CATEGORIES
فئات
கொரிப்பதற்கு சில ரெசிபிகள்!
கடலைமாவு ஃபிரெஞ்ச் பிரைஸ்
கூந்தலுடன் எந்த பயணம்!
முடி டிப்ஸ்
உங்களுக்கு தரமான நேரத்தை நீங்களே கொடுங்கள்!
“குடும்பத்துக்காக நேரம் ஒதுக்கும் நீங்கள் உங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்கலாம் இது போல...”
மிரட்டல்
“நகரத்தில் வளர்ந்த மாடர்ன் பெண்ணை தான் மணந்து கொள்ள வேண்டும் என்ற கனவில் இருந்த சேகருக்கு கிராமத்து பெண்ணான சுதாவுடன் திருமணம் நடந்தது. இதனால் வெறுப்படைந்த சேகர் சிறு சிறு விஷயத்திற்கு எல்லாம் விவாகரத்து செய்து விடுவேன் என்று மிரட்டி வந்தான். ஒரு நாள் அது அவனுக்கே வினையாக முடிந்தது."
ஸ்க்ரப்பிங்கிற்கான 5 வழிகள்!
"ஹெல்தி ஸ்கின் வேண்டுமா அப்படியானால் ஸ்க்ரப்பிங் செய்யும். இந்த வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்."
வீட்டு வேலைக்கு ஆடகள் ஏன்?
“வேலைக்காரர்களுக்கு பதிலாக வீட்டு வேலைகளை தாமே செய்யத் தொடங்கினால் அதற்கான பலன்களை அறிந்து திகைத்து போவீர்கள்...'
வாய் சுகாதாரத்தை விட்டு விடாதீர்கள்!
“இனிமையான புன்னகைக்கு வாய் மற்றும் பற்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்."
மீண்டும் ஒருமுறை!
“தன்னை ஏமாற்றிய ஜெய்யை மறந்து சுமித்தை மணந்து புதுவாழ்க்கையை தொடங்கிய ஆரோஹி என்ன ஆனாள்.”
திருமணமான பின் பெண்களுக்கு வேலை தேவையா?
"பெண்கள் படித்திருந்தாலும் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதில் பெற்றோருக்கு விருப்பமில்லை. ஏன் என்று பார்ப்போம் வாருங்கள்...”
கூட்டு குடும்பத்தில் பிரச்சனைகளா?
“கூட்டுக் குடும்பத்தில் பிள்ளை, மருமகள் கூடவே இருந்தால் மாமனார் மாமியாருடன் மனஸ்தாபம், இல்லாவிட்டால் குடும்ப பாங்கு இல்லை. வாருங்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம்."
ஒரு சிட்டிகை மண்ணின் விலை தெரியுமா?
“பூந்தொட்டிக்கு மண்ணை ஆன்லைனில் வாங்க நினைத்தோம், ஆனால் மண்ணின் விலை தங்கத்தை விட மதிப்பு மிக்கதாக இருந்தது.
உங்கள் சருமம் பளபளப்பாக...
“உங்கள் சருமம் இயற்கையான பளபளப்பை பெற வேண்டுமா? பின்வரும் குறிப்புகளை கையாளவும்.”
அம்மம்மீ!
“திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்த கவிதாவுக்கு தன் கணவரின் தங்கையான பவித்ராவை பிடிக்கவில்லை. அதனால் அவளை...?”
நிறம் குறைந்தாலும் தன்னம்பிக்கை குறையாது!
“மாநிறமாக இருந்தாலும், உங்களை இப்படி அலங்கரித்து கொண்டால், விரும்பினாலும் மற்றவர்கள் கண்கள் உங்கள் முகத்தை விட்டு அகலாது."
குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் தரும் போது...
“குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் தரும் போது சில ஆரோக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு சமச்சீரான உணவு இல்லையெனில் அவர்களுடைய மாதவிடாய் காலத்தில் பிரச்சனை ஏற்படும்.”
கொசுக்களை விரட்டும் செடிகள்!
“கொசுவை விரட்டும் இந்த இயற்கையான வழிகள் உள்ள போது நாம் ஏன் செயற்கை பொருட்களை உபயோகிக்க வேண்டும்?”
