CATEGORIES
فئات
![புதிய வணிக வாய்ப்புக்கான மாநாடு புதிய வணிக வாய்ப்புக்கான மாநாடு](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/Nr6bSaxl1583325596041/crp_1583350343.jpg)
புதிய வணிக வாய்ப்புக்கான மாநாடு
புதிய வணிகவாய்ப்புகளை உருவாக்க ஒரு பொதுவான தளத்தை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஒரு மாபெரும் வளைதளம் ஜஐடிஒ (JITO) சென்னை ஜெபிஎன் மாநாட்டு சென்னையில் நடந்தது.
![பச்சை வானின் நிலாக்கள் பச்சை வானின் நிலாக்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/-UL8-RNk1583324381035/crp_1583350342.jpg)
பச்சை வானின் நிலாக்கள்
சாதி, மதம், இனம், மொழி, மாநிலம், நாடு என பல வேறுபாடுகளைக் கடந்து, உலகிலுள்ள அனைவராலும் விரும்பப்படக்கூடிய குறைந்தபட்ச விசயங்களில் ஒன்று பூக்கள்.
![தேர்வுகளே தீர்வுகளல்ல! தேர்வுகளே தீர்வுகளல்ல!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/JiBKA1ry1583326374849/crp_1583350338.jpg)
தேர்வுகளே தீர்வுகளல்ல!
கல்வியல் கட்டுரை
![தாய்வழி தாய முறைகள்! தாய்வழி தாய முறைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/PkwSIjEJ1583323678543/crp_1583350337.jpg)
தாய்வழி தாய முறைகள்!
வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே...!
![சென்னையில் மிகபெரிய கண்காட்சி சென்னையில் மிகபெரிய கண்காட்சி](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/2tnuA_QT1583327415366/crp_1583350336.jpg)
சென்னையில் மிகபெரிய கண்காட்சி
சென்னையில் மிகபெரிய கண்காட்சி
![சுரைக்காய் கலவை சுரைக்காய் கலவை](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/F57kcXD71583327690424/crp_1583350331.jpg)
சுரைக்காய் கலவை
சுரைக்காய் கலவை
![சமூக பட்டாம்பூச்சி சபா பயணம்! சமூக பட்டாம்பூச்சி சபா பயணம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/PyzlMb-X1583325993609/crp_1583349020.jpg)
சமூக பட்டாம்பூச்சி சபா பயணம்!
ஒரு வாரத்திற்கு முன்பு, நான் சபாவின் தலைநகரான கோட்டா கினாபாலுவில் இருந்தேன். .
![குழந்தை வளர்ப்பில் பெற்றோரும் ஆசிரியரே! குழந்தை வளர்ப்பில் பெற்றோரும் ஆசிரியரே!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/3xroHxSF1583326235209/crp_1583349018.jpg)
குழந்தை வளர்ப்பில் பெற்றோரும் ஆசிரியரே!
குழந்தையை பள்ளியில் சேர்த்த பிறகு பெற்றோர், ஆசிரியர் உறவு முறையும், ஆசிரியர் மாணவர் உறவு முறையும் நல்லிணக்கத்தோடு வளர வேண்டும்.
![காரைக்கால் துறைமுகம் காரைக்கால் துறைமுகம்](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/b6agqr2A1583327547620/crp_1583349016.jpg)
காரைக்கால் துறைமுகம்
காரைக்கால் துறைமுகம்
![காப்பீட்டுத் துறைக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணி திருமதி.வைத்யான் காப்பீட்டுத் துறைக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணி திருமதி.வைத்யான்](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/4e9IU-dD1583324202975/crp_1583349019.jpg)
காப்பீட்டுத் துறைக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணி திருமதி.வைத்யான்
சாதனை பெண்
![கற்ற கலையை அனைவருக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்! கற்ற கலையை அனைவருக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/Oj9-jMUV1583327265679/crp_1583349015.jpg)
கற்ற கலையை அனைவருக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்!
"ஆசனங்கள் செய்ய வகுப்பு நடத்த வேண்டும், சிறுதானிய உணவுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கவேண்டும் என்றெல்லாம் இலக்குகள் என்னுள் இல்லை ... பெண்களாகிய நமக்குள் ஏதேனும் ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும்.
