CATEGORIES
فئات
இறைவனை அறிய முடியுமா?
வெப்பம் மிகுந்த ஒரு மாலைப் பொழுது. இருட்ட இன்னும் சிறிது நேரமே இருந்தது.
புதுவையில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் புதிய கிளை
புதுவையில் 18.3.2022 அன்று ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.
ஸ்ரீராமர் காட்டிய பாதையில் ஸ்ரீராமானுஜர்
லக்ஷ்மிநாதனான பகவான் இவ்வுலக மக்களை உய்விக்கயுகம்தோறும் தானே அவதரிக்கிறான்.
குருசிஷ்ய பரம்பரையில் ஓர் ஆதர்சம்
பாரத நாட்டை சுதந்திரம் பெறச் செய்து, அந்த சுதந்திர பாரதத்தை உலகின் எல்லாத் துறை களிலும் முன்னேற்றுவதற்காக டாக்டர் கேசவரால் 1925 விஜயதசமி திருநாளன்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் துவக்கப்பட்டது.
திருமண தினப் பரிசு
ஒவ்வொரு வருடமும் தங்கள் திருமண தின அன்பளிப்பாக தன் மனைவிக்கு ஒரு மிக விலை உயர்ந்த பொருளை பரிசாகக் கொடுப்பார் பஞ்சாபகேசன். 25ஆம் வருட திருமண நாளன்று கொஞ்சம் பண நெருக்கடி.
பக்தவத்சல ஸ்ரீநரசிம்மர்
உயிர் உலகில் சுகம் துக்கம், பகல் இரவு, அகம் - புறம், உயிரற்றது என இவ்விதம் இருமைகளை மட்டுமே பார்க்கும் உலகியல் விவகாரங்களுக்குப் பழக்கப் பட்டவன் ஹிரண்யகசிபு.
குருபாட்டியின் கடிதம்
அன்னையின் தென்னக யாத்திரை
கடவுளின் விசுவாசி என்பவர் யார்?
கடவுளிடத்தில் எனக்குப் பூரண விசுவாசம் உண்டு என்கிறோம்.
இளைஞர்களின் அடையாளம் அவர்
கடந்த காலம் என்பது பகிர்ந்துகொள்வது, பரிமாறிக் கொள்வது, விவாதிப்பது, கலந்துரையாடுவது என்பதாகும்.
உனக்குள்ளேயே அடைக்கலம் தேடு
சாதாரண மக்களின் மனம் உலக மாயையால் பலவீனமாகவும் உணர்ச்சிபூர்வமான பற்றுக்களால் சிதறியதாகவும் உள்ளது.
அங்கே சண்டை இல்லை சுயநலம் அற்றதாலே
கிட்டத்திட்ட 22 ஆண்டு களுக்கு முன்னர் சென்னையில் வசித்த மனோதத்துவப் பேராசிரியரை அவரது மாணவர் ஒருவர் சந்திக்கச் சென்றார்.
வெற்றி வலம் வந்த வீரத்துறவி
இந்த வருடம் (2022) சென்னை ராமகிருஷ்ண மடம், பேலூர் ராமகிருஷ்ண மிஷன் ஆகியவற்றின் 125-வது ஆண்டாகும்.
விவேகானந்த நவராத்திரி - 2022
விவேகானந்த நவராத்திரி விழாவை தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி அவர்கள் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்
விதியை மாற்றும் பரம்பொருள்
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிக் கூறும்போது சுவாமி விவேகானந்தர் அவரை 'கபாலமோசனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தில் அன்னை
அன்னையின் தென்னக யாத்திரை
மொரீஷியஸ் தீவில் சிவராத்திரி
'திரைகடலோடியும் திரவியம் தேடு'
தேசபக்த தீப்பிழம்பு நேதாஜி
சுபாஷ் சந்திரபோஸ் 1941 ஜனவரி 15ஆம் நாள் தம் வீட்டிலிருந்து ரகசியமாக வெளிநாட்டுக்குப் புறப்படுவதென்று தீர்மானித்தார்.
