يحاولGOLD- Free

ஆச்சர்யம் தரும் திரையுலகம்!
Kanmani|March 13, 2024
மலையாளம் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், நேரம் கிடைக்கும் போது தமிழில் தலை காட்டி வருகிறார். 
- திருமகன்
ஆச்சர்யம் தரும் திரையுலகம்!

டாப் ஹீரோயின் பட்டியலில் இடம் பெறவில்லை என்றாலும் திரை உலகில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தொழில் நுணுக்கங்களை தெரிந்து வைத்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அந்த அனுபவங்களை மனம் விட்டு பகிர்ந்து கொள்கிறார்.

உங்களை நடிக்கத் தூண்டியது எது ?

நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். நடிப்பு என்பது எனக்கு நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் நான் நடிகையாக வேண்டும் என்ற யோசனை எப்போது தொடங்கியது என்று எனக்குத் தெரியவில்லை. நான் படம் பார்க்கும் போதெல்லாம், ஒரு நடிகர் அந்த கதாபாத்திரமாகவே எப்படி மாறுகிறார் என்று என் உள்ளுணர்வு ஆச்சரியப்படும்.

'பிரேமம்' ஆடிஷனுக்கு போகப்போகிறேன் என்று வீட்டில் சொன்ன போது, இரண்டு நாட்கள் என் பெற்றோர் என்னை திட்டித்தீர்த்தனர். ஆனால் அதற்குப் பிறகு என் விருப்பத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்போது என் அம்மா அடிக்கடி என்னுடன் படப்பிடிப்புகளுக்கு துணையாக வருகிறார்..

நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடித்த படம் எது?

நடிகைகளை பொறுத்தவரையில் அவர்கள் நடித்த முதல் படத்துடன் அவர்களுக்கு எப்போதுமே தனித் தொடர்பு உண்டு. அப்படித்தான் என் இதயத்தில் எப்போதும் என் முதல் படம் 'பிரேமம்' மீதான அன்பு இருக்கிறது. மற்றபடி நான் நடித்த அனைத்து வேடங்களும் மிகவும் வித்தியாசமானவையாக இருப்பதாக உணர்கிறேன். 

هذه القصة مأخوذة من طبعة March 13, 2024 من Kanmani.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة March 13, 2024 من Kanmani.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من KANMANI مشاهدة الكل
நடிகைகளின் கர்ப்பகால போட்டோசூட்?
Kanmani

நடிகைகளின் கர்ப்பகால போட்டோசூட்?

வீட்டுல ஏதாவது விசேஷமா... தலைக்கு குளிச்சு எவ்வளவு நாள் ஆச்சு? என இலை மறை காயாக பெண்களின் கர்ப்பம் பற்றி தெரிந்து கொண்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது.

time-read
2 mins  |
March 26, 2025
அமெரிக்கா மிரட்டல் பணிந்ததா இந்தியா ?
Kanmani

அமெரிக்கா மிரட்டல் பணிந்ததா இந்தியா ?

அண்மையில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மோடி விஜயம் செய்தபோது, அவர் அமர வசதியாக நாற்காலியையே நகர்த்திக்கொடுத்தார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். அப்படி, வாஷிங்டனில் வலயவந்த, நம் மோடியை பார்த்து யாராவது அமெரிக்கவுக்கு அடிபணிபவர் என்று சொல்ல முடியுமா?

time-read
2 mins  |
March 26, 2025
இது சோஷியல் மீடியா ஸ்டார் காலம்!
Kanmani

இது சோஷியல் மீடியா ஸ்டார் காலம்!

‘லைகர்' படத்தின் மூலம் தென்னக சினிமாவில் நுழைந்த அனன்யா பாண்டே, பாலிவுட்டில் இப்போது முன்னணி நடிகை.

time-read
2 mins  |
March 26, 2025
அதிக நேர வேலை... பறிபோகும் தூக்கத்தால் பாதிக்கும் மனநலம்!
Kanmani

அதிக நேர வேலை... பறிபோகும் தூக்கத்தால் பாதிக்கும் மனநலம்!

இன்றுள்ள பரபரப்பான உலகில் நேரம், காலம் என்பதை மறந்து வேலை வேலை என ஓட வேண்டிய நிலைமை. இதனால் பலரும் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
March 26, 2025
நான் ரொம்ப லக்கி!
Kanmani

நான் ரொம்ப லக்கி!

அழகிப் பட்டம் வென்ற பல் மருத்துவரான மீனாட்சி சவுத்ரி நீச்சல், பேட்மிண்டன் வீராங்கனையாக பன் முகத்திறன் கொண்டவர்.

time-read
1 min  |
March 26, 2025
தங்க கடத்தல் ...
Kanmani

தங்க கடத்தல் ...

தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்... 'அயன்' பட சூர்யா போல அலட்டிக் கொள்ளாமல் தங்க கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ், இப்போது 'நான் ஒரு அப்பாவி, என்னை திட்டம் போட்டு மாட்டி விட்டுட்டாங்க' என்று நீதிமன்றத்தில் அழுது புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

time-read
2 mins  |
March 26, 2025
மணலில் அமிலத்தன்மை...என்ன செய்யும்?
Kanmani

மணலில் அமிலத்தன்மை...என்ன செய்யும்?

மண்ணிலிருந்து உற்பத்தியாகும் தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள் போன்றவற்றை சார்ந்தே மனிதன் வாழ்கிறான்.

time-read
2 mins  |
March 26, 2025
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சிறுதானிய உணவுகள்...!
Kanmani

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சிறுதானிய உணவுகள்...!

இம்மாதம் 21-ஆம் தேதி பனிப்பாறைகள் தினமாகும்.

time-read
1 min  |
March 26, 2025
கலர் கலர் உள்ளாடைகள்...கவனம்!
Kanmani

கலர் கலர் உள்ளாடைகள்...கவனம்!

உள்ளாடை அழகு என்பது ஒருபுறம் இருக்க அது ஆபத்து என்பது மறுபுறம் இருக்கிறது. நாம் சௌகரியத்துக்காக அணியும் உள்ளாடைகள், உடற்பயிற்சி பனியன்களால் பல்வேறு சிரமங்கள் உருவாகலாம் என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

time-read
2 mins  |
March 26, 2025
லவ் டுடே
Kanmani

லவ் டுடே

சுப்புலட்சுமி பெண்கள் கல்லூரி பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.. பட்டாம்பூச்சிகளாய் இளம்பெண்கள் கூட்டம் கூட்டமாய் திரிந்தனர்.

time-read
2 mins  |
March 26, 2025

نحن نستخدم ملفات تعريف الارتباط لتقديم خدماتنا وتحسينها. باستخدام موقعنا ، فإنك توافق على ملفات تعريف الارتباط. يتعلم أكثر