CATEGORIES
فئات
நடனக் கலையில் நான் இன்றும் மாணவிதான்! - நடனக் கலைஞர் பாலா தேவி
நடனங்களில் மிகவும் பாரம்பரியமானது நம்முடைய பரதம். இதில் பாடல்களுக்கு மட்டுமே நடனமாடாமல், ஒரு கதைக்கும் அழகான நடனம் அமைக்க முடியும்.
நாகர்கோவிலில் உருவாகும் பெண்கள் கால்பந்தாட்ட அணி!
சமீபத்தில் நடைபெற்ற உலகக் 'கோப்பை கால்பந்தாட்டத்தை இந்திய மக்கள் அதிகம் கொண்டாடி தீர்த்தனர்.
கல்வியும் வாஸ்து வழிகளும்..!
ஓவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் மிகப் பெரிய ஆசை, தன் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்கி, நல்ல பேரும் புகழும் பெற்று வாழ வேண்டும் என்பதுதான்.
நியூஸ் பைட்ஸ்
திருமதி உலக அழகி
தை மகளை வரவேற்போம்!
சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியில் நுழைவதன் மூலம் உத்தராயனத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவேதான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.
இசை ஜாம்பவான்கள் உருவாக்கிய ஆன்லைன் இசைப் பள்ளி!
இசை எல்லோருக்குமானது. சிலருக்கு பாட்டு பாட பிடிக்கும். ஒரு சிலருக்கு இசைக் கருவிகள் மேல் தனிப்பட்ட விருப்பம் இருக்கும்.
மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்..மில்லியன் வியூவ்ஸ்..லட்சங்களில் வருமானம்!
தமிழகத்தின் டாப் 5 வுமன் யூ டியூப்பர்ஸ்
குறட்டை (SNORING)
சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் மாரியப் குறட்டைப் பழக்கத்தினால் என் குடும்ப உறுப்பினர்களின் தூக்கம் கெடுவதாகவும், அது குடும்பத்தில் பெரிய பிரச்சனையாக இருப்பதாகவும் கூறினார். குறட்டை ஒரு பிரச்சனையா என்று நாம் நினைக்கலாம். ஆனால், வெளிநாட்டில் இக்குறட்டையை காரணம் காட்டி பெண்கள் தங்களின் கணவர்களிடம் இருந்து விவாகரத்து பெறும் நிகழ்வுகள் உண்டு.
குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்கும் சிடா
குழந்தைகளின் சருமம் பட்டு போல் மிருதுவானது. அவர்களின் சருமத்தை நாம் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
அப்பா என்றால் அன்பு
ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்தக் கோயிலில் நுழைகிறேன். இங்கு இருந்த போது அம்மாவுடன் அடிக்கடி வருவது மனத்திரையில் ஆட... அலை பாய்ந்த என் கண் களில் தேவதை போல் தென்பட்டாள் அவள்... அம்மா! எதிரே கொஞ்ச தூரத்தில் கோவிலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தவளை நோக்கி உடல் முழுக்க ஓடிய ஒரு சிலிர்ப்புடன் வேகமாகச் சென்றேன்.
எனது குரலை வைத்தே பலர் என்னை அடையாளப் படுத்துகிறார்கள்! நடிகை வினோதினி
\"எங்கேயும் எப்போதும்” படத்தில் மனதில் பசக்கென்று ஒட்டிக் கொண்டவர் நடிகை வினோதினி.
வாழ்க்கை + வங்கி வளம்!
மகிழ்வான வாழ்க்கைக்கு மூன்று வளங்கள் மிகவும் அவசியமானவை.. அவை இயற்கை வளம், மனித வளம், நிதி வளம்.
தொடரும் Fitness Mistakes...Correct செய்யும் நேரமிது!
பிறந்திருக்கும் இந்த 2023 புத்தாண்டை மேலும் சிறப்பு மிக்கதாக செய்ய நாம் இந்த வருடம் பல திட்டங்களை வைத்திருப்போம். அதில் எப்போதும் இடம்பெறும் ஒன்று ஆரோக்கியமும், அது சார்ந்த திட்டங்களும். அதற்காக வருடத் தொடக்கத்தில் பலரும் நினைப்பது உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்லவேண்டும் என்பதுதான்.
உள்ளங்கை உலகத்தை சரியாக பயன்படுத்துங்கள்! - டிஜிட்டல் தொழில்நுட்ப இயக்குனர் கார்த்திகா
அரசுப் பள்ளியில் மாணவி. இப் போது மென்பொருள் நிறுவ னத்தின் இயக்குனர். மேலும் பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுடன் டிஜிட்டல் உலகம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி தருகிறார் சென்னையை சேர்ந்த கார்த்திகா.
