يحاول ذهب - حر

உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்

16-31, Dec 2024

|

Thozhi

உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.

- மகேஸ்வரி நாகராஜன் எபினேஷ்

உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்

வரியுடன் சேர்த்து இதற்கு 42,500 செலவு செய்தால் போதும். ஒன்றரை மணி நேரத்தில் எலெக்ட்ரிக் வெகிக் கிளாக(EV) மாற்றித் தருவோம். உங்கள் பழைய வண்டிக்கும் புது லைஃப் (Retrofit) என நம்பிக்கை தந்தவர். கோவையில் AR4Tech நிறுவனத்தை நடத்தி வரும் எம்டெக் பட்டதாரியான சிவசங்கரி.

"நமது இந்தியாவில் 230 மில்லியன் இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது ஒரு நாளைக்கு மட்டுமே 6900 வண்டிகள் ஸ்க்ராப் பிற்கு செல்கிற சூழலில் இருக்கிறது. வாகனங்களை ஸ்க்ராப் செய்யாமல் மறு உபயோகத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியே இது.

புது வண்டி வாங்குவதைவிட, அடாப்ஷன் சுலபம்” என்றவர், “இன்றைய தேதிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100ஐ தாண்டிவிட்டது. லிட்டருக்கு மைலேஜ் 50 கிலோ மீட்டர் என்றாலும், இந்த மைலேஜுக்கு பேட்டரி சார்ஜ் செய்ய 1 யூனிட் கரென்ட் மட்டுமே ஆகும். வீட்டு உபயோகத்தில் உள்ள மின்சாரத்தை சார்ஜ் செய்ய மேக்ஸி மம் டேரிஃப் ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய் என்றாலும், 50 கிலோ மீட்டர் பயணிக்க 10 ரூபாய்தான் இதில் செலவே. பேட்ட ரியை கையில் கொண்டு போய் வீட்டில் சார்ஜ் போடலாம் என்பதுடன், ஈவியாக மாற்றும் செலவை ஒரே வருடத்தில் எடுத்துவிடலாம்” என்றவரிடம், ஆண்கள் கோலோச்சும் வாகன உற்பத்தித் துறையில், தனியொரு பெண்ணாய் சாதித்து, ஈவி வாகன மாற்றம் செய்வது குறித்துப் பேசியதில்...

'இப்படி மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து முறையான அங்கீகாரத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம். இதற்கான அங்கீகாரத்தை புனேயில் உள்ள ARI (automative research Association of India) மூலம் பெற்றிருப்பதுடன், சாலை களில் ஓட்டுவதற்கான ஸ்டேட் டிரான்ஸ் போர்ட் அத்தாரிட்டி(ST) அங்கீகாரத்தை, ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கமிஷனரிடம் பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆர்டிஓவிற்கும் நமது நிறுவனத் தின் அங்கீகாரம் அரசாங்கம் மூலமாகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஈவியாக மாற்றிய வண்டியை, ஆர்.டி.ஓவில் ரீ ரிஜிஸ்ட்ரேஷன் செய்துதான் க்ரீன் பிளேட்டிற்கு மாற்ற முடியும். நாங்கள் இதுவரை ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜெஸ்ட், சுஸிகி ஆக்ஸஸ், டிவிஎஸ் எக்ஸெல் என 4 மாடல் களுக்கு மட்டும் அங்கீகாரம் பெற்றிருக்கி றோம். ஸ்பிளென்டர் வண்டியை மாற்றுவதற்கான அங்கீகாரம் நடை முறையில் இருக்கிறது.

Thozhi

هذه القصة من طبعة 16-31, Dec 2024 من Thozhi.

اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.

هل أنت مشترك بالفعل؟

المزيد من القصص من Thozhi

Thozhi

Thozhi

உயிரையே வைக்கும் உறவுகள்!

குடும்பத்தை ஒரு வரைபடமாக வரைந்து பார்த்தால், அதிலுள்ள ஒவ்வொரு திசையிலும் பல்வேறு உறவுகள் இருப்பார்கள்.

time to read

3 mins

1-15, August 2025

Thozhi

Thozhi

கல்வியும், பேச்சும் இரு கண்கள்!

முனைவர் எஸ்தர் ஜெகதீஸ்வரி

time to read

2 mins

1-15, August 2025

Thozhi

Thozhi

பேசவோ... மற்றவர்களை நம்பவோ தயங்குவார்கள்!

கலை ஒன்றே இவர்கள் மனதின் திறவுகோல்!

time to read

2 mins

1-15, August 2025

Thozhi

Thozhi

வெள்ளச்சி!

கனத்துத் ததும்பும் மல்லிகை தோட்டத்திற்கு நடுவில் இருந்தது இளவரசியின் ஓலை வீடு.

time to read

5 mins

1-15, August 2025

Thozhi

Thozhi

மரணத்தை தழுவிய மிஸ் டார்க் குயின்

ப்ளாக் கலர் கார் வேணும்... ப்ளாக் கலர் டிரஸ் வேணும்... ப்ளாக் கலர் வாட்ச் வேணும்... ப்ளாக் கலர் ஹேண்ட் பேக் வேணும்... ஆனால், ப்ளாக் கலரில் பொண்ணு இருந்தால் மட்டும் வேண்டாமா? எனத் தனது கருத்தை ஆணித்தரமாக வைத்தவர் மிஸ் டார்க் குயின் சான் ரேச்சல்.

time to read

1 mins

1-15, August 2025

Thozhi

Thozhi

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்விக் குழுவில் இடம் பெறும் முதல் இந்தியர்!

கல்விப் பெருங்கடலில் இந்திய பெண்கள் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.

time to read

1 min

1-15, August 2025

Thozhi

Thozhi

விர்ச்சுவல் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!

'ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்', நரம்பியல் தொடர்பான ஒரு வளர்ச்சிக் குறைபாடு. பெரும்பாலான பெற்றோர்களால் இக்குறைபாட்டின் அறிகுறிகளை கண்டறிய முடியாது.

time to read

3 mins

1-15, August 2025

Thozhi

Thozhi

அழகும்; ஆரோக்கியமும் யோகக்கலையுடன் தொடர்புடையது!

உடலையும் மனதையும் இணைத்து ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் அற்புதமான கலை நமது பாரம்பரியமிக்க யோகக்கலை என்றால் அது கொஞ்சமும் மிகையாகாது.

time to read

2 mins

1-15, August 2025

Thozhi

Thozhi

10ல் இரண்டு பேரை பாதிக்கும் புரோஸ்டேட் கேன்சர்!

பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற பகுதியில் புற்றுநோய் ஏற்படுவது போல் ஆண்களுக்கு கருவுறுதலுக்கு முக்கியமான புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

time to read

2 mins

1-15, August 2025

Thozhi

Thozhi

எனக்கு முன்மாதிரி சிந்து அக்காதான்!

இந்தியாவின், நம்பகமான விளையாட்டாக இறகுப் பந்தாட்டம் (badminton) இருக்கிறது.

time to read

2 mins

1-15, August 2025