வீட்டு நிர்வாகம்!
“வீட்டு செலவை பற்றிய சர்ச்சை வரும் போது, குடும்பத்தினரிடையே உறவு பாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சனையை தீர்ப்பது எப்படி?”
கர்ணனும் குந்தியும்!
“தான் ட்ரெயினில் கண்டெடுக்கப்பட்டவன் எனத் தெரிந்ததும் ரஞ்சித்திற்கு தன்னை பெற்றெடுத்த தாயை காண வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவன் தன்னை பெற்ற அன்னையை தேடி கிளம்பினான்.”
மழைக்கால உணவு!
“டிஹைட்ரேஷன் மற்றும் ஃபுட் பாய்சனிங் போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்க நாம் உண்ணுவதற்கு சில பொருட்கள் அவசியமாக கருதப்படுகின்றன. அவற்றை அவசியம் உணவுடன் சேர்த்துக் கொள்ளவும்."
போதுமான அளவு புரொட்டீன் சாப்பிடுகிறீர்களா?
“விரைவில் களைப்படைந்து பலவீனமாக உணர்கிறீர்கள் என்றால், உங்களுக்கான டிப்ஸ் இது.
இனி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்
சொந்தங்களின்றி வாழ கற்று கொள்ளுங்கள். கோவிட்-19 முதலில் வீடுகளில் அடைத்து குடும்பங்களை தனிமைபடுத்தியது. தற்சமயம் அகாலமான மரணங்கள் சொந்தங்களில் ஒரிருவரை நம்மிடமிருந்து பறித்து கொண்டு அவர்களின்றி வாழ நிர்ப்பந்தப்படுத்தி உள்ளது.
அழகான தோற்றத்திற்கு டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்!
"ஃபேஷனுடன் உபயோகிப்பதிலும் விருப்பம் தேவை. வாருங்கள் உங்களுக்கு சில பிடித்தமான டிப்ஸ்களை குறித்து தெரிந்து கொள்வோம்.''
அத்தை!
“வேற்றுசாதியை சேர்ந்த ரோசியை ராஜன் திருமணம் செய்து கொள்வதற்காக தன் அத்தையிடம் சம்மதம் வாங்கிவிட்டான். அதற்கு பின்பும் அவர்கள் இருவரும் ஒன்று சேரத் தடையாக இருந்ததென்ன?"
சுயநலமான நண்பர்களை இப்படி கண்டு கொள்ளலாம்!
"நட்பு என்ற முகமூடியினுள் மறைந்து உங்களை கரையான் போல அரித்து கொண்டிருக்கும் நண்பர்களை இப்படி இனம் காணலாம்.''
சைக்கிள் ஓட்டுங்க அரோக்கியத்தை பெறுங்க!
“ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகளை குறித்து அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ஒருவேளை நீங்கள் காரணமின்றி சிந்திப்பவரா?
“நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி காரணமின்றி ஏதாவது சிந்திக்கும் பழக்கம் உண்டு என்றால் இதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.”
உதட்டு வெடிப்பை தடுக்க....
“உலர்ந்த அல்லது வெடித்த உதடுகளால் ஏற்படும் சிக்கல்களை சமாளிப்பதற்கான தீர்வு இங்கே..”
இரு மகள்கள் பாரமில்லை பெருமையே!
“உங்களுக்கு 2 மகள்கள் இருக்கும் போது அவர்கள் விருப்பங்களை நிறைவேற்றவும், நன்மைகளோடும் வளரவும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?”
கோ-டிபென்டென்ட் பேரண்டிங்!
“காலத்திற்கேற்ப மாறி வரும் பேரண்டிங்கான சில பரிமாணங்களை நீங்களும் எதிர்கொள்ள நேரிட்டு இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட பிரச்சனைகளும் அதில் உள்ளது என்பதை கற்பனை கூட செய்திருக்க மாட்டீர்கள்.”
தொற்று நோய் காலத்தில் குழந்தைகளுக்கு சரியான போஷாக்கு முக்கியத்துவம்!
கோவிட் விட்-19 நாடு மற்றும் உலகம் முழுவதும் பரவியதால் மக்களின் அன்றாட வாழ்க்கையும் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டுள்ளது.