يحاول ذهب - حر
இருள் விலகி ஒளி தரும் இருக்கண்குடி மாரியம்மன்!
August 2024
|Penmani
இந்த உலகமே பராசக்தி வடிவம். அவளின் ஆட்சிதான் அனைத்து இடங்களிலும்.

அசையும்,அசைவற்றஜீவன்கள்அனைத்திலும் அவளே நீக்கமற நிறைந்திருக்கிறாள். அவளின் வடிவங்கள்தான் அனைத்து அம்பிகை உருவங்களும்.
அவளுக்கே அளவற்ற சக்தி என்றாலும், அதில் அழைத்ததும் உடனே ஓடி வந்துநம்துயர் துடைப்பவள், அம்பிகை எடுத்த மாரியம்மன் அவதாரமே. சக்திகளுக்கெல்லாம் மேலான சக்தி படைத்தவள். எத்தனையோ மாரியம்மன் கோவில்கள் இருந்தாலும், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தனிச் சிறப்பு வாய்ந்தது.
மாரியம்மன் கோவில்கள் கலாசாரச் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் கிராமங்களில் இன்றளவும் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாடு மாரியம்மன். மிகத் தொன்மையான வழிபாடு மாரியம்மன்.

இங்கு ஒரு பக்கம் அர்ஜுனா ஆறு என்று ஓடுகிறது. மறுபக்கம் வைப்பாறு ஓடுகிறது. இரண்டுக்கும் இடை டயில் மாரியம்மன் அருள் பாலிக்கிறாள். மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது அவர்கள் காடு, மலை எல்லாம் ஏறி, கரடு முரடான பாதைகளில் நடந்து மகாலிங்க அடிவாரத்தை அடைகிறார்கள். மிகுந்த களைப்பு, உடல் சோர்வு. தாகம் வேறு. களைப்பு நீங்க வேண்டும். எனவே குளிக்க வேண்டும் என்று நினைக்கும்போது அருகில் எங்கும் ஆறு இல்லை.
هذه القصة من طبعة August 2024 من Penmani.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Penmani

Penmani
ஆதி காலம் முதல் நவீன காலம் வரை பூட்டு சாவிகளுக்கான கண்காட்சி!
பாதுகாப்பு தொடர்பான எண்ணம் மனிதனின் மனதில் தோன்றிய நாளிலிருந்து பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.
1 min
August 2025

Penmani
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!
ஆங்கில மாதமான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டாலே ஆடி ஆவணி மாதங்களில் அனைத்து பண்டிகைளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்.
4 mins
August 2025
Penmani
வாழ்வை சீர்படுத்துவது எண்ணங்களே!
பிறந்ததன் பயனை வாழ்வு சொல்ல வேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள் தான்.
1 min
August 2025

Penmani
எங்கள் வீட்டில் ஒருவராக வாழும் இசை!
சங்கீதத்தை மூச்சாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரும், பிரபல நடனக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருபவரும், Finance Management- ல் மேற்படிப்பு படித்தவரும், சங்கீதத்துடன் வயலினையும் கற்று, இரண்டையும் திறமையாக கையாண்டு வருபவருமாகிய இசைக் கலைஞர் திருமதி அம்ரிதா முரளி பெண்மணிக்காக அளித்த பேட்டி:
4 mins
August 2025

Penmani
அரபிக் கடலின் ராணி கொச்சி!
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரள நாட்டிற்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் போய் வரலாம் என்று நினைக்கிற எத்தனையோ ஆயிரம் பேர்களில் ஒருத்தி நான். இன்னும் கூட இவர்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து கொண்டிருக்கிறார்கள் தான் என்றாலும் இயற்கை அள்ளிக் கொடுத்திருக்கிற பேரழகை இன்னும் கட்டி காத்து வருகிறார்கள் என்பதால் அந்த வகையில் பாராட்டுக்குரியவர்கள் தான்.
3 mins
August 2025

Penmani
குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோரின் கையில்...
மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில் இருப்பவர்கள் பல காரணங்களால் விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.
1 mins
August 2025

Penmani
கருணை நிறைந்த கிழங்கு!
கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனிஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் உள்ளன.
1 mins
August 2025

Penmani
சம்யுக்கையின் வேம்புலி.!
கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.
4 mins
August 2025

Penmani
தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான எழுத்தாளர் நகுலன்!
தமிழ் இலக்கியப் பெருங்கடலில் நீந்தி இன்பம் தோய்க்க விரும்புவோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர் நகுலன்.
2 mins
August 2025

Penmani
விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!
தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாதில் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் உற்சவம் பதினோரு நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
2 mins
August 2025
Translate
Change font size