CATEGORIES
فئات
கத்தி முனையில் அல்ல!
இனிய தோழர் நலம் தானே? பொது சிவில் சட்டம் என்பதை கொண்டு வரப் போகிறோம் என்று நடுவன் அரசு சொல்லத் தொடங்கி இருக்கிறது
திருமணத் தடை நீக்கும் மகாபலேஷ்வரர்!
திருகோகர்ணம்: \"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\" என்பது தேவாரவாக்கு.
ராமசேதுவுக்கு அந்தப்பக்கம்!
தனுஷ்கோடியிலிருந்து கிழக்கே சுமார் 28 கிலோமீட்டரில் தலை மன்னார் உள்ளது.
துன்பங்கள் நேர்கையில்....
இனிய தோழர், நலம்தானே?
ஓசையில்லா அலைகள்!
தேவலோகத்து மயன் வந்து அலங்கரித்து விட்டானோ..? என்று பார்ப்பவர்கள் ஒரு கணம் திகைத்துப் போகும்படி வானிலிருந்து இறங்கி வந்த நட்சத்திரங்களினால் அமைத்தது போல் வெண்ணிற விளக்குகள், அந்த ஹாலின் நாற்புறமும் சரமாய்த் தொங்க, முன்புறம் அமைக்கப்பட்டிருந்த செயற்கைக் குளத்திலிருந்து வர்ண நீரூற்று தனக்குள்ளிருந்து எழுந்த இதமான ஒலிக்குத் தகுந்தபடி தாளம் தப்பாது நடனமாடிக் கொண்டிருந்தது
ஹைரோ ஹைரோ ஹைரோப்பா...
திருவனந்தபுரத்தில் வசிக்கும் நான் ஒரு சராசரி மத்தியதர குடும்பத்தை சேர்ந்த பெண்மணி!
நடனக் கலைக்கு, நடன அமைப்பும் ஒரு சிறப்பம்சம்! கலைமாமணி அனிதா குஹா
'பரதாஞ்சலி' என்ற நாட்டியக்குழு அமைப்பின் நிறுவனர் திருமதி அனிதா குஹா
விமலன் அருளிய விசாகன்...
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே ...
கலவரங்கள், கட்சிகள், காய் நகர்த்தல்கள்!
இனிய தோழர், நலம்தானே? பற்றி எரியும் பல முழுவதும் இருந்து பிரச்னைகள் நாடு இருந்து கொண்டேதான் இருக்கின்றன
மகிழ்வான வாழ்வருளும் மருதமலை!
\"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்\" பக்தர்களின் பரவச மொழி. அனுபவபூர்வமான மொழிகூட.
பூக்கூடை
கையில் பணமாக ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளாமல், மின்னணு முறையில் பணம் செலுத்தும் செல்போன் செயலிகள் நம் மொபைல் போன்களை ஆக்கிரமித்துவிட்டன.
ஆன்மீக துளிகள்: புராண கால பாசமலர்கள்!
நம் வாழ்க்கையில் மட்டும் தானா சகோதர, சகோதரியர்? ராமாயணம், மகாபாரதத்தில் கூட சகோதரன், சகோதரி பாச நிகழ்வுகள் உண்டு.
குழந்தையை பேச வைப்பது எப்படி?
உங்கள் குழந்தையை எப்படி பேச வைப்பது பேச்சு தாமதத்தை எவ்வாறு கையாள்வது இதைப் பற்றி சிந்தியுங்கள் – ஆரம்பத்தில் இருந்தே, உங்கள் குழந்தை தொடர்பு கொள்ள கற்றுக் கொள்கிறது.
ஹைரோ ஹைரோ ஹைரோப்பா...
திருவனந்தபுரத்தில் வசிக்கும் நான் ஒரு சராசரி மத்தியதர குடும்பத்தை சேர்ந்த பெண்மணி!.
உலக நாடுகளை ஆண்ட போர்த்துகீசியர்!
நமக்கு தெரிந்தது குறைவு. தெரியாததோ அதிகம். எங்கள் நாட்டில் சூரியனே அஸ்தமிப்பதில்லை என்று இங்கிலாந்து தனது பரந்த நிலபரப்பில் பெருமிதம் கண்டது. அந்த வகையில் உலகெங்கும் தனது வாணிபத்தை பெருக்கியது போர்ச்சுகல்.