கற்பிக்க மட்டுமே எனக்குத் தெரியும்
“ என்னால் நன்கு கற்பிக்க முடியும். எனக்கு அதில்தான் விருப்பம் உள்ளது”
எதுவுமே வீண் முயற்சி அல்ல!
தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முக்கியமான ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.
உன் கல்வி முடிந்துவிட்டது!
தமிழில் எழுதிய மகாபாரதத்தை சற்று விரிவாக எழுதினார்
அமெரிக்க எழுத்தாளர்களின் பார்வையில் ஸ்ரீராமகிருஷ்ணர்
சத்துவ குணம் ஏற்பட்டால் கடவுளைப் பெறலாம்.
ஜப்பானின் கெய்ஸன்
பலவகையான நமக்கு வளர்ச்சி அத்தியாவசியம். அந்த வளர்ச்சியை நாம் எவ்வாறு பெறுகிறோம்? இது குறித்த ஒரு தகவல் என் ஆர்வத்தைத் தூண்டியது.
முயற்சியும் முடிவும்
நாம் ஒன்றை அடைய முயற்சிக்கும் போது, நம்முடைய நிலை, நாம் அடைய விரும்பும் பொருளின் நிலை இவை இரண்டையும் ஆராய்ந்தால் நம் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிட்டலாம்.
புதுப்பொலிவுடன் காசி விஸ்வநாதர் ஆலயம்
உலக நாடுகளில் அதிசயத்தக்கதும் பல அற்புதங்கள் நிகழ்ந்ததும் போற்றத்தக்கதுமான நாடுகளில் தலைசிறந்தது நம் பாரதநாடு.
தேசபக்த தீப்பிழம்பு நேதாஜி
கொல்கத்தா காங்கிரஸில் சுபாஷின் செல்வாக்கையும், சொல்வாக்கையும் கவனித்து மிகவும் பீதியடைந்தது ஆங்கிலேய அரசு. 'பூரண சுயராஜ்யமே' கோரிக்கை என்ற தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது. இதற்குள் லாகூர் சிறையில் புரட்சியாளர்கள் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர்.
சுவாமிஜியும் வாராணசியும்
சுவாமி விவேகானந்தரின் அன்னையான புவனேஸ்வரி தேவி பிள்ளைவரம் வேண்டி ஒரு வருடம் தொடர்ந்து திங்கட்கிழமைதோறும் கடைப்பிடிக்கப்படும் சோமவார விரதத்தை அனுஷ்டித்தார்.
காசியைப் பற்றி குருதேவரும் அன்னையும்
குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் மேற்கொண்ட காசியாத்திரை நிகழ்வை சுவாமி சாரதானந்தர் விவரிக்கும் முன் காசி மாநகரைப் பற்றி அவர் பரவசத்தோடு எழுதியுள்ளதைப் பார்ப்போம்:
ஓர் ஔரங்கசீப் வந்தால் ஒரு சிவாஜியும் உயிர்த்தெழுவார்!
2021 டிசம்பர் 13 திங்கள் அன்று வாராணசியில் புனரமைக்கப்பட்ட விஸ்வநாதர் ஆலயத்தைத் திறந்து வைத்து மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய சிறப்புரையிலிருந்து...
என்னைத் தூக்கி அருள் புரிந்தவர்!
சுவாமி சர்வக்ஞானந்தர் ராமகிருஷ்ண மிஷனின் ஒரு மூத்த துறவியாக விளங்கியவர். பழகுவதற்கு இனியவர். எளிமையானவர். நற்குணங்கள் நிரம்பப் பெற்றவர். நாட்டறம் பள்ளி ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தவர். கிராமப்புற ஏழை எளியவர்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டவர்.
உதவி செய்ய உயிரை இழப்பதா?
ஹாலந்து நாட்டில் நடந்த நிகழ்ச்சி இது.