தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!
Grihshobha - Tamil|October 2024
இந்தியாவில் தீபாவளி பாரம்பரிய இந்து பண்டிகையாகும், இது ஆழமான கலாச்சார வேர்களைக்‌ கொண்டுள்ளது.
தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!

பல புராணக்‌கதைகளைக்‌ கொண்டுள்ளது. அப்போது எண்ணெய்‌ விளக்குகளை ஏற்றுவது, பட்டாசு வெடிப்பது, பரிசுகளை பரிமாறிக்கொள்வது மற்றும்‌ சுவையான இனிப்புகள்‌ மற்றும்‌ காரமான உணவுகள்‌ தயாரிப்பது சில பாரம்பரிய பழக்கவழக்கங்கள்‌ ஆகும்‌.. செல்வம்‌ மற்றும்‌ செழிப்பின்‌ சின்னமான லட்சுமி தேவியை வரவேற்க குடும்பங்கள்‌ தங்கள்‌ வீடுகளை வண்ணமயமாக பிரகாசமான விளக்குகளால்‌ சுத்தம்‌ செய்து அலங்கரிக்கின்றனர்‌.

தீபாவளி முக்கியத்துவம்‌:

உலகளவில்‌ கோடிக்கணக்கான மக்கள்‌ இபாவளியை, இபங்களின்‌ திருவிழாவாகக்‌ கொண்டாடுகிறார்கள்‌ ! இந்தியாவைக்‌ தவிர சிங்கப்பூர்‌, மலேசியா, கயானா, மொரிஷியஸ்‌, நேபாளம்‌ ஆகிய நாடுகளிலும்‌ இபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின்‌ பெரும்பாலான பகுதிகள்‌ ஸ்ரீ கிருஷ்ணன்‌ மற்றும்‌ ஸ்ரீ ராமரைக்‌ கொண்டாடும்‌ பண்டிகையாக இபாவளியைக்‌ கொண்டாடும்‌ அதே வேளையில்‌, இந்தியாவின்‌ கிழக்குப்‌ பகுதிகளில்‌ இந்த நாள்‌ காளி பூஜையாகக்‌ கொண்டாடப்படுகிறது. பூமியில்‌ உள்ள அசுரர்களை அழிக்க மகாகாளி 10 அவதாரங்கள்‌ எடுத்தாள்‌. இந்த அவதாரங்கள்‌ ஒவ்வொன்றும்‌ ஒரு மகாவித்யா என்று அழைக்கப்படுகிறது. கடைசி மகாவிக்யா கமலாத்மிகா தேவி மற்றும்‌ அவரது வழிபாட்டு நாட்கள்‌ இபாவளி நாளில்‌ வருகிறது. இந்த இனிய திருநாள்‌ ஒற்றுமை, அன்பு, நேசம்‌, மதமில்லா உணர்வுகள்‌ என அனைத்து மக்களின்‌ இருநாள்‌ என கொண்டாடப்படுகிறது.

இப்படி சிறப்பு வாய்ந்த நாளில்‌ புத்தாடை, இனிப்பு, பட்டாசு என பல்வேறு அம்சங்களை கொண்டு இளையோர்‌ முதல்‌ முதியோர்‌ வரை அந்த நாளில்‌ மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்‌. இதில்‌ குறிப்பிட வேண்டிய விஷயம்‌ பட்டாசு இல்லாமல்‌ தீபாவளியை சந்கோஷமாக கொண்டாட முடியாது என்ற ஒரு எண்ணம்‌ உள்ளதுதான்‌. இதை குழந்தைகளின்‌ மகிழ்ச்சிக்கான அம்சம்‌ எனலாம்‌. பொதுவாக இபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட எவ்வளவோ அருமையான விஷயங்கள்‌ இருக்கிறது. எல்லா பண்டிகைகளுக்கும்‌, விழாக்களுக்கும்‌ ஒரு சிறப்பு இருக்கும்‌, ஒரு வடிவம்‌ இருக்கும்‌, ஒரு பழமை இருக்கும்‌, இன்றைய நவீன காலம்‌ அந்தப்‌ பண்டிகையின்‌ தன்மையை குறைத்துக்‌ கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும்‌.