சட்டங்கள் அறிவாய் பெண்ணே! வழக்கறிஞர் அதா
Queer (பால் புதுமையர்), intersex (இடைப்பால்), gender nonQ conforming person (பாலின ஒத்துப் அடையாளங்களுடன் போகாதவர்), transgender person (மருவிய பாலினம்), gender non-binary person (பாலின இரு நிலைக்கு அப்பாற்பட்டவர்), gender dysphoria (பாலின மனவு ளைச்சல்), gender incongruence (பாலின முரண்பாடு), gender fluidity (நிலையற்ற பாலின அடையாளம்), cisgender (மிகை பாலினம்) and pansexuality (அனைத்து பாலீர்ப்பு), 'coming out' (வெளிப்படுத்துதல்), and gender affirmation surgery (பாலின உறுதிப்பாட்டு அறுவைசிகிச்சை), என்று தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினத்தவர்களின் சொல்லாடல்களை மாற்றி அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சினிமா முதல் காதுகுத்து வரை...வந்தாச்சு கஸ்டமைஸ்ட் உடைகள்!
சினிமா துறையில் மட்டு மல்லாது கல்யாணம், நிச்சயதார்த்தம், வளை காப்பு, காதுகுத்து என அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்னிலை வகிக்கிறது உடை அலங்காரம்.
ஒரே நீடில்...அத்தனை நோய்களும் குளோஸ்!
ஒருவரின் நாடித் துடிப்பை கணித்தே அவர் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார் அக்குபங்சர் ஸ்பெஷலிஸ்டான டாக்டர் உமா வெங்கடேஷ்.
நலம் காக்கும் நவதானியங்கள்!
கொண்டைக்கடலை பருப்பு வகையாகும். அவை கார்பன்சோ பீன்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன.
குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிப்போம்!
கற்றல் என்றதும் கல்வியை மட்டுமே முதன் மைப்படுத்தாமல் வாழ்வில் அத்தியாவ சியமான ஒவ்வொன்றையும் குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்கள் கற்கும் அறிவை நாம் கொடுக்க வேண்டும். பல்வேறு வகையான கற்றல் முறைகளையும் அதனை ஊக்குவிக்கும் வாய்ப்பு களையும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
அங்காடித் தெரு (எம்.சி.ரோடு)
வண்ணாரப் பேட்டை எம்.சி.ரோடு பார்க்க பிரமிப்பாய்தான் இருக்கிறது. முன்பு தி.நகரில் பாண்டி பஜார் எப்படி இருந்ததோ அதே தோற்றத்தில் அதே களேபரத்தோடு இயங்குகிறது.
ஓவியங்கள்தான் என்னுடைய அடையாளம்!
ஓவியர், கதை சொல்லி, நாடக கலைஞர், விளையாட்டு வீராங்கனை என பலவற்றிலும் தனது கால் தடங்களை பதித்து வருகிறார் ஹாரிதா.
சூரியனை வழிபடுவோம் வளம் பெறுவோம்!
இந்திய கலாசாரத்தில் சூரிய வழிபாடு என்பது மிகவும் முக்கிய நிகழ்வாக கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று சூரியனிலுள்ள திவ்ய சக்தியை அறிவியல் ஆராய்ச்சியினர் ஆராய்ந்து வருகிறார்கள். ஆனால் இதனை நம் வேத கலாசாரம் பல யுகங்களுக்கு முன்பாகவே கண்டுபிடித்துவிட்டது.
இதயத்தின் கேடயமாக மாறும் மசாலாக்கள்!
நம்முடைய உணவில் மிகவும் பிரதானமானது மசாலாப் பொருட்கள். மிளகு, சீரகம் இல்லாமல் ரசம் வைக்க முடியாது. அதேபோல் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை இருந்தால்தான் அது பிரியாணி. சொல்லப் போனால் ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தியதும் இந்த மசாலாக்களுக்காகத்தான்.
2022ல் பெண்கள்
2022 ஆண்டின் சாதனை பெண்கள்
தேங்காய் ஓட்டில் டாலர், கீ செயின்!
நமது சுற்றுப்புற சூழலில் கிடைக்கிற பொருட்களிலிருந்தே அழகான கைவினைப் பொருட்களை தயாரிக்கலாம். அப்படியான ஒன்றுதான் தேங்காய் ஓடுகளிலிருந்து தயாரிக்கப்படும் அணிகலன்கள்.
பெண்களுக்கு ஊன்றுகோலாக நிறுவனங்கள் இருக்க வேண்டும்!
பெண்கள் பல துறையில் தங்க ளின் அடையாளத்தினை பதித்து வருகிறார்கள் என் பது மறுக்கப்படாத உண்மை.
உலகில் எங்கிருந்தாலும் துப்பறியலாம்!
ஒரு விஷயத்தை துப்பறிந்து அதில் உள்ள உண்மையை கண்டறிவது என்பது ஒரு தனிப்பட்ட கலை.
அர்ஜுனா விருதை வென்ற பாராலிம்பிக் பேட்மின்டன் வீராங்கனை
2022-ம்கான மத்திய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, நவம்பர் 30 அன்று விருதுகளை வழங்கி விளை யாட்டு வீரர்களைக் கௌரவப்படுத்தினார்.
மாற்றுத் திறனாளிகளை அரசியல்படுத்தவே
டிசம்பர்-3 இயக்கம்
ஆட்டக்காரி
கரகாட்டக் கலைஞர் துர்கா