![கனவுகள் வசப்பட வேண்டும்! கனவுகள் வசப்பட வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/uxfdfyrw1583322903674/crp_1583349013.jpg)
கனவுகள் வசப்பட வேண்டும்!
ஆண்களின் திறமையும், இலக்கும் அவர்களின் எக்காலக்கட்டத்திலும் தடைபடுவதில்லை. பெண் என்பவள் திருமணம், குழந்தைப் பேறுக்கு பின்தான் விரும்பிய துறையில் சாதிப்பது சவாலான ஒன்றுதான்!
![உயர்ந்த மனசு! உயர்ந்த மனசு!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/b5ctxhLk1583323857195/crp_1583349010.jpg)
உயர்ந்த மனசு!
பழைய புடவைகளை நன்றாக சலவைசெய்து எடுத்துக்கொண்டு மாம்பலம் இரயில் நிலைய நடைபாதையில், சப்போட்டா விற்குக் கொண்டிருந்த பெண்ணை உற்று நோக்கினாள் அமுதா.
![உண்ணாநிலை சிகிச்சை ஏன்? எதற்கு ?? உண்ணாநிலை சிகிச்சை ஏன்? எதற்கு ??](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/WqyjgZ1-1583324995296/crp_1583349012.jpg)
உண்ணாநிலை சிகிச்சை ஏன்? எதற்கு ??
இயற்கை மருத்தவம்
![இப்படியும் சில மனிதர்கள்! இப்படியும் சில மனிதர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/TYqfTNpl1583326871665/crp_1583349008.jpg)
இப்படியும் சில மனிதர்கள்!
அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. ஒரு நண்பரை வரவேற்க ரயில் நிலையம் சென்று இருந்தேன்.
![இட ஒதுக்கீடு உரிமையா? சலுகையா? இட ஒதுக்கீடு உரிமையா? சலுகையா?](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/K-6hhPNz1583323353198/crp_1583349011.jpg)
இட ஒதுக்கீடு உரிமையா? சலுகையா?
நம் நாட்டில் கல்வி கற்பதற்கும் அரசு வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் இட ஒதுக்கீடு முறை (Reservation System) கடைபிடிக்கப்படுகிறது.
![ஆரோக்கியத்திற்கு உகந்த ஆரஞ்சு! ஆரோக்கியத்திற்கு உகந்த ஆரஞ்சு!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/1S6_ulJK1583322768755/crp_1583349007.jpg)
ஆரோக்கியத்திற்கு உகந்த ஆரஞ்சு!
ஆரஞ்சு சுளையுடன் தக்காளி, இஞ்சி சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரை வேக வைக்கவும்.
![ஆட்டிச குழந்தைகளுக்கு ஓர் இல்லம் அமைப்பேன்! ஆட்டிச குழந்தைகளுக்கு ஓர் இல்லம் அமைப்பேன்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/P8HMYCjz1583325461594/crp_1583349006.jpg)
ஆட்டிச குழந்தைகளுக்கு ஓர் இல்லம் அமைப்பேன்!
மருந்தில்லா மருத்துவம்
![அறிவு விருந்து! அறிவு விருந்து!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/RoOqrJlm1583322569912/crp_1583349005.jpg)
அறிவு விருந்து!
விடிந்தால் கண்ணணுக்கு பிறந்த நாள். வேலைக்குப் போன கணவன் கண்ணன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் வாசலிலேயே காத்து கிடந்தாள் மனைவி சாந்தி.
![அரசுப் பள்ளிப் பேருந்து அரசுப் பள்ளிப் பேருந்து](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/KDFiQPyC1583327028422/crp_1583349003.jpg)
அரசுப் பள்ளிப் பேருந்து
அத்தே செய்தி பார்த்தீங்களா அத்தே?" வாசல் கதவைத் தாண்டும் போதே கிருஷ்ணப்பிரியாவின் குரல் அவளுக்கு முன்பாக உள்ளே வந்தது.
![அது கதை சொல்லிகளின் காலம்! அது கதை சொல்லிகளின் காலம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/U3Gde64L1583326637895/crp_1583349001.jpg)
அது கதை சொல்லிகளின் காலம்!
என்னோட சின்ன வயசுல அதாவது 35, 40 வருசத்துக்கு முந்தி, எனக்கு 10, 15 வயசு இருக்கும்போது மே மாசம் பள்ளி விடுமுறை விடுவார்களே அப்ப மட்டும் அப்பிச்சி ஊருக்குப் போவோம்.