هذه القصة مأخوذة من طبعة October 2024 من Grihshobha - Tamil.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة October 2024 من Grihshobha - Tamil.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من GRIHSHOBHA - TAMIL مشاهدة الكل
தனைராவின் குயின்ஸ் தொகுப்பு - ஆறு கெஜம புடவையுடன் ராஜ அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது...
Grihshobha - Tamil

தனைராவின் குயின்ஸ் தொகுப்பு - ஆறு கெஜம புடவையுடன் ராஜ அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது...

இந்த தீபாவளிக்கு தூய பட்டில் கையால் உருவாக்கப்பட்ட பிராண்ட் டிசைனர் புடவைகள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது...

time-read
1 min  |
October 2024
சுருக்கங்களை நீக்கி பொலிவைப் பெறுங்கள்
Grihshobha - Tamil

சுருக்கங்களை நீக்கி பொலிவைப் பெறுங்கள்

39 வயதான ராணி கண்ணாடி முன் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

time-read
2 mins  |
October 2024
தீபாவளியை இனிப்பை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க...
Grihshobha - Tamil

தீபாவளியை இனிப்பை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க...

பேரீச்சை மாவு உருண்டை

time-read
1 min  |
October 2024
வேறுபாடுகளை மறந்து பண்டிகையை கொண்டாடுங்கள்!
Grihshobha - Tamil

வேறுபாடுகளை மறந்து பண்டிகையை கொண்டாடுங்கள்!

அகல்யாவுக்கு 19 வயதாக இருந்தபோது அவளின் தந்தை மனோகரன் தனது சொத்து அவணங்களை தயார்‌ செய்தார்‌. அதன்படி தனது சொத்தை இரண்டு பகுதிகளாகப்‌ பிரித்தார்‌.

time-read
1 min  |
October 2024
அவர்களின் முகநூல் நண்பர்கள்!
Grihshobha - Tamil

அவர்களின் முகநூல் நண்பர்கள்!

என் மனைவியின் நண்பர்கள் “என்னைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லி அவளைத் தூண்டியபோது பிடிவாதமாக இருந்தேன். ஆனால் விரைவில் என் தவறை உணர ஆரம்பித்தேன்..\"

time-read
2 mins  |
October 2024
தீபாவளி பண்டிகையை ஏன் பசுமை விழாவாக மாற்றாக கூடாது?
Grihshobha - Tamil

தீபாவளி பண்டிகையை ஏன் பசுமை விழாவாக மாற்றாக கூடாது?

பண்டிகைக் காலங்களில் நன்பர்கள், உறவினர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் கொடுத்து அன்பு பாராட்டுவது இன்றும்‌ தொடர்கிறது.

time-read
1 min  |
October 2024
கருக்கலைப்பு மாத்திரைகள் பெண் சுதந்திரத்தின் அடையாளம்!
Grihshobha - Tamil

கருக்கலைப்பு மாத்திரைகள் பெண் சுதந்திரத்தின் அடையாளம்!

ஒரு காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது புண்ணியமாக கருதப்பட்டது ஆனால் பெருகி வரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் அது சர்வ சாதாரணமாகி விட்டது எனலாம்.

time-read
2 mins  |
October 2024
ராஜினாமா!
Grihshobha - Tamil

ராஜினாமா!

\"மாலினி அழகானவள்‌. கடின உழைப்பாளியான அவள்‌ தன்‌ சொந்த உழைப்பால்‌ முன்னேற விரும்பினாள்‌. அவளின்‌ தன்னம்பிகையைக்‌ கண்டதும்‌ ஒரு நாள்‌ அவரது முதலாளி அவளுக்கு பதவி உயர்வு அளித்தார்‌, ஆனால்‌ அதற்கு பதிலாக ஒரு விசித்திரமான கோரிக்கை வைத்தார்‌.\"

time-read
2 mins  |
October 2024
தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!
Grihshobha - Tamil

தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!

இந்தியாவில் தீபாவளி பாரம்பரிய இந்து பண்டிகையாகும், இது ஆழமான கலாச்சார வேர்களைக்‌ கொண்டுள்ளது.

time-read
2 mins  |
October 2024
தீபாவளியில் புதிய சிந்தனை புதிய பாணி!
Grihshobha - Tamil

தீபாவளியில் புதிய சிந்தனை புதிய பாணி!

பிரியா ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி கொண்டிருந்தாள்.

time-read
2 mins  |
October 2024