுக்கியதற்காக இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

August 11, 2025