வீர பெண் துறவி!
ஆண்டாள், கண்ணனையே தன் கணவராக ஏற்று துதிபாடியவள்!
நடனக் கலைக்கு, நடன அமைப்பும் ஒரு சிறப்பம்சம்: கலைமாமணி அனிதா குஹா
'பரதாஞ்சலி' என்ற நாட்டியக்குழு அமைப்பின் நிறுவனர் திருமதி அனிதா குஹா.
வீட்டில் அதிர்ஷ்டம் தரும் ஒலிகள்!
வீட்டில் இருப்பவர்களின் மகிழ்ச்சி நல்ல ஒலி அலைகளால் மட்டுமே உறுதி செய்யப்படுகிறது.
ஒரு குடம் அதிசயம்!
பீர்பால் அறிவாற்றலும், புத்தி கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும் தமது அறிவுத் திறமையால் சமாளித்து விடுவார் என்று கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது.
ராகு-கேது தோஷம் போக்கும் திருமுட்டம் திருநாகேஸ்வரர்!!
மனிதப் பிறவி எடுத்த அனைவரின் இன்ப துன்பங்களுக்கு அவர்களின் கர்மவினையே காரணமாகிறது.
வெள்ளித் திரையில் தேசிய விருது வாங்க வேண்டும்
தாலாட்டு தொடரில் கிருஷ்ணவேணி கேரக்டரில் நடித்து வரும் கற்பகவள்ளி, சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.
நினைவாற்றலை பெருக்கும் கதை புத்தகங்கள்!
புனைவு கதை அல்லாத புத்தகங்கள் அறிவு, தகவல்களின் சிறந்த ஆதாரமாக உள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
கோடையை சமாளிக்க...
வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது வியர்வை, தாகம், உடல் சோர்வு என பலபிரச்சனைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?
வியர்க்குருவை விரட்ட வெள்ளரி!
ஒருவருக்கு வியர்த்தல் என்பது ஆரோக்கியமான நிகழ்வே. ஆனால், வெயிலினால் தற்போது கொளுத்தும் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால் பெரும்பாலானவர்கள் வியர்க்குறு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.
கஞ்சிரா வாசிப்பில் கவனம் முக்கியம்! - கஞ்சிரா கலைஞர் விதூஷி பி.ஆர்.லதா
பாரத ரத்னா விதூஷி டாக்டர் எம்.எஸ். அம்மாவின் இசை நிகழ்வில் அவருடன் இணைந்து கஞ்சிரா வாசித்தவரும், \"ஏ\" கிரேட் மகளிர் ஆர்ட்டிஸ்டாக திகழ்பவரும், அமைதியாகவும், அருமையாகவும் புன்முறுவலுடன் இருப்பவருமாகிய கஞ்சிரா கலைஞர் விதூஷி திருமதி பி.ஆர்.லதா, பெண்மணிக்காக மனமகிழ்ந்து பேட்டி அளித்தார். தனது இசைப் பயணத்தை ஞாபகப்படுத்தி சுவையாக சொல்லத் தொடங்கினார்.
பலன் தரும் பங்குனி உத்திரம்!
வாராய் வசந்தமே, வார்த்தை சில கேட்பேன்... என்று கவிஞனாக வண்ண வண்ண பூக்களுடன் வசந்த காலத்தை வரவேற்கிறது பங்குனி மாதம்!
அரங்கநாதர் கோவிலில் 7- ன் சிறப்பு!
திருவரங்கம் கோவில் சிறப்புகள்
மாசி மகமும், ராம நவமியும்...!
தமிழ் மாதம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதில் மாசி மாதம் பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறது!
செல்லப் பிராணிக்கும் ஒரு கோயில்!
வடநாட்டில் துர்க்கை மீது எப்படி பயம் உண்டோ அப்படியே சிவனின் ஒரு அம்சமும், துர்க்கையின் கணவருமான பைரவருக்கும் ஒரு பக்தி கலந்த பயம் உண்டு. இந்த பைரவரின் வாகனம் நாய்.
மின் வேதியியல் பொறியியல் படிப்பு!
வேதியியல் பொறியியல் எனும் கெமிக்கல் எஞ்சீனியரிங் என்பது வேறு, மின் வேதியியல் பொறியியல் என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.