!['ஆவாரம்பூ' நூல் வெளியீட்டு விழா! 'ஆவாரம்பூ' நூல் வெளியீட்டு விழா!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/421166/C9SjIYxH1583325793445/crp_1583349000.jpg)
'ஆவாரம்பூ' நூல் வெளியீட்டு விழா!
முத்தமிழ் நகரமாம் சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரின் உலகத் தமிழ்ச்சங்கம் உள்ளே அமைந்துள்ள ஒரு சிற்றரங்கில் கவிஞர் இரா பேச்சியம்மாள் அவர்கள் எழுதிய ஆவாரம்பூ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
![யாவருக்கும் சமநீதி யாவருக்கும் சமநீதி](https://reseuro.magzter.com/100x125/articles/1175/410499/2xy745Ge1580973327723/crp_1581067912.jpg)
யாவருக்கும் சமநீதி
நீதி என்பது சமரசமற்றது, பாரபட்சமற்றது. நதேவை கருதாதது, வேண்டுதல் - வேண்டாமை பாராதது. நீதி வழங்கல் என்ற முறை மனித நாகரிகத்தின் உயர்ந்த நிலை என்றே சொல்லலாம்.
![வாருங்கள் காதலைக் கொண்டாடுவோம்! வாருங்கள் காதலைக் கொண்டாடுவோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/410499/oj3-wsRU1580979997447/crp_1581067914.jpg)
வாருங்கள் காதலைக் கொண்டாடுவோம்!
வாருங்கள் காதலைக் கொண்டாடுவோம்!
![சூழல் அறிவு! சூழல் அறிவு!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/410499/2EYHZRnA1580972732295/crp_1581065991.jpg)
சூழல் அறிவு!
ஒரு மனிதனுக்கு அறிவுக் கூர்மை இருக்கின்றதோ, இல்லையோ ஆனால், சமயோசிதம் மட்டும் நிச்சயம் இருக்க வேண்டும்.
![பசியின் துயரம்! பசியின் துயரம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/410499/b-Cnh4kC1580973633616/crp_1581067910.jpg)
பசியின் துயரம்!
பாலு மனைவி பத்மா இறந்து விட்டாள். நாற்பது தாண்டிய நடு வயதுக்காரிதான். மாரடைப்பு மூலம் மரணம் அவளைத் தழுவிக்கொண்டது. நேற்றிரவு எட்டு மணிக்கு கணவனை சாப்பிடக் கூப்பிட்டிருக்கிறாள்.
![இலக்கண வழி ஆங்கிலம் (Parts of speech) இலக்கண வழி ஆங்கிலம் (Parts of speech)](https://reseuro.magzter.com/100x125/articles/1175/410499/0KXhHfrx1580981836138/crp_1581065982.jpg)
இலக்கண வழி ஆங்கிலம் (Parts of speech)
அடங்கிலம் ஒரு புது மொழி. அதனை முறையாக கற்க வழிவகுப்பது, இலக்கணம் மட்டுமே. எந்த மொழியையும் திறன்படக் கற்க, இலக்கணம் இன்றியமையாதது.
![பச்சைபட்டாணி உருளை பொரியல் பச்சைபட்டாணி உருளை பொரியல்](https://reseuro.magzter.com/100x125/articles/1175/410499/CXn6nux51580973993552/crp_1581067911.jpg)
பச்சைபட்டாணி உருளை பொரியல்
பச்சைபட்டாணி உருளை பொரியல்
![நோய்களும் அதன் விளக்கங்களும் நோய்களும் அதன் விளக்கங்களும்](https://reseuro.magzter.com/100x125/articles/1175/410499/YUWYQ7O91580979721936/crp_1581067909.jpg)
நோய்களும் அதன் விளக்கங்களும்
இயற்கை மருத்துவம்
![தேடலும் ஆய்வும் இந்தச் சமூகத்திற்கே! தேடலும் ஆய்வும் இந்தச் சமூகத்திற்கே!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/410499/MOqbm19s1580974412308/crp_1581067907.jpg)
தேடலும் ஆய்வும் இந்தச் சமூகத்திற்கே!
கல்வி என்பது அறிவுத்தேடலுக்